சென்ற வாரப் புதிர் பதில்கள் இங்கே:
1)
2) just between you and me or me and you ... is right.
3) an inside job is right.
எல்லாக் கேள்விகளுக்கும் முதலாவதாக சரியான பதில் அளித்துள்ளவர் பொன்சந்தர். அவருக்கும் மற்ற ச வி அளித்துள்ள மக்களுக்கும் வாழ்த்துகள்.
இந்த வாரக் கேள்விகள்:
1) இது என்ன?
Lmo the raw
2) இது யார் எழுதப் போகின்ற பின்னூட்டம்? " இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி"
3) சனிக்கிழமை பதிவுகளில் பெரும்பாலும் இப்படி கமெண்ட் எழுதும் பதிவர் யார்? " எல்லாமே ஏற்கெனவே படித்திருக்கின்றேன் "
1. Lmo மாற்றி எழுதப்பட்டிருக்கிறதோ? அது போன்று raw.....அப்படியென்றால் OML என்று ஒரு கம்ப்யூட்டர் வார் கேம் உண்டு.. OML the War??!!
பதிலளிநீக்குஇதற்கு இன்னும் யோசிக்கறேன்...தெரிஞ்சா மீண்டும் வரேன்...ஹிஹி
2 வது ஹாஹாஹாஹாஹாஹா...எல்லோருக்கும் தெரியுமே!!
3 வது...கீதா சாம்பசிவம் அக்காவா??!!!ஹிஹிஹிஹிஹி
கீதா
2. விஜய் - இவர்தான், செய்திகளைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி என்று சொல்லுவார். அப்புறம் அதுக்குக் கீழ 'தமிழ்ச்செய்திகள்'னு ஒரு லிங்க் இருக்கும். அசோகன் குப்புசாமியும் 'செய்திப் பகிர்வுக்கு நன்றி' அப்படீங்கறமாதிரி சில சமயம் எழுதுவார்.
பதிலளிநீக்கு3. இந்தக் கேள்வி கேட்டதே, கேஜிஜி சார், எப்படி வாசகர்களிடையே ஏதாவது சண்டை மூட்டிவிடலாமா என்று யோசித்ததன் காரணம்தான். இது தெரியாம கீ.ரா, காலையிலேயே கீ.சா.விடம் வம்புக்குச் செல்கிறார். வாங்கிக் கட்டிக்கொள்ளட்டும் என்று ப்ரார்த்திக்கிறேன்.
கீ.ரா?
நீக்குராங்கன்?!!!!!
நாராயண நாராயண
2) அருமையான பதில்,சரியாக சொன்னீர்கள்,ஹாஹாஹாஹாஹாஹா
பதிலளிநீக்குதமிழ் செய்திகள்
த.ம. இணைப்பு இல்லையா ?
பதிலளிநீக்குகீதா ரங்கன் - " இந்தக் கேள்வி கேட்டதே, கேஜிஜி சார், எப்படி வாசகர்களிடையே ஏதாவது சண்டை மூட்டிவிடலாமா என்று யோசித்ததன் காரணம்தான்.".. இப்போ தோணுது, ஆசிரியர் குழுல இன்னொருத்தரும் இந்த வேலைல இறங்கிட்டார்னு. ( கீ.ரா? ராங்கன்?!!!!! நாராயண நாராயண).
பதிலளிநீக்குஓட்டு மட்டும் போட்டு எஸ் ஆகிடுறேன். அடுத்த வாட்டியாவது நான் பதில் சொல்லுற மாதிரி புதிர் போடனும்
பதிலளிநீக்குபுதிர்னா இப்படி சுலபமா இருக்கணுமுல்ல! 2,3 யாருனு தெரிஞ்சு போச்சே. முதல் புதிருக்கு யாராவது பதில் சொல்லட்டும் தெரிஞ்சுக்கறேன். :)
பதிலளிநீக்கு2. தலைநகரில் வசிக்கும் திருவரங்கத்துக்கார்.
பதிலளிநீக்கு3. இரண்டாவது கேள்விக்கான பதிலில் மூன்றாவது வார்த்தை.
புதிருக்கான பதிலையே புதிராக கொடுத்த பெருமை எனக்குத்தான்
திருவரங்கத்துக்காரர் என்று வாசிக்கவும். ஓடும் ரயிலில் டைப்புவதால் கொஞ்சம் கஷ்டம்
நீக்குBTW. சனிக்கிழமை பதிவு என்ன? திஙகற கிழமை ரெசிப்பி, செவ்வாய் கே.வா.போ.க. புதன் புதிர், வியாழன் வீடியோ, வெள்ளி ஶ்ரீராம் கதை எழுதுவாரோ? சனி??? ஞாயிறு நல்ல மனிதர்கள் பற்றி வரும்
பதிலளிநீக்கு2. தலைநகரில் வசிக்கும் திருவரங்கத்துக்கார்.
பதிலளிநீக்கு3. இரண்டாவது கேள்விக்கான பதிலில் மூன்றாவது வார்த்தை.
புதிருக்கான பதிலையே புதிராக கொடுத்த பெருமை எனக்குத்தான்
// 2. தலைநகரில் வசிக்கும் திருவரங்கத்துக்கார். //
பதிலளிநீக்குதலைநகரில் வத்துசிக்கொண்டே, திருவங்கத்துக்காரரான, நெய்வேலிக்கார்.