வெள்ளி, 19 ஜூன், 2015

வெள்ளிக்கிழமை வீடியோ 150619 :: என்ன கதை?

                 

                         
ஏதோ சொல்ல நினைத்திருக்கின்றார்கள் .....   ஆனால்?
                 
சொன்ன கதை புரியவில்லை!
               

6 கருத்துகள்:

 1. கடைசியில் ஒரு கருத்து சொல்கிறார்களே
  அது புரிந்தது
  கருத்தைத் தெரிந்து கொண்டு
  மீண்டும் ஒருமுறைப் பார்க்கப் புரிந்தது

  பதிலளிநீக்கு
 2. "மதியாதார் தலை வாசல் மிதியாதே " என்று...
  மானமுள்ள மனிதனுக்கு அவ்வை சொன்னது...
  அது அவ்வை சொன்னது - அதில்
  அர்த்தம் உள்ளது...!

  பதிலளிநீக்கு
 3. எனக்குப் புரிந்தவரை கிடைக்காததற்கு ஏங்குவதை விடக் கிடைத்தை சட்டெனப் பற்றிக் கொள்.

  பதிலளிநீக்கு
 4. முட்டாள்தனமாக நிறைய கதைகள் படித்திருக்கிறேன் படங்கள் பார்த்திருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 5. என்னமோ இஒருத்தருக்கொருத்தர் ஃபோன்ல பேசிக்கறாங்க...யாரு யாருக்குக் கல்யாணம்...ஒண்ணுமே புரியலை....

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!