"ஹலோ.."
"நான் இல்லை.... அங்கதான் கம்பெனி இருக்கு.."
"அப்போ நீங்க அங்க இல்லியா மேடம்? நீங்க எங்க இருப்பீங்க?"
"ஐயோ ஸார்... அது எங்க கம்பெனி அட்ரஸ். நானும் அங்கதான் இருப்பேன்"
"ஓகே மேடம்.. இப்போ என்ன செய்யணும் நான்?"
"கடைசியாக் கல்யாணம் ஆனவங்களுடன் நாளை வேளச்சேரி வரமுடியுமா ஸார்?"
"நாளை எனக்கு ப்ரியா கூட எங்கேஜ்மென்ட் இருக்கு.. முன்னாடியே சொல்லிட்டேன். ரொம்ப கோவக்காரி ப்ரியா. அதனால என்னால வர முடியாது. வேணா ரெண்டு நாள் கழிச்சு வரவா?"
ஹா ஹா :) எல்லா எக்சிபிஷன் நடக்கும் இடங்களில் வாசலில் நம்ம பேர் போன் நம்பரை கூபனில் எழுதி வாங்கறாங்க அப்புறம் இப்படி ஸ்காண்டல்ஸ் நடக்குது .
பதிலளிநீக்குஅப்படிப் போடுங்க.
பதிலளிநீக்குயார் கிட்ட? எத்தனை பார்த்திருக்கோம் நாங்க,,,,,,,,,,,, நான் போய் டி கப் வாங்கிகேன்.
பதிலளிநீக்குஹஹஹா.....அப்படி போடுங்க....
பதிலளிநீக்குநாங்கள்லாம் யாரு? எங்ககிட்டயேவா?
பதிலளிநீக்குஉங்களுக்கு பரவாயில்லை ஆயிரக்கணக்கில்தான்,எனக்கு பல கோடிக்கணக்கில் பரிசு ,நான்தான் பெருந்தன்மையா நீங்களே வச்சுக்குங்கன்னு சொல்லிட்டேன் :)
பதிலளிநீக்குஎன் பேரைச் சொல்லி அதை அருகில் உள்ள அனாதைகள் இல்லத்திற்கு நன்கொடையாக கொடுத்திடுங்கம்மா.
பதிலளிநீக்குநல்ல நகைச்சுவை பதிவு. ஒருவேளை போனில் பேசிய அம்மணி நேரில் வந்து இருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்? எனக்கும் அடிக்கடி கோடிக் கணக்கில் டாலர்கள் பரிசு விழுந்து இருப்பதாக SMS மற்றும் போன் அழைப்புகள் வரும்.
பதிலளிநீக்குஇப்படி ஏதாவது சொன்னால்தான் இவர்களின் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். நல்ல வேடிக்கை பதிவு..
பதிலளிநீக்குஇதுக்கு கொஞ்சம் பொறுமை வேணும்.
பதிலளிநீக்குஉங்களோட சொந்த அனுபவம் சூப்பராக இருக்கே.
பதிலளிநீக்குஹாஹாஹாஹா
பதிலளிநீக்குஎங்களுக்கும் அடிக்கடி இப்படி போன்கள் வருகிறது.
பதிலளிநீக்குரீடர்ஸ்டைஜஸ்ட் என்ற பெயரில் மூன்று கோடி வெற்றி பெற்றுவிட்டீர்கள் என்று மாடல் செக்கே ஒருமுறை அனுப்பி இருந்தார்கள்.
பெரும்பாலும் இப்படித்தான் கடுப்பேத்தறாங்க......!!!!
பதிலளிநீக்குஹா... ஹா... அதானே...! யார்கிட்டே...!
பதிலளிநீக்குஇந்தத் தொல்லை தாங்க முடியாம பிஎஸ் என் எல்லிடம் புகார் கொடுத்து இப்போத் தான் இம்மாதிரி வேண்டாத அழைப்புகளை நிறுத்தச் சொல்லி வேண்டுகோள் கொடுத்தோம். நிறுத்தி இருக்காங்க. முன்னை மாதிரி வரதில்லை. என்றாலும் இங்கே உள்ளூரிலேயே நகைச்சீட்டு, புடைவைச் சீட்டுனு பரிசு விழுந்திருக்குனு கூப்பிடறாங்க. ஜிமெயிலில் தாங்க முடியலை. பில்லியன் டாலரிலும், பவுன்டிலும் தான் பரிசே விழுது. வைச்சுண்டு என்ன செய்யறது! வேணாம்னு பெருந்தன்மையாச் சொல்லிட்டுப் போக வேண்டி இருக்கு! :)))))
பதிலளிநீக்குநல்லா விவிசி.
பதிலளிநீக்குஅட ஸ்ரீராமா பேசினது. தேவலியே. நல்ல சிரிப்பு. இனிமேல் ஜன்மத்துக்கும் அந்தப் பொண்ணு
பதிலளிநீக்குஇந்த மாதிரிப் பேசாது.
/யார் கிட்ட?/
பதிலளிநீக்குஅதானே :))!
கான்வர்சேஷன்லே ஓரிரண்டு சொந்த கித்தாப்புகள் இருந்தாலும் ஏறக்குறைய அப்படியே எழுதியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஅதற்காகவே ஒரு அன்பான ஷொட்டு.
பதிலளிநீக்குசெமையான காமெடி நண்பரே...
ஹா ஹா... இவங்க தொல்லை தாங்க முடியல!
பதிலளிநீக்குஒரு முறை கடன் தரேன்னு ஒருத்தர் இப்படித்தான் ஃபோன் பண்ணார். அலுவலக்த்தில் வேலைகளில் மூழ்கி இருந்த நேரம் - திருப்பித் தர வேண்டாத கடன் தருவீங்களான்னு கேட்டேன் - எதிர் பக்கத்தில் நிசப்தம். :)))
ஹஹஹாஹ்ஹஹ் செம! ஐயோ சிரிச்சு சிரிச்சு....முடியலைங்க....செம காமெடி.....
பதிலளிநீக்குநல்ல நகைச்சுவை! ரசித்துச் சிரித்தேன். இந்தப் பதில் அவளுக்கு ஒரு மாதத்துக்குத் தாங்கும்.
பதிலளிநீக்குசுத்த ஏமாத்து வேலை..!
பதிலளிநீக்கு