ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

ஞாயிறு 170827 : பொழியத் தயாராகுங்கள் மேகங்களே..."தம்பீ... மேகமெல்லாம் ஜாலம் காட்டுதாம்...  கேமிராவோடு மாடிக்குக் கிளம்பு..."ஐந்தாறு நிமிடங்களில் இருந்த இடத்திலிருந்தே...... எடுத்த புகைப்படங்களில் .......... மேகங்கள்தான் விரைந்து நகர்ந்து..... ..... மழையாய்ப் பொழிவதற்குள்..........எத்தனை எத்தனை வடிவங்களைக் காட்டியபின்........ மழையைப் பொழிந்தது!


தமிழ்மணம் வாக்களிக்க.......

24 கருத்துகள்:

 1. மேகத்தில் ஹெலிகாப்டர் செயற்கை மழைக்கு ஆயத்தமோ என்று எண்ண வைத்தது இப்போது கர்நாடகாவில் முயற்சி செய்கிறார்கள் செயற்கை மழை.

  பதிலளிநீக்கு
 2. படங்களும் அதற்கு எழுதப் பட்டிருந்த caption களும் நன்றாக இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 3. அந்த ஹெலிகாப்டர் அருமை! ஊட்டியில் பார்க்கும்போதே மழை பொழிய ஆரம்பிக்கும்! இங்கே எப்படினு தெரியலை! இன்னும் டார்ஜிலிங், சிக்கிம்(?) இல் இருந்து கீழே இறங்கலையா?

  பதிலளிநீக்கு
 4. பாராட்டுகள். படங்கள் எடுக்கப்பட்ட ஊர் எதுவோ? பையன் யார்?

  பதிலளிநீக்கு
 5. பையனின் புகைப்படம் அழகான முதற்செருகல்!!
  வேகம் போகும் மேகங்களுடன் நல்ல போட்டி!!

  பதிலளிநீக்கு
 6. மேகம் எப்படி எடுத்தாலும் அழகு.மழை தரும் மேகம் என்றால் இன்னும் அழகு.
  வாணிஜெயராம் பாடல் நினைவுக்கு வருது.

  பதிலளிநீக்கு
 7. நோஓஓஓஓஓ இதை நான் ஒத்துக்கவே மாட்டேன்ன்.. அடியும் இல்லாமல் நுனியும் இல்லாமல் ஒரு போஸ்ட் கர்ர்ர்ர்ர்ர்:).. இது எங்கின கிளிக்கியது:) என்றாவது சொல்லப்பிடாதோ கர்ர்ர்ர்ர்:).. போன ஞாயிறு போஸ்ட் பார்த்து எல்லாம் முடிஞ்சுதென நினைச்சனே அது டப்பாஆஆஆஆ?:).

  பதிலளிநீக்கு
 8. //.... மழையைப் பொழிந்தது!//
  என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாது!!.. மழை ..ங்ங்ங்ங்ங்ங்கேகேஏஏஏஏஏஏஏஏ?:) இது மேகம் தானே தெரியுது???

  பதிலளிநீக்கு
 9. என்னில் ஒரு பழக்கம் இருக்கு.. எப்பவும் எதையாவது பார்த்ததும் அதுக்குப் பொருத்தமான பாடல் வரிகள் என் வாயில் வந்துவிடும்.. பல தடவைகள் என்னை அறியாமல் வாயில் வரிகள் வந்திடும் திடுக்கிட்டு வாயை மூடியிருக்கிறேன்ன்ன்...

  இப்படம் பார்த்ததும் முதலில் வந்த வசனம்...

  முகிலினங்கள் அலைகிறதே..
  முகவரிகள் தவறியதோ..
  முகவரிகள் தவறியதால்..
  அழுதிடுமோ அது மழையோ... [என்ன ஒரு அழகிய கற்பனையும் எஸ் பி பி யின் குரலில் திரும்ப திரும்ப கேட்கக்கூடிய வரிகள்.. கேட்டிருக்கிறேன் பல தடவை].

  அடுத்த பாடல் வரி...
  ஓடும் மேகங்களேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ... ஒரு சொல் கேளீரோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ:)..

  பதிலளிநீக்கு
 10. முகிலினங்கள் அலைகிறதே.. முகவரிகள் தொ லை ந் த ன வோ
  முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ

  திரும்பத் திரும்பக் கேட்டும் தவறுகள் வரலாமா அதிரா?

