Saturday, June 13, 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.1) இந்த ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
 2) ‘எண்ணும் எழுத்தும்’ இயக்கத்தை நடத்தி வரும் யுரேகா அறக்கட்டளை யின் இயக்குநர் டாக்டர் அ.ரவிசங்கர்.
 


3) ஜெயதேவி.  சேமிப்பின் பெருமையை உணர்த்தி பொருளாதார ரீதியாக அந்த கிராமத்துப் பெண்களைத் தயார் படுத்தியதால் இவர் சாதித்திருப்பது என்ன தெரியுமா?
 


4) மகனைப் பள்ளியிலிருந்து அழைத்துவரச் சென்று பார்க்கும்போது, மகன் வகுப்பின் வெளியே நின்றிருக்க, காரணம் கேட்டால், வகுப்பில் பேசிக் கொண்டே இருந்தான் என்ற அந்த வார்த்தை அந்தத் தாயை அவ்வளவு சந்தோஷப் படுத்துமா?  தன மகனுக்கு  மட்டுமின்றி,இது போலக் கஷ்டப்பட்ட எல்லா குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் உதவியும் செய்த ராமகிருஷ்ணன் தம்பதியர்.
 


5) 22 மாடிக் கட்டிடத்திலிருந்து 7 8 அல்லது முறை மேலும் கீழும் ஏறி, இறங்கி சுமார் 25 பேர்களைத் தீயிலிருந்து காப்பாற்றிய பிஸா பாய் ஜிதேஷ்.
 


6) வழிகாட்டும் கிராமம்.
 


7) ஜானகி கிருஷ்ணன்.
 


8) வேலை செய்தால் சரிதான். சபாஷ் மாணவச் செல்வங்களே...
 


9) உதவும் உள்ளங்களும், வித்யாவுக்குக் கிடைத்த வேலையும்.
 


10) பெயரிலேயே தர்மம் இருப்பதால்தான் தர்ம சிந்தனையுடன் இருக்கிறாரோ?  தாராபுரம் மக்களையும் பாராட்ட வேண்டும். 


10 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அனைவருமே பாராட்டிக்குறியவர்கள்
பாராட்டுவோம்
போற்றுவோம்
நன்றி நண்பரே

நன்மனம் said...

சமூக அக்கரை கொண்ட அனைவருக்கும் வணக்கங்கள்.

"எண்ணும் எழுத்தும்" நடத்தும் யுரேகா அறக்கட்டளை ஒரு அக்கரையான கண்டுபிடிப்பே.

நல்ல செய்திகளை அரிய தந்தமைக்கு நன்றி.

ஸ்ரீதர்

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்து சிறப்பான செய்திகள்... அனைவருக்கும் பாராட்டுகள்... வாழ்த்துகள்...

KILLERGEE Devakottai said...


சிறப்பான விடயங்கள் வாழ்த்துவோம்.

‘தளிர்’ சுரேஷ் said...

ஒவ்வொரு செய்தியும் ஓர் உணர்ச்சிப்பூர்வமான நெகிழ்ச்சியைத் தந்தது! நாமும் நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கின்றது! பகிர்வுக்கு நன்றி!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மனதுக்கு தெம்பும் நம்பிக்கையும் ஊட்டும் செய்திகள் .

Bagawanjee KA said...

பீட்ஸா விற்கும் ஜிதேசின் துணிச்சலைக் கண்டு வியக்கிறேன் பீட்சாவை டெலிவரி செய்யும் வேகத்தில் பலரது உயிரைக் காப்பாற்றி இருக்கும் இவருக்கு bravery அவார்ட் வழங்கப் பட வேண்டும் !

Thulasidharan V Thillaiakathu said...

ஒவ்வொரு செய்தியும் அருமை! எல்லோருமே பாராட்டிற்குரியவர்கள் நம்மையும் ஏதேனும் செய்யத் தூண்டுபவர்களாக இருக்கின்றார்கள் உங்கள் பாசிட்டிவ் செய்திகளை வாசிக்கும் போது....

பீட்சா விற்பவர்கள் எத்தனை வேகமாக வண்டி ஓட்டுவார்கள் என்பது நன்றாகத் தெரியும்....நேரத்திற்கு டெலிவரி செய்வதற்காக...அந்த சமயத்திலும் ஜிதேஷின் செயல் அற்புதமான செயல். பாராட்டப்பட வேண்டியவர்.....

Kalayarassy G said...

12 வயதில் திருமணமாகி 16 வயதில் தாயாகவும் ஆன ஜெயதேவியின் சாதனை என்னை மிகவும் கவர்ந்தது. அதுவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாநிலமான பீகாரில்.
எண்ணும் எழுத்தும் இயக்கமும் மிகவும் அவசியமான ஒன்று. குறைந்த செல்வில் யுபிஸ் கண்டுபிடித்திருப்பது மிகவும் போற்றத்தக்க செய்தி. பள்ளிக்கூடத்தில் மாண்வர்களுக்கு இப்போதே மரம் நடுவதில் பயிற்சி தந்து பாதுகாக்கச் சொல்வதும் வரவேற்கக்கூடிய செய்தி. பீசா விற்பவருக்கு இருக்கும் மனித நேயம் நெகிழ வைக்கிறது. மனதுக்குப் புத்துயிர் ஊட்டும் பாசிட்டிவ் செய்திகளுக்கு மிகவும் நன்றி.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே.

முதலில் தாமத வருகைக்கு மன்னிக்கவும்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள செய்திகளில் இருப்பவர்கள் அனைவருமே போற்றப்பட வேண்டியவர்கள்.தங்களின் இந்த தொகுப்பை படிக்க,படிக்க எங்களுக்குள்ளும் தன்னம்பிக்கை வேர்கள் பலப்படுகிறது. பல மாடிகளை கடந்து பலரின் உயிரை காப்பாற்றியவர் நிச்சயம் பாராட்டுக்குரியவர். அனைவரையும் அறிமுகபடுத்திய தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!