சனி, 21 ஜூலை, 2018

​பாஸ் பாஸ் பாஸிட்டிவ்..1) இந்த முயற்சி செய்ததற்கே பாராட்ட வேண்டும். 


தேவசேனா வடிவமைத்துள்ள கருவி, ராணுவத் துறையின் சோதனையில் வெற்றி பெற்று, மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு, இந்த சீருடை பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

2)  திருவினையாக்கும் முயற்சி.  ஆசிரியர்களின் அன்பால் அதிசயமாக மீண்ட மாணவன்.

56 கருத்துகள்:

 1. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் வணக்கம்....

  பதிலளிநீக்கு
 2. அருமையான தகவல்களுடன்
  இன்றைய பதிவு...

  வாழ்த்துக்களுடன் நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
 3. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்... சமீபத்திய எபி பதிவுகளில் இதுதான் ரொம்பச் சின்ன பதிவா இருக்கும்னு நினைக்கிறேன்!!!

  பதிலளிநீக்கு
 4. என்ன இது?..
  ஒருத்தரையும் காணோம்!...

  எங்கேப்பா போனீங்க?...

  பதிலளிநீக்கு
 5. மூர்த்தி சிறிதானாலும்
  கீர்த்தி பெரிதே!...

  பதிலளிநீக்கு
 6. கீதா நெட் பிரச்சனையோ? கீதாக்கா எலி, அணில், பெருச்சாளிகளுடன் பேசிக்கொண்டிருக்கிறார்!

  பதிலளிநீக்கு
 7. ஐந்து நிமிடங்களில் பானு அக்கா வருகை தருவார்.

  // மூர்த்தி சிறிதானாலும்
  கீர்த்தி பெரிதே!...//

  ஹா.. ஹா.. ஹா.. உண்மை!

  பதிலளிநீக்கு
 8. கீர்த்தி...ன்னா பெருமை... புகழ்...

  வேற யாரையும் நெனச்சுக்கிட்டா!?...

  அவ்வ்வ்வ்வ்வ்வ்!...

  என்ன இப்போ?..
  அடுத்த வாரம் வந்துட்டுப் போகட்டுமே!...

  பதிலளிநீக்கு
 9. இனிய காலை வணக்கம் 🙏.

  இரண்டுமே சிறப்பான தகவல்கள்.

  பதிலளிநீக்கு
 10. இனிய காலை வணக்கம் வெங்கட். நன்றி.

  பதிலளிநீக்கு
 11. //கீர்த்தி...ன்னா பெருமை... புகழ்... வேற யாரையும் நெனச்சுக்கிட்டா!?...//

  புரியுது... புரியுது... 'அவர்' அஞ்சாறு நாள் லீவு போட்டிருக்கார்!!!

  பதிலளிநீக்கு
 12. ஹையோ ஹையோ அதுக்குள்ள கீர்த்தி எல்லாம் வந்தாச்சா!!!!

  இனிய காலைவணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா பானுக்கா வெங்கட்ஜி எல்லோருக்கும்

  கீதா

  பதிலளிநீக்கு
 13. செய்திகள் அருமை ஆனா இன்னும் முழுசா படிக்கலை....படிச்சுட்டு வாரேன்..

  ஸ்ரீராம் கணினி திறக்க லேட் ஆகிடுச்சு....அப்பால வாரேன்...இன்று கொஞ்சம் பிசி....

  கீதா

  பதிலளிநீக்கு
 14. இஃகி இஃகி இஃகி, பழைய பதிவுகளில் மூழ்கிப் போயிட்டேன். இங்கே வரணும்னே மறந்துடுத்து. ஶ்ரீராம் சொல்லுவது கீர்த்தி சுரேஷைத் தானே! அப்புறமா அதிசயமா எனக்கு இந்த ரெண்டு செய்திகளுமே புத்தம்புதுசு! :)

  பதிலளிநீக்கு
 15. புரியுது... புரியுது... 'அவர்' அஞ்சாறு நாள் லீவு போட்டிருக்கார்!!!//

  ஆராக்கும் இது புதுசா இங்க புகுந்தது? இந்த கீர்த்தி யாரோ? நேற்றைய கமென்ட்களில் பொறுக்கிப் பார்க்கணுமோ இதுக்கு!!!!

