வெள்ளி, 26 ஜூன், 2015

வெள்ளிக்கிழமை வீடியோ 150626 :: டீசல் எஞ்சின்

              

 

கொஞ்சம் டெக்னிகலாக எதையாவது சொல்லலாமே என்று இந்த வீடியோ.
ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள் - பதில் சொல்கிறோம். 
  

8 கருத்துகள்:

  1. ஒவ்வொரு மாற்றத்திற்கும் விளக்கம் நல்லா இருந்தது...

    பதிலளிநீக்கு
  2. TDC க்கும் BDC க்கும் இடையே காட்டப் பட்டிருக்கும் தூரம் கிராங்க் சுற்றும் விட்டத்தை விட அதிகமாக இருக்கிற மாதிரி இருக்கிறது. பிஸ்டனின் மேல் பாகத்தை மேற்புறம் எடுத்துக் கொண்டால் கீழ்புறமும் அதே தானே இருக்க வேண்டும் ?

    பதிலளிநீக்கு
  3. KG
    I think in this video, BDC marking is incorrect. It must be taken as the top of the piston face, when the piston reaches its bottom most point.

    அப்புறம் இன்னும் ஒரு விஷயம். பதில் சொல்ல வேண்டியவர்கள் எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது!

    பதிலளிநீக்கு
  4. இதெல்லாம் என் தலைக்கு மேலே போற விஷயம்!

    பதிலளிநீக்கு
  5. என் அப்பா பொன்மலை இரயில்வே பணிமனையில் டீசன் என்ஜின் பழுதுபார்க்கும் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ட்ராக்‌ஷன் மோட்டார்கிங் என்றும் பெயரெடுத்தவர். சில வருடங்களுக்கு ஒருமுறை பணிமனையினுள் பார்வையாளர்களை அனுமதிப்பார்கள். அப்போது என்ஜின்கள் வேலைசெய்யும் விதம் பற்றியெல்லாம் ஆர்வத்துடன் கேட்பவர்களுக்கு சிலர் விளக்கமுறைகளைப் பகிர்வார்கள். நான் இரண்டுமுறை சென்றிருக்கிறேன். இந்தப் படம் பார்த்ததும் அந்த நினைவு வந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  6. விவரமாக அறியத் தந்த வீடியோ...
    பகிர்வுக்கு நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான விளக்கத்துடன் வீடியோ அமைந்து இருந்தது! நன்றி!

    பதிலளிநீக்கு
  8. வீடியோ நல்ல விளக்கமாகத்தான் இருக்கு...என்ன எங்க மர மண்டைல கொஞ்சம் மெதுவாத்தான் ஏறும்.....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!