சனி, 20 ஜூன், 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.
1) நம் நாடு, நம் சுத்தம் நம் கைகளில்.  நாமே தொடங்குவோம், அடுத்தவரை எதிர்பார்க்காமல்.  பெனடிக்ட் ஜெபக்குமார்.
 


2) அவர்களையும் சமூகத்தில் ஒரு அங்கமாகக ஒரு புதிய ஐடியா!
 


3)  இது போல ஆட்டோ ஓட்டுனர்கள் அடிக்கடி கண்ணில் தென்பட ஆரம்பித்திருப்பது சிறப்பு.  தயாசங்கர் யாதவ்.
 


4) ஓய்வு என்பது கிடையாது ஆசிரியர்களுக்கு.  சேவை உள்ளம் கொண்ட ஆசிரியர்களுக்கு!
 


5) 25 பேர்களை மரணத்திலிருந்து காப்பாற்றி விட்ட சத்பால் மகல்.  ஆனால்?
 


6) வாசீம் மேமோன்.  இவரின் வித்யாசமான முயற்சி என்ன?  அதுவும் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையைக் கூட விட்டு விட்டு?  பாருங்களேன்!


10 கருத்துகள்:

 1. புதிய ஐடியா... சேவை உள்ளம் ஆசிரியர்கள் என அனைத்தும் சிறப்பு...

  பதிலளிநீக்கு

 2. அனைவரும் பாராட்டுக்குறிவர்களே...
  தமிழ் மணம் 4

  பதிலளிநீக்கு
 3. அனைவருக்கும் வாழ்த்துக்கள், அருமை,

  பதிலளிநீக்கு
 4. அனைவரும் போற்றுதலுக்குறியவர்கள்.....பாஸிடிவ் செய்திகள் நல்ல சிந்தனைகளைக் கொடுக்கும். அதனை வாராவாரம் தரும் உங்களுக்கு நன்றி ஶ்ரீராம். தம +1

  பதிலளிநீக்கு
 5. ஆணிகளைப் பொறுக்கி எடுத்து வீதிகளை பாதுகாப்பானதாக்கும் பெனெடிக்ட் ஜெபக்குமார் பாராட்டுதலுக்கு உரியவர்.
  வித்தியாசமானவர்களுக்காக ஒரு வித்தியாசமான டீ கடை. வாழ்க அவர்களின் முயற்சிகள்.
  பிறரது பணத்திற்கு ஆசை படாமல் திருப்பிக் கொடுத்த தயாசங்கர் யாதவிற்குப் பாராட்டுக்கள்.
  ஓய்வு எடுக்க வேண்டிய வயதில் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்கள் வாழ்க!
  தன்னுடைய இன்னுயிரை கொடுத்து 25 பேர்களைக் காப்பாற்றிய சத்பால் மகல் நிச்சயம் தியாகிகள் வரிசையில் இடம் பெறுவார்.
  வாசீம் மேமோன் அவரது போராட்டத்தில் வெற்றி பெற்றால் பல ஆயிரம் பேர்கள் நன்மை பெறுவார்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. பாராட்டிக்குரியவர்களைப் போற்றுவோம்
  தம +1

  பதிலளிநீக்கு
 7. நல்லவர்களை நாடறிய என்னாலான சிறிய உதவி ,த ம ஏழாவது வாக்கு:)

  பதிலளிநீக்கு
 8. சீரிய மனிதர்களைப் பற்றிய சிறப்பான செய்திகள்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 9. பல் சுவைப்பதிவு! பயன் பெற்றேன்!

  பதிலளிநீக்கு
 10. சொர்கம் என்பது நமக்கு சுடத்தம் உள்ள பபூமிதான்..அதிலும் மக்களின் கால் மட்டுமல்லாமல் கார் கால்களும் பஞ்சர் ஆகாமல் இருக்க்ம்.......வாழ்த்துகள்

  ஐடியா நல்லாருக்கு...

  இப்பல்லாம் ஆட்டோ ஓட்டுநர்கள் நல்லாயிட்டு வரது மனதிற்கு இதமாக இருக்கிறது...

  ஆசிரியர்கள் எப்போதுமே சேவை செய்பவர்கள்தானே பாராட்டுகள்!

  சத்பால் மகல்...ஓ! பாவம்....பலரையும் காப்பாற்றி தன் உயிர் இழந்த என்ன ஒரு மன தைரியம்....தியாகிக்கு பிரார்த்தனைகள்...

  வாசிம்மின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்....நம்மால் பெரிய அளவில் முடியவில்லை என்றாலும் இவர்களை எல்லாம் வாழ்த்திப் பாராட்டுவோம்....

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!