வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

வெள்ளிக்கிழமை வீடியோ 150828 :: வரம் தருவாய் வரலக்ஷ்மி.

                


                           

6 கருத்துகள்:

  1. பி.சுசீலாவின் இனிமையான குரலில் பாடல் அருமை வரலக்ஷ்மி விரத தின வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. நோன்பு முடித்த கையோடு ப்ளாகைப் பார்த்தால் பி.சுசீலாவின் பாடல். இருபத்தைந்து வருடங்களுக்குப் பின் இம்முறை தனியாக நோன்பு செய்ய வேண்டியதாயிற்று. பாட அனுப்பி விட்டீர்கள்.சுப சூசகமாக இருந்தது. நன்றாக மனதிற்குத் திருப்தியாக இருந்தது. வாழ்த்துக்கள் யாவருக்கும். அன்புடன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!