சனி, 15 ஆகஸ்ட், 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.



1)  "நீங்க மட்டும்தான் பணத்தைத் திருப்பித் தருவீங்களோ ஆட்டோக்காரர்களே....  நாங்களும் தருவோமில்லே நேர்மையாக..."  ரிக்ஷா இழுக்கும் அபித் குரேஷி.
 


 
2)  வலிகளைத் தாண்டி வெற்றி.  சுமன்.
 


 
3)  44  வீரர்களைக் காப்பாற்றப் போராடி மறைந்த அந்த இரண்டு கான்ஸ்டபிள்கள்.
 


 
4)  மனமிருந்தால் பொழுது போக்குச் சாதனத்திலும் முன்னேற வழி தேடலாம். ரேடியோ ரத்னவாணி.
 


 
5)   இங்கேயும் மனிதர்கள்..  எங்கேயும் மனிதர்கள்.  கவனமில்லாப் பெண்ணுக்கு உதவிய முகம் தெரியாத மனிதர்கள்.  அதில் ஒருவரான சரவணன் பற்றி...  உதவி கேட்கக்கூட தயங்கி நின்ற சூழலில் வலியச்சென்று அவர்களுக்கு பேருதவி செய்த சரவணன் மற்றும் அவருடைய நடைபயிற்சி நண்பர்கள் குழுவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டே இருக்கிறது இப்போது.  உதவிய அந்த நால்வரைப் பற்றிய செய்தியும் வந்து விட்டது.
 


 

 
6)   டாக்டர் சங்கீதா திலீப்குமார்.  வேலையில், சேவையில் பாகுபாடு இல்லை.
 


 
7)   A G பத்மநாபன் செய்யும் சேவை.
 


 
8)  யாம் பெற்ற கல்வி பெறுக எம் ஏரியா ஏழைக் குழந்தைகள்!  பாபர் அலி.
 



 
9)  திலீப்பாய் புஜாராம் பாட்டில்.  இவரின் அர்ப்பணிப்பும், சேவையும் அறியப்பட வேண்டியது.
 



 
10)  இந்த நிலையிலும் பெற்றோரைக் காப்பாற்ற என்னும் இவரது பாஸிட்டிவ் எண்ணம்.  ஆனால் அவருக்கு உதவி தேவைப்படுகிறது.  சங்கர சுப்ரமணியம்.
 


 
11) துன்ப நேரங்களில் வாழ்வைப் பாஸிட்டிவாக எதிர்கொண்டு நண்பர்களைச் சேமித்து வைத்திருக்கும் ராணி.
 



12) இவருக்கா மன நலம் சரியில்லை?! அவரால் திருந்திய மக்களில் ஒருவராவது இப்போது அவரைக் குணப்படுத்த முயற்சிக்கக் கூடாதோ?


8 கருத்துகள்:

  1. பகிர்வுக்கு நன்றி.

    அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. குப்பை பொருக்குபவர் மனநோயாளியாக தெரியவில்லை அதை சாலையில் எறிபவரே மனநோயாளிகள்
    இனிய சுதந்திர தின வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. அருமையான செய்திகள்! இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான செய்திகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான செய்திகள்
    அறிந்திராத செய்திகளே அதிகம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. மாயாதேவியின் முயற்சி புதிது
    சரவணன் அவர்களின் உதவி ஆச்சர்யப் படுத்தக் கூடியது. தமிழு இந்துவில் செய்தி வெளியான நாளுக்கு முந்தைய நாளில் முகநூலில் அந்த செய்தியைப் படித்து உண்மைதானா? நம்ப முடியவில்லை என்று கருத்திட்டிருந்தேன்
    Truth is stranger than fictions

    பதிலளிநீக்கு
  7. அனைத்துமே அருமையான செய்திகள் ஏழைக் குழந்தைகளின் கல்வி செய்தியும், மன நோயாளி (?) வத்தல குண்டு பேருந்துநிலையத்தைச் சுத்தமாக்குவதும், அதுவும் பெரும் பணக்காரர்....ம்ம்ம்

    சரவணன் செய்தி அறிந்த ஒன்று என்றாலும் மற்றவர்களைப் பற்றியும் அறிந்து கொண்டோம் இதிலிருந்து...

    பதிலளிநீக்கு
  8. சுவாதிக்கு விமான டிக்கெட் எடுத்துக்கொடுத்து வேளாண்மை படிப்பில் சேர உதவி செய்த சரவணனைனையும் அவர் நண்பர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். இவர்களைப் போன்ற நல்ல மனிதர்கள் சிலர்இன்னும் இருப்பதால் தான் உலகம் இன்னும் சுழன்று கொண்டிருக்கிறது. மனதுக்குப் புத்துணர்வூட்டும் பாசிட்டிவ் செய்திகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!