  துரை அண்ணா இப்பல்லாம் ரொம்ப வாலிபராகிட்டார்!!! ஹா ஹா ஹா ஹா ஹா செமையா செனையா....

  துரை அண்ணா பானுக்கா நம்ம பின்னாடி வந்துகிட்டே இருப்பாங்க ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் ஸோ இனி அவங்களும் வணக்கம் லிஸ்டில் வரோணும் ஹா ஹா ஹா ஹா ஹ் ஆ ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 16. நேத்திக்கு இடைவிடா உழைப்பு! மத்தியானமாக் கொஞ்ச நேரம் வந்தேன். யாரும் தேடலை! வாட்சப்பிலே ஒரு சில நிபந்தனைகள் குழுமங்கள் நடத்துவோருக்குக் கொடுத்திருக்காங்க! அதை எ.பி குழுவில் சொன்னேன். நெ.த. நம்பலை, ஆனால் அப்பாதுரை செய்தியைப் போட்டிருக்கார் போல. வாட்சப் செய்தியே ராத்திரியிலேருந்து வரலை!

  பதிலளிநீக்கு
 17. கீதாக்கா நீங்களுமா....மீ போல!!! பெருச்சாளி அணில் எலி எல்லாத்தொடும் பேசுவீங்க....கூடவே பல்லி கரப்பான் பூச்சியும் சேர்த்துக்கணும் இல்லையோ லிஸ்டில்...ஸ்ரீராம் விட்டுப் போட்டார்....ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 18. யாரும் தேடலை! //

  கீதாக்கா நோ நோ இது அடுக்காது! நீங்க தானே சொல்லிருந்தீங்க இனி காலை ல வரது சிரமம்னு..அதுக்கு ஸ்ரீராம் கூட சமர்த்தா ..."நீங்க தளத்துக்கு வந்தா போரும் கீதாக்கா...உங்க ஹெல்த் பார்த்துக்கோங்கனு" கொடுத்திருந்தாரே.......நாங்க உங்க நோட்ஸ் எல்லாம் சமர்த்தா படிப்போமாக்கும்...!!!! ஹெ ஹெ ஹெ ஹெ...ம்கும்

  கீதா

  பதிலளிநீக்கு
 19. இனிய காலை வணக்கம் கீதா.. என்ன கண்ணழகித் தொந்தரவா? லேட்? ஓ.. கணினித் தொந்தரவா?!!

  பதிலளிநீக்கு
 20. // ஶ்ரீராம் சொல்லுவது கீர்த்தி சுரேஷைத் தானே! //

  சொன்னது நான் இல்லை கீதாக்கா..

  பதிலளிநீக்கு
 21. கீதா..

  // ஆராக்கும் இது புதுசா இங்க புகுந்தது? இந்த கீர்த்தி யாரோ? நேற்றைய கமென்ட்களில் பொறுக்கிப் பார்க்கணுமோ இதுக்கு!!!! //

  அச்சச்சோ.. உங்களுக்கு மறதி வந்துடுச்சோ...!

  // துரை அண்ணா இப்பல்லாம் ரொம்ப வாலிபராகிட்டார்!!!//

  அவருக்கு என்னிக்கி வயசாச்சு?!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // அவருக்கு என்னைக்கு வயசாச்சு!..//

   யாராவது ஏதாவது சொன்னா
   நம்பிடாதீங்க!...

   என்றும் இருபத்தாறு!..

   நீக்கு
 22. நல்ல வேளை, யாரும் தேடலைனு எழுதினேன். சுரதாவில் எழுதி காப்பி, பேஸ்ட் பண்ணும்போது விட்டுப் போயிருக்கு. :) சில சமயம் ச்ரீராம் அப்படினே போடறேன் திருத்தாம! :)

  பதிலளிநீக்கு
 23. // ஒரு சில நிபந்தனைகள் குழுமங்கள் நடத்துவோருக்குக் கொடுத்திருக்காங்க! அதை எ.பி குழுவில் சொன்னேன். நெ.த. நம்பலை, ஆனால் அப்பாதுரை செய்தியைப் போட்டிருக்கார் போல. வாட்சப் செய்தியே ராத்திரியிலேருந்து வரலை! //

  உங்கள் செய்தியை நான் பார்த்தேன் கீதாக்கா.. அப்பாடுத்தையும் செய்தியை உறுதிப் படுத்தியிருக்கார். எனக்கு நோட்டிபிகேஷன் எல்லாம் வருதே...

