ஞாயிறு, 7 ஜூன், 2015

ஞாயிறு 309 :: புறாக்கள் பள்ளிக்கூடமும் திறந்தாச்சு!

                   
                                             

8 கருத்துகள்:

  1. படத்தை விட தலைப்பு மிக அருமை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. டீச்சர் யாரு? புறாக்களைக் கொஞ்சம் நெருக்கத்தில் எடுக்கலாமே! அவை உடனே பறந்து போவதில்லை.

    பதிலளிநீக்கு
  3. டமும், படத்தை போலவே தலைப்பும் அருமை !

    ஆசிரியர் யாரு ?...

    இதுபோன்ற அற்புதங்களுக்கெல்லாம் இயற்கை மட்டுமே அசிரியப்பணி செய்ய இயலும் !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  4. படமும், படத்தை போலவே தலைப்பும் அருமை !

    ஆசிரியர் யாரு ?...

    இதுபோன்ற அற்புதங்களுக்கெல்லாம் இயற்கை மட்டுமே அசிரியப்பணி செய்ய இயலும் !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : " பொறுமை என்னும் புதையல் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2015/06/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  5. தலைப்பு சூபர்....படம் இன்னும் கொஞ்சம் க்ளோசப்பில் எடுத்திருக்கலாமோ இல்லை ஜூம் செய்து? சிறிதாகத் தெரிகின்றன..

    பதிலளிநீக்கு
  6. //படம் இன்னும் கொஞ்சம் க்ளோசப்பில் எடுத்திருக்கலாமோ ..// உண்மைதான். புறாக்களைப் பார்க்கும்பொழுது என் கையில் பழைய நோக்கியா ஃபோன்தான் இருந்தது. அவசரத்திற்கு ஒரு க்ளிக். அந்த நோக்கியா போனில் மற்றொரு குறை உண்டு. ஜூம் செய்தால் படம் கட்டைவிரல் நக (thumb nail) அளவுக்கு குறைந்துவிடும்! இனிமேல் அந்தப்பக்கம் வாக்கிங் சென்றால், மோடோ ஜி போன் எடுத்துச் செல்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!