  பதிலளிநீக்கு
 11. //திண்டுக்கல் தனபாலன் said...
  athira சகோதரி அதிரடி...//

  ஹா ஹா ஹா அது என்ன மாயமோ என்ன மந்திரமோ தெரியல்ல:) என் அதிர்வு கேட்டாலே கெள அண்ணனும் ஸ்ரீராமும் ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளிச்சிடீனமே:)..

  பதிலளிநீக்கு
 12. //நெல்லைத் தமிழன் said...
  முகிலினங்கள் அலைகிறதே.. முகவரிகள் தொ லை ந் த ன வோ
  முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ

  திரும்பத் திரும்பக் கேட்டும் தவறுகள் வரலாமா அதிரா?///

  ஹா ஹா ஹா எழுத்துப்பிழை சொற்பிழை பொருட்பிழை கண்டுபிடித்தே பரிசு வாங்குவோரும் உள்ளனர்:).. ஹையோ அது மனதில அப்பூடியே பதிஞ்சிட்டுது:) என் காதில் கேட்டதே சரி என எண்ணிப் பாடிக்கொண்டு திரிகிறேனே:).. எங்கேயும் எழுத்து வடிவில் படித்துப் பார்க்கவில்லை ஹா ஹா ஹா:)..

  அது சரி உங்களைக் கதை எழுத அழைக்கிறார் கெள அண்ணன்.. ஏன் இன்னமும் பிள்ளையார் சுழி போடவில்லை?:)

  பதிலளிநீக்கு
 13. "உங்களைக் கதை எழுத அழைக்கிறார் கெள அண்ணன்.. ஏன் இன்னமும் பிள்ளையார் சுழி போடவில்லை?" - எழுதுவதை அவர் வெளியிடுவது ரொம்பவும் சந்தேகம். கான்ட்ரவர்ஷியல் டாபிக் எடுத்துக்கொண்டுள்ளேன். அதனால் யோசிக்கிறேன்.(தொடர்ந்து எழுதவா.. இல்லை மற்ற வேலைகளைப் பார்க்கவா என்று). அந்த டாபிக்கை நீங்களும் விரும்புவது சந்தேகம்.

  பதிலளிநீக்கு
 14. திரளும் மேகங்களின் பட வரிசை அழகு!

  பதிலளிநீக்கு
 15. ஹா ஹா ஹா இல்லை நெல்லைத்தமிழன் தொடர்ந்து எழுதுங்கோ... எப்படி கருக் கொடுத்தாலும்.. நாம் அதை திறம்பட எழுதி முடிப்பதில்தானே எழுத்தாளரின் வெற்றி இருக்கு( சந்தடி சாக்கில் சொல்லிட்டேன்ன் நானும் எழுத்தாளர்தான் ஹா ஹா ஹா)..

  பிக்பொஸ் இனுள்.. உள்ளே வந்தபின்னர்.. இந்த ராஸ்க் எனக்குப் பிடிக்கவில்லை அதனால செய்ய மாட்டேன் என அடம்பிடிப்பதுபோல புய்க்கக்கூடா :) நாம் எல்லோரும் எழுதுவோம் எனும் நம்பிக்கையிலதானே கெள அண்ணன் கொடுத்தார்.. அதனால அதை சுவாரஸ்யமாக எழுதி முடிக்க வேண்டியது நம் கடமை என நினைச்சுப் பிள்ளையார் சுழி போட்டுட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:).

  //அந்த டாபிக்கை நீங்களும் விரும்புவது சந்தேகம்.//
  யேஸ்...பதில் அங்கேயே கொடுத்திட்டேன்ன்... இருப்பினும் விடமாட்டேன்ன் அதிராவோ கொக்கோ:).. ஹையோ நான் என் அடுத்தபிறப்பில் செய்த புண்ணியம்:).. இக்காலங்களில் என் செக்கரட்டறி இங்கின இல்லை:).. அவ இப்போ இருந்திருந்தால் இப்பூடி எழுதும் என் எழுத்துக்கெல்லாம் நான் காலி:)..

  பதிலளிநீக்கு
 16. வாவ் எந்த ஊர் ?அழகான போட்டோக்கள்

  பதிலளிநீக்கு
 17. கண்ணுக்குத் தெரியாத மழையில் நானும் நனைந்தேன் :)

  பதிலளிநீக்கு
 18. அழகான புகைப்படங்கள்! ஹெலிக்காப்ட்டருடன் படம் அழகோ அழகு2

  கீதா

  பதிலளிநீக்கு
 19. தமிழ்மண வாக்கு எதற்கு?.. மழைக்குத் தானே?.. அது பொழிந்ததற்குத் தானே?..

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!