நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
அட...! ஆமாங்க...அப்புறம் முக்கிய விளம்பரம் :-இந்த முறை அடியேன் உட்பட உங்கள் முகம் பார்க்க பல பேர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்... புதுக்கோட்டையில் நடக்கவிருக்கும் மாபெரும் வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவின் வருகையை பதிவு செய்ய :http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html
அடே !!கள்ளுண்ணாமை அதிகாரம் பத்து குறளும் பளிச் னு தெரியுதே !!சுப்பு தாத்தா
நீங்கள் நினைப்பது போல் உருவம் தெரியும் வள்ளுவரைப்பார்த்தது யார்.?
வணக்கம்ஐயா.மிக அழகு. த.ம 4-நன்றி--அன்புடன்--ரூபன்-
எனக்கு என்னென்ன உருவமெல்லாமோ தெரிகிறது. திருவள்ளுவரை மட்டும் காணவில்லை. :(
எனக்கு தெரியவில்லை ஐயா!
ரெண்டு கண்ணும் மூக்கும் மட்டும் தெரியுது. தாடியைக் காணோம். :-)
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
எனக்குப் பூக்கள் தான் தெரிகின்றன. அடுக்குச் செம்பருத்தியின் மத்தியபாகத்தின் கீழே ஹயக்ரீவர் மாதிரித் தெரிகிறது. அதுக்கும் கீழே சிங்க முகம் தெரிகிறது.மற்றபடி வள்ளுவரா? யாருங்க அவரு? உங்க நண்பரா? :))))
எனக்கு ஏதோ தெரிகிறது...
:)))எனக்கு ஒரு மொட்டும் பூவும் மட்டும் தான் தெரியுது! த.ம. +1
சாந்தி மாரியப்பன் சொன்னதே!
ஹஹஹ்ஹாஹஹஹஹ சாந்தி& கீதா மேம் ராகிங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க் ஹாஹாஹாஆமா என்னாச்சுப்பா திருவள்ளுவர் ப்ரமை.. ஏதும் பேப்பர் ந்யூஸ் எஃபக்டா :)
கீதா மேம், சாந்தி மேம், சுரேஷ் சார் "உங்களுக்கும் இஸ்க்கு , இஸ்க்கு என்றுதான் கேட்கிறதா???!! :(((
தெரியுது ஆனா தெரியலை... கொஞ்சம் சைடுல தலையைத் திருப்பிப் பார்த்தால் ரெண்டு கண்ணு மூக்கு போல தெரியுது ..
மேகம் போல நாம் நினைத்த உருவம் எல்லாம் தெரியற மாதிரி இருக்கு.
இரண்டு கண்களும் மூக்கும் தெரிகின்றன. வாய் & தாடி தெரியவில்லை.
இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!
அட...! ஆமாங்க...
பதிலளிநீக்குஅப்புறம் முக்கிய விளம்பரம் :-
இந்த முறை அடியேன் உட்பட உங்கள் முகம் பார்க்க பல பேர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்...
புதுக்கோட்டையில் நடக்கவிருக்கும் மாபெரும் வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவின் வருகையை பதிவு செய்ய :
http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html
அடே !!
பதிலளிநீக்குகள்ளுண்ணாமை அதிகாரம்
பத்து குறளும்
பளிச் னு தெரியுதே !!
சுப்பு தாத்தா
நீங்கள் நினைப்பது போல் உருவம் தெரியும் வள்ளுவரைப்பார்த்தது யார்.?
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
மிக அழகு. த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எனக்கு என்னென்ன உருவமெல்லாமோ தெரிகிறது. திருவள்ளுவரை மட்டும் காணவில்லை. :(
பதிலளிநீக்குஎனக்கு தெரியவில்லை ஐயா!
பதிலளிநீக்குரெண்டு கண்ணும் மூக்கும் மட்டும் தெரியுது. தாடியைக் காணோம். :-)
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குரெண்டு கண்ணும் மூக்கும் மட்டும் தெரியுது. தாடியைக் காணோம். :-)
பதிலளிநீக்குஎனக்குப் பூக்கள் தான் தெரிகின்றன. அடுக்குச் செம்பருத்தியின் மத்தியபாகத்தின் கீழே ஹயக்ரீவர் மாதிரித் தெரிகிறது. அதுக்கும் கீழே சிங்க முகம் தெரிகிறது.மற்றபடி வள்ளுவரா? யாருங்க அவரு? உங்க நண்பரா? :))))
பதிலளிநீக்குஎனக்கு ஏதோ தெரிகிறது...
பதிலளிநீக்கு:)))
பதிலளிநீக்குஎனக்கு ஒரு மொட்டும் பூவும் மட்டும் தான் தெரியுது!
த.ம. +1
சாந்தி மாரியப்பன் சொன்னதே!
பதிலளிநீக்குஹஹஹ்ஹாஹஹஹஹ சாந்தி& கீதா மேம் ராகிங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க் ஹாஹாஹா
பதிலளிநீக்குஆமா என்னாச்சுப்பா திருவள்ளுவர் ப்ரமை.. ஏதும் பேப்பர் ந்யூஸ் எஃபக்டா :)
கீதா மேம், சாந்தி மேம், சுரேஷ் சார் "உங்களுக்கும் இஸ்க்கு , இஸ்க்கு என்றுதான் கேட்கிறதா???!! :(((
பதிலளிநீக்குதெரியுது ஆனா தெரியலை... கொஞ்சம் சைடுல தலையைத் திருப்பிப் பார்த்தால் ரெண்டு கண்ணு மூக்கு போல தெரியுது ..
பதிலளிநீக்குமேகம் போல நாம் நினைத்த உருவம் எல்லாம் தெரியற மாதிரி இருக்கு.
பதிலளிநீக்குஇரண்டு கண்களும் மூக்கும் தெரிகின்றன. வாய் & தாடி தெரியவில்லை.
பதிலளிநீக்கு