சனி, 12 மார்ச், 2016

பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்


 


2)  ராகுல் பிரசாத் ஏன் அப்படி செய்தார் தெரியுமோ?
 



3)  "இடம் கொடுத்தால் சேவை வழங்க தயார்!" என்று சொல்லும்   'ஸ்கோப் இந்தியா பேலியேட்டிவ் கேர்' அமைப்பை நடத்தி வரும் சத்தியபாபு.
 


4)  15 வயது வீராங்கனை நசியா.
 



5) 
படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை என காலத்தை வீணடிக்கும் இளைஞர்கள் மத்தியில், பசுமை புரட்சி செய்யும் இவர்களை 85310 03978 என்ற எண்ணில் பாராட்டலாமே...
 


6)  டாக்டர் ரவி கண்ணன்.
 


7)  டாக்டர் மனிஷா மகாஜன்
 


8)  9 வயது முஸ்கான் ஆஹிர்வார்.
 


9)  எரின்.  நன்றி காகிதப்பூக்கள் ஏஞ்சலின்.
 

10)  மறுபடியும் மருத்துவர் பற்றிய இன்னொரு செய்தி.  டாக்டர் கனகா. (நன்றி ரஞ்சனி நாராயணன் மேடம்.)
 


11)  சந்திரா சுப்பிரமணியம்.  (நன்றி வெங்கட் நாகராஜ்)


19 கருத்துகள்:

  1. அனைத்து செய்திகளும் அருமை. மருத்துவர்களின் சேவை பாராட்டவும் போற்றவும் தக்கது. சந்திரா சுப்பிரமணியம் பற்றி எங்கேயோ படித்த நினைவு. அரசுப் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வுப் பிரசாரமும் அருமை. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல தகவல்கள் ஐயா.அருமை அனைவருக்கும் வாழ்த்துகள் ஐயா.அரசுப் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு அருமை.

    பதிலளிநீக்கு
  3. அனைத்தும் படித்தேன் வாரம்தோறும் தங்கள் பதிவைப் படிப்பதால் பல சுவையான செய்திகளைப் அறிய முடிகிறது! நன்றி!

    பதிலளிநீக்கு
  4. அருமையான செய்திகள்....
    அனைவருக்கும் வாழ்த்துக்கள் .....
    தொடர்க பதிவுகள்.....

    பதிலளிநீக்கு
  5. நல்ல பதிவுகள் ...மாணவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. Hands அமைப்பு எல்லா பள்ளிகளுக்கும் பரவினால் நல்லது !
    அனைத்துமே நல்ல தகவல்கள் ,வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  7. அனைவரும் வாழ்த்தப்பட வேண்டியவர்கள் நண்பரே.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    ஐயா
    அனைத்து தகவலும் சிறப்பு வாழ்த்துக்கள் த.ம 8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. மூன்று செய்திகள் அறிந்தவை..வெங்கட்ஜி, ஏஞ்சல், ரஞ்சனி சகோ....தளங்களில்....

    மிக நல்ல விஷயம் பள்ளி மாணவர்கள் செய்யும் விழிப்புணர்வுச் சேவை...பாராட்டுகள்!

    நசியா குழந்தைக்கு வாழ்த்துகள்! மதநல்லிணக்குத்திற்கு வழிஅமைத்த குழந்தை!

    மருத்துவர்கள் இருவருமே போற்றுதற்குரியவர்கள்...

    விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. அனைவருமே போற்றுதலுக்கு உரியவர்கள்
    குறிப்பாக மாணவர்கள்
    மகிழ்ந்தேன் நண்பரே
    தம+1

    பதிலளிநீக்கு
  11. அரசுப்பள்ளி மாணவர்கள் சீரான வழிநடப்பு இருந்தால் யாருக்கும் சோடை போகமாட்டார்கள்அனைத்து சாதனையாளர்களுக்கும் பாராட்டுகள் எடுத்துரைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. மருத்துவர்களீன் சாதனைகள் பிரமிக்க வைக்கின்றன!

    பதிலளிநீக்கு
  13. நல்ல தொகுப்பு. மருத்துவர் கனகா அவர்கள் பாராட்டப்படவேண்டியவர், அவருக்கு வணக்கங்கள், வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. இவ்வார பாசிடிவ் செய்திகள் அனைத்தும் அருமையான தொகுப்பு .பகிர்வுக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!