ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

ஞாயிறு 317 :: என்ன தோணுது?

                       
                           
இந்தப் படத்தைப் பார்க்கும்பொழுது,  என்ன தோணுது?
    

25 கருத்துகள்:

 1. என்றைக்கு ஒழுங்கும் பொறுப்பும் வருமோன்னு தோணுது ...

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்,
  நாம் எப்பவும் இப்படித்தான், பிறரை நோக்கியே நம் சுட்டுவிரல்,
  நன்றி.

  பதிலளிநீக்கு
 3. பொது வேலை நிறுத்ததை மீறுவோர் என்று எனக்குத் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 4. பொது வேலை நிறுத்ததை மீறுவோர் என்று எனக்குத் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 5. நாம எல்லாரும் (தமிழர்களைத்தான் சொல்கிறேன்) அடுத்தவங்க எல்லோரும் நல்லவர்களாக, ஒழுக்கத்தைப் பேணுபவர்களாக, சட்டப்படி நடப்பவர்களாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதைத்தான். யாருக்கும் (பெரும்பாலும்) தான் அவைகளை ஃபாலோ பண்ணவேண்டும் என்ற எண்ணம் கிஞ்சித்தும் கிடையாது.

  பதிலளிநீக்கு
 6. எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள். அவரவர்கள் இஷ்டப்படி வண்டி நிலை கொண்டுள்ளது. நீங்கள் யார் எங்களைப்பற்றி சொல்வது என்று கேட்பார்கள். அதுதான் இப்படி நிறுத்தக் காரணம். அன்புடன்

  பதிலளிநீக்கு
 7. என் அப்பன் வீட்டு ரோடு என்று தோணுது,

  பதிலளிநீக்கு
 8. நம்ம ஊருன்னா இதுதான் தம்ம ஊரு. எவ்வளவு சுதந்திரம் பார்த்தீங்களா?

  பதிலளிநீக்கு
 9. சுதந்திர இந்தியா! கொஞ்சம் பழைய ஃபோட்டோ? ஹெல்மெட் இல்லாம போறாங்களே....

  பதிலளிநீக்கு
 10. வண்டியை எங்க வேணுமின்னாலும் எப்படி வேணுமின்னாலும் இஷ்டப்படி நிறுத்திக்கலாம். சாலையில போறவங்க தான் வளைஞ்சு நெளிஞ்சு போகணும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!