வாட்ஸ் அப் மூலம் இப்(பூ)படத்தை அனுப்பியிருந்த விசுவேஸ்வரன், அது இமயமலையில் காணப்படும் நாகபுஷ்பம் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் கூகிளில் அது சிக்கவில்லை. அந்தப் பக்கத்தில் வேறு ஏதோ பெயரில் குறிப்பிடுவார்கள் போலிருக்கு. யாராவது, இந்தி, சமஸ்க்ரிதம் அறிந்தவர்கள் கொஞ்சம் கூகிள் இட்டுப் பாருங்கள். தகவல் கிடைத்தால் எங்களுக்கும் சொல்லுங்கள்.
அருமையான பகிர்வு. பாம்பு மாதிரியே தோற்றமுள்ள அழகான பூவை பார்த்து ஆச்சரியமடைந்தேன். அனைவரும் குறிப்பிட்ட மாதிரி, சடாரென்று அதை பார்த்து விட்டால் பாம்புதான் என்று கொஞ்சம் அரண்டுதான் போய் விடுவோம். ஆனால் இயற்கையின் படைப்பில்தான் எத்தனை அதிசியங்கள்,! எத்தனை ஒற்றுமைகள்.! அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி.
spectacular!
பதிலளிநீக்குஇதைத்தான் ஆதிசேஷன்னு கிளப்பிவிட்டிருப்பாங்களோ?
ஆஹா அருமை .காலையில் கொஞ்சம் பயமாய்த்தான் இருக்கிறது
பதிலளிநீக்குவித்தியாசமான ரசனை.
பதிலளிநீக்குநிஜப் பாம்புங்க தானா? ஜந்தேகமா இருக்கே! கொஞ்சம் சீறிக் காட்டச் சொல்லலாமோ?
பதிலளிநீக்கு"ஜ"ந்தேகம் எ.பி. இல்லை. வேணும்னு எழுதினது தான் :)
பதிலளிநீக்குநிஜ பாம்பை விட அந்த பாம்பூ ரொம்பவும் பயம் காட்டுது
பதிலளிநீக்குஎன்ன பூ அது. கொள்ளை அழகு.
பதிலளிநீக்குநாகலிங்கப் பூவா.?
பதிலளிநீக்குதலைப்பும் படமும் அருமை.....
பதிலளிநீக்குதலைப்பும் படமும் அருமை.....
பதிலளிநீக்குநிஜமாகவே பாம்புடம் பூவும் பயம் தருகிறது!
பதிலளிநீக்குஅது என்ன பூ?
த ம +
வணக்கம் நண்பர்களே!, தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (http://tamilbm.com/) திரட்டியிலும் இணையுங்கள்.
பதிலளிநீக்குஅது இமயமலைப்பக்கம் பூக்கும் பூவாம். முகநூலில் பலர் பகிர்ந்திருந்தனர். :)
பதிலளிநீக்குவாட்ஸ் அப் மூலம் இப்(பூ)படத்தை அனுப்பியிருந்த விசுவேஸ்வரன், அது இமயமலையில் காணப்படும் நாகபுஷ்பம் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் கூகிளில் அது சிக்கவில்லை. அந்தப் பக்கத்தில் வேறு ஏதோ பெயரில் குறிப்பிடுவார்கள் போலிருக்கு. யாராவது, இந்தி, சமஸ்க்ரிதம் அறிந்தவர்கள் கொஞ்சம் கூகிள் இட்டுப் பாருங்கள். தகவல் கிடைத்தால் எங்களுக்கும் சொல்லுங்கள்.
பதிலளிநீக்குஇருட்டில பார்த்தா அரண்டு போவாங்க!
பதிலளிநீக்குஅழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குபாம்பைவிட பாம்பூ ஆதிஸேஷன்போல பலமுகங்களை உடையதாகத் தோன்றுகிறது. இயற்கையின் விந்தை. அழகிய பூ---பாம்பூ. அன்புடன்
பதிலளிநீக்குஅருமை:)!
பதிலளிநீக்குமுகநூலிலும் பார்த்தேன்! தினமலர் இணைய தளத்திலும் வந்தது! அழகான பூ!
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே.
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு. பாம்பு மாதிரியே தோற்றமுள்ள அழகான பூவை பார்த்து ஆச்சரியமடைந்தேன். அனைவரும் குறிப்பிட்ட மாதிரி, சடாரென்று அதை பார்த்து விட்டால் பாம்புதான் என்று கொஞ்சம் அரண்டுதான் போய் விடுவோம். ஆனால் இயற்கையின் படைப்பில்தான் எத்தனை அதிசியங்கள்,! எத்தனை ஒற்றுமைகள்.! அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
படம் வெகு அருமை! அப்படியே பாம்பு போல் இருக்கின்றது. இயற்கையில் தான் எத்தனை விந்தைகள்! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குஷாம்பு போட்டுக் குளித்தது போல் இருக்கு பாம்பு....பள பளன்னு...
பதிலளிநீக்குபக்கத்துல இருக்கறது கடலுக்கடியில் வளருவது போல இருக்கு...