  பதிலளிநீக்கு
 24. // அப்பாடுத்தையும் //

  ச்ச்ச்ச்சே... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்... மன்னிக்கவும். அப்பாதுரை என்று வந்திருக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
 25. // @sriram, you are in admin. //

  பதவி விலகிடறேன்!

  பதிலளிநீக்கு
 26. // என்றும் இருபத்தாறு!.. //

  அதானே... (அடுத்த வருடம் முப்பத்தாறு?!!)

  பதிலளிநீக்கு
 27. காலை வணக்கம். காலையிலிருந்து எ.பி. திறக்காமல் ஒரே படுத்தல். பின்னர் வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 28. அனைவருக்கும் காலை வணக்கம் வாழ்க வளமுடன்.

  இரண்டு செய்திகளும் நல்ல செய்திகள்.

  இரண்டு செய்தியும் பிறர்நலன் பேணும் செய்திதான்.

  குளிரில் எல்லை பகுதியில் உள்ள ராணுவ வீரார்களுக்கு தேவசேனா வடிவமைத்த கருவி பயன்படும்.தேவசேனாவுக்கு வாழ்த்துக்கள்.

  பள்ளிச்சிறுவனை காப்பாற்றிய ஆசிரியர்கள் வாழ்க !

  பதிலளிநீக்கு
 29. தேவசேனாவை அரசு தத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.

  பதிலளிநீக்கு
 30. வணக்கம் சகோதரரே

  இரண்டு செய்திகளும் மிகவும் பாராட்டப்படக் கூடியவை. தேவ சேனா அவர்களுடைய கண்டு பிடிப்பு மிகவும் பயனுள்ளது.

  மாணவரின் உயிர் காக்க பாடுபட்ட ஆசிரிய பெருமக்களுக்கு எத்தனை வாழ்த்துக்கள் தந்தாலும் தகும். சிறப்பான சேவையை தந்துள்ளார்கள். பகிர்ந்த தங்களுக்கும் நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 31. செய்திகள் அருமை...

  ஆமாம், தேவசேனா என்றவுடனே உங்கள் ஞாபகமும் வருகிறதே... எனக்கு மட்டும் தானா...? ஹா... ஹா...

  பதிலளிநீக்கு
 32. // ஆமாம், தேவசேனா என்றவுடனே உங்கள் ஞாபகமும் வருகிறதே... எனக்கு மட்டும் தானா...? ஹா... ஹா... //

  DD... ஹா... ஹா... ஹா... குறும்பு அதிகமாயிடுச்சு!!

  பதிலளிநீக்கு
 33. யாராவது ஏதாவது சொன்னா
  நம்பிடாதீங்க!...

  என்றும் இருபத்தாறு!..//

  நோ நோ நோ இதை ஏற்க இயலாது துரை அண்ணா நீங்க என்றும் 16!!! பூஸார் காதில் இது கண்டிப்பா கேட்கணும்....துரை அண்ணா, ஸ்ரீராம், கீதாக்கா, கீதா எல்லாரும் குயந்தைகள் ஆக்கும்..இதுவும் பூஸார் காதில் கண்டிப்பா கேட்கணும்....

  https://res.cloudinary.com/complex/image/upload/c_fill,g_center,w_1200/fl_lossy,pg_1,q_auto/n2nolwpcdovfqftkjicl.jpg ஞானியின் ரியாக்ஷன்!!

  கீதா

  பதிலளிநீக்கு
 34. // ஆமாம், தேவசேனா என்றவுடனே உங்கள் ஞாபகமும் வருகிறதே... எனக்கு மட்டும் தானா...? ஹா... ஹா... //

  ஹையோ மீக்கு ஒரே மண்டை குடைச்சல்....ஸ்ரீராம் கீர்த்தி சுரேஷ் புரிந்துவிட்டது...இப்ப தேவசேனா மண்டையைக் குடையறார்!!! ஹா ஹா ஹா ஹா

  ஏஞ்சல் கொஞ்சம் வல்லாரை ஸ்மூத்தி ப்ளீஸ்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேவசேனா தெரியவில்லை என்றால் நான் கட்டப்பா ஆகி விடுவேன்... ஜாக்கிரதை...! ஹிஹி...

   நீக்கு
 35. ஒரு செய்தி படித்தேன் வாட்ஸாப்பில் 5 சாட்கள் மட்டும்தானாம் இருந்தால் என்ன எபியில் நாங்கள் ப்ளாக் பின்னூட்டங்களையே வாட்சாப்பு போல ட்ரீட் செய்வோம்

  பதிலளிநீக்கு
 36. தேவசேனாவின் சேவை நாட்டுக்குத்தேவை.
  மாணவனின் உடல்நலத்தில் அக்கறை கொண்ட ஆசிரியர்களை வணங்குகிறேன்

  பதிலளிநீக்கு
 37. //இப்ப தேவசேனா மண்டையைக் குடையறார்!!! ஹா ஹா ஹா ஹா// பாஹுபலியில் அனுக்கா அக்கா தான் தேவசேனாவோ? நான் முதல்லே வந்தது தொலைக்காட்சி தயவில் பார்த்தேன். மறந்துடுச்சு. இரண்டாவதா வந்தது என்னமோ பார்க்கவே முடியாமல் போயிட்டிருக்கு! :))))

  பதிலளிநீக்கு
 38. காலையில் அப்பாதுரையின் வாட்சப் செய்திக்குப் பின்னர் எனக்கு எங்கள் ப்ளாக் வாட்சப் குழுமத்தின் செய்திகள் எதுவும் வரலை ஶ்ரீராம். மொத்தமே 7 அல்லது 8 தான் வெவ்வேறு குழுமங்களில் இருந்து வந்திருக்கு! :))))

  பதிலளிநீக்கு
 39. //மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிதே!...// - துரை செல்வராஜு சார்... இப்போ எதுக்கு வெண்ணிற ஆடை மூர்த்தியையும், கீர்த்தி சுரேஷையும் கம்பேர் பண்ணி எழுதியிருக்கீங்க?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆகா!....

   இதற்குள் இப்படியொரு பூதம் இருப்பது தெரியாமல் போச்சே!...

   நீக்கு
 40. பொழுது உற்சாகமாகப் போகிறது..
  இதுதான் உண்மையான அரட்டை அரங்கம்...

  பதிலளிநீக்கு
 41. ஆஸ்பத்திரிக் கைவிரித்திருக்கும். ஆசிரியர்கள் காப்பாற்றிவிட்டார்கள். சிலசமயங்களில் ட்ரீட்மெண்ட் எங்கிருந்து வரும் என்று சொல்வதற்கில்லை.

  பதிலளிநீக்கு
 42. தேவசேனாவின் கண்டுபிடிப்பு எல்லையிலுள்ள காவலர்களுக்கு மாபெரும் உதவி.


  தேவசேனா :) பார்த்து செலக்ட் பண்ண மாதிரி இருக்கே தலைப்பு


  ஆசிரியர்களால் பிழைத்த மாணவன் சம்பவம் ஆஹா மெய்சிலிர்க்குது .

  பதிலளிநீக்கு
 43. அந்தப் பையனின் உயிர் மீட்ட ஆசிரியர்களுக்கு என்றும் வணக்கம், வாழ்த்துகள்.
  கோமாவில் தள்ளிவிடாமல் காப்பாற்றினார்களே. அந்தத் தாயின் வயிறு எப்படிப் பதறி இருக்கும். மிக மிக நல்ல செய்தி ஸ்ரீராம். நன்றி.
  என்னென்ன நினைவுகளோ வந்து கலக்கி விட்டது.
  உயிர் காக்குக் உடை. தயாரித்