நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
28.5.17
27.5.17
26.5.17
வெள்ளிக்கிழமை வீடியோ 170526: இந்தப்பாட்டு கேட்டிருக்கீங்களோ...எந்தாத்து பையனவன்...
படம் இளையராஜாவின் ரசிகை.
25.5.17
24.5.17
புதன் 170524
சென்ற வாரக் கேள்விகளின் பதில்கள் :
1) நிலக்கரி.
கரி / விறகு என்று சொன்னவர்களுக்கு எல்லோருக்கும் முழு மதிப்பெண்.
23.5.17
கேட்டு வாங்கிப் போடும் கதை : ராமசாமி தாத்தா - பரிவை சே. குமார் - சீதை 7
22.5.17
21.5.17
ஞாயிறு 170521 : விடைபெறும் டார்ஜிலிங்..
இதுல என்ன ஸ்பெஷல்? டீத்தூளோட விலைதாங்க ஸ்பெஷல்! கிலோ 1500 ரூபாய்தான்.
20.5.17
19.5.17
வெள்ளி வீடியோ 170519 : நகலும் அசலும்
18.5.17
17.5.17
புதனோ? புதிரோ? 170517
சென்ற வாரக் கேள்விக்கு விடை:
அடுத்ததுதான்?
எப்படின்னு நீங்களே கண்டுபிடிச்சுக்குங்க !
16.5.17
கேட்டு வாங்கிப் போடும் கதை : இந்த சீதையும்.. - ரெங்கசுப்ரமணி -
சென்ற மாதம் தனது முதல் கதையையே 'எங்கள் ப்ளாக்'கில்தான் வெளியிடக்
கொடுக்கிறேன். எனது தளத்தில் கூட வெளியிட்டதில்லை என்று சொல்லி கதை
அனுப்பியிருந்த நண்பர் திரு ரெங்கசுப்ரமணி இப்போது மீண்டும் இந்த சீதைக் கதைத் தொடரில் தனது முத்திரையைப் பதிக்கிறார்.
15.5.17
14.5.17
ஞாயிறு 170514 : வசனத்தை நீங்கள் சொல்லுங்கள்...
(ஞாயிறு) படங்களை (சற்றே தாமதமாக) வெளியிட்டு விட்டோம்.
11.5.17
நந்தா என் தம்பி
அவ்வளவாக சிரிக்காத அப்பா காரோட்டிக் கொண்டிருந்தார். எப்போதும் சிரிக்கும் அம்மா வீட்டில் இருந்தாள்.
10.5.17
9.5.17
கேட்டு வாங்கிப் போடும் கதை : சீதாபதி - மாலா மாதவன் -
மனதை நெகிழ வைத்த கதை ஒன்றை முன்னர்
எங்களுக்கு - நமக்கு - அளித்த மாலா மாதவன் அவர்கள் சீதை ராமனை
மன்னிக்கும் கதைத் தொடரில் தனது படைப்பைக் கொடுத்திருக்கிறார்.
8.5.17
7.5.17
6.5.17
5.5.17
3.5.17
புதன் 170503 சிறுசும் பெருசும்
போன வாரத்திற்கு முந்தைய வாரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பலர் சரியான விடைகளைக் கூறிவிட்டீர்கள். மிடில் கிளாஸ் மாதவி இனிமே புதிர் கேள்விகளுக்கு, தனக்கு பதில் தெரியும் என்று மட்டும் கூறிவிட்டு, மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கவேண்டும்.
எங்கள் சக ஆசிரியர்கள் கூட, என்னிடம், என்னப்பா இது, மி கி மா தேர்ந்தெடுத்த கேள்விகளைத்தான் கேட்டிருக்கிறாயா என்று கேட்கிறார்கள். (ஆனா இந்த வாரம் கதை வேறு! மி கி மா அநேகமாக ஃபெயில்தான்!)
# பாலிருக்கும் , பழமிருக்கும், பசியிருக்காது
# நாற்காலி(வார்த்தை)க்கு இரண்டு கால்
# வை கோ (பாலகிருஷ்ணன்)
ஆகியவை சரியான விடைகள்.
====================================
இனி, இந்த வாரக் கேள்வி:
1.5.17
"திங்க"க்கிழமை :: ஜிலேபி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி
இதை எங்கள் பிளாக்கிற்காகத்தான் நான் செய்து பார்த்தேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)