வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

வெள்ளிக்கிழமை வீடியோ 150814 :: இந்த வீடியோவில் இருந்தவங்கல்லாம் இப்போ எங்கே?

                 

15 கருத்துகள்:

 1. காணக் கிடைக்காத காணொளி தங்களால் கண்டேன் நண்பரே நன்றி.

  பதிலளிநீக்கு
 2. நன்றி ஸ்ரீராம்,
  வரலாற்றின் பொக்கிஷம், ஆச்சிரியப்பட்டேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 3. // இந்த வீடியோவில் இருந்தவங்கல்லாம் இப்போ எங்கே? //

  I played the video several times & I found everyone appears in this video are still available in the video all the times, I played.

  பதிலளிநீக்கு
 4. இந்த வீடியோவில் இருப்பவர்கள் என்றும் வாழ்வார்கள் ஸ்ரீராம்.
  அருமையான் காணொளி. சுதந்திரதின வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. வீடியோவில் இருப்பவர்களில் முக்கியமானோர் உண்மையான இந்தியனின் மனதில்வாழ்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 6. ஆகா
  வாழ்வில் என்றென்றும் காணக் கிடைக்காத காணொளி நண்பரே
  இன்று தங்களால் கண்டேன்
  நன்றி

  பதிலளிநீக்கு
 7. அட!!! அருமையான முயற்சி! காணத்தந்தமைக்கு நன்றி சகோ!

  பதிலளிநீக்கு
 8. வணக்கம்
  ஐயா.
  இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 3
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் சகோதரரே.அருமையான காணொளியை பார்த்து ரசித்தேன். இவர்கள் இன்றளவும் நம்முடன்தான் வாழ்ந்து வருகிறார்கள். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.

  தங்களுக்கு என் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்

  பதிலளிநீக்கு
 10. நினைத்தாலே சிலிரிக்க வைக்கும் காணொளி. இதில் இருந்தவர்களால் இந்தியா முன்னேற்றம் கண்டதா இல்லையா என்பது ஒரு புறம் இருந்தாலும் அந்த நேரம் ஒவ்வொருவரும் மனதில் என்ன நினைத்திருப்பார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 11. அரியதோர் காணொளி. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 12. இந்த கேள்விக்கு சரியான பதில் வேண்டுமென்றால் ,ஜாதி சங்கங்களிடம் /கட்சிகளிடம் கேளுங்கள் :)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!