சனி, 29 ஆகஸ்ட், 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.
1)  அட்மிஷன் தரத் தயங்கிய கல்லுாரி 'பிளக்ஸ்' வைத்து பாராட்டியது.  100 சதவீதம் நிறைவுடன் யாரும் பிறக்கிறது இல்லை. ஆரோக்கியம், அறிவு, குணம் என, எல்லாருக்கும் ஒரு குறைபாடு இருக்கிறது. அந்த வகையில், எனக்குப் பார்வை குறைபாடு. அதை விதி என நோகாமல், நம்பிக்கையுடன் நடை போட்டேன்; இன்று வெற்றி நடை போடுகிறேன்.  திவ்யா.
 


2)  அர்ப்பணிப்பு உணர்வுள்ள ஆசிரியர்.   நீலகிரி மாவட்டம், தேனாடு ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர் தர்மராஜ்.
 3)  "தமிழகத்தில், அரசு பள்ளிகள் என்றாலே அசுத்தமான சூழல்களுடன் காணப்படும்; அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அவதிப்பட வேண்டும்' என்பது பொதுவாக மக்கள் மனதில் பதிந்த ஒன்று. ஆனால், அனைத்து அரசு பள்ளிகளுக்கும் முன் உதாரணமாக சுத்தம், சுகாதாரத்தை முன்வைத்து இப்பள்ளி செயல்பட்டு வருகிறது."
 


4)  நன்றி பாராட்டுதலில் இது நல்ல ரகம்.
 


5)  விளையும் பயிர்.  வேதாந்த்.
 


6)   மலையைக் குடைந்து  தனி ஆளாய் பாதை அமைத்த மனிதன்.

7)  வானவில் சகோதரி. (நன்றி மது (கஸ்தூரி)
 


8)  வாடிய பயிரைக் காணும்போதெல்லாம் வாடும் நவீன வள்ளலார்.
15 கருத்துகள்:

 1. அனைவரும் பாராட்டுக்குறியவர்கள் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 2. பாசிட்டிவ் செய்திகளில் பகிரப்பட்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்... வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 3. பாசிட்டிவ் செய்திகள் பாராட்டுக்குரியவை..

  பதிலளிநீக்கு
 4. அனைத்தும் நேர்மறையான செய்திகள். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. அனைத்து செய்திகளும் வரவேற்கத் தக்கவை. குறிப்பாக பல்லை செய்திக மனதுக்கு இதம் அளிக்கின்றன

  பதிலளிநீக்கு
 6. தங்கள் தேடல் அருமை, வாழ்த்துக்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 7. எல்லாம் அருமை. வானவில் சகோதரி மட்டும் சரியாய் வரலை. :(

  பதிலளிநீக்கு
 8. அத்தனை விடயங்களும் அதற்குரியவர்களும்
  பாராட்டப் படவேண்டியவர்கள்!

  பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்!

  த ம +1

  பதிலளிநீக்கு
 9. அனைவரும் போற்றுதலுக்கும்
  பாராட்டிற்கும் உரியவர்கள்
  போற்றுவோம் பாராட்டுவோம்
  தம10

  பதிலளிநீக்கு
 10. திவ்யா ஒரு எக்சாம்பிள்....

  மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி. அருமை!!! பிற பள்ளிகளும் இந்தப் பள்ளியைப் பார்த்துக் கற்றுக் கொண்டு செயல்பட்டால் நல்லது....

  அனிமேஷன் தர்மராஜ் அவர்களுக்குப் பாராட்டுகள். அவர் தேனீ வளர்ப்பு பற்றி அறிய நேரில் சென்று புகைப்படம் எடுத்து அனிமேஷன் செய்வது அருமை...நல்ல முயற்சி...

  பஞ்சாப் சங்க்ரூர் பள்ளி அட போட வைக்கிறது! தொழிலாளிகளையும் கௌரவிக்க வேண்டும் என்று செய்வது பாராட்டத்தக்கது...
  வேதாந்திற்குப் பாராட்டுகள்.! நம் எல்லோருக்குமே உபயோகமாக இருக்கும்..
  கீதா: வேதாந்தைக் கான்டாக்ட் செய்ய வேண்டும் எங்கள் வீட்டில் லாப்டாப் பழைய பேட்டரிகள் இருக்கு...ஹஹஹ்

  வானவில் சகோதரியை கஸ்தூரியின் தளத்தில் பார்த்துவிட்டோம்...

  நவீன வள்ளலார் சுப்பு சார் வாழ்க!! என்ன ஒரு ஆர்வம்! தோளில் தண்ணீர் சுமந்து...ம்ம்

  பதிலளிநீக்கு
 11. அறிவுக்கண், உணர்வு எழுச்சி என்று அத்தனை சேதிகளும் நல்லவை.
  மரத்துக்கு தண்ணீர்விடும் சுப்பு சாரும்,
  மழலைகளுக்கு அறிவூட்டும் வானவில் பள்ளியும் மிக முக்கியமான நிகழ்வு..

  சிறுவன் வேதாந்த் மேலும் வளர்ச்சி பெறட்டும்.
  சங்க்ரூர் பள்ளி மேலாளர்களுக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 12. தன்னம்பிக்கை பெண் திவ்யா ,பாப்கர் ,vedanth
  நன்றி பாராட்டுதல் !ஆஹா சூப்பர்
  சுப்புசார் ..ரியலி கிரேட் !எல்லாம் அருமை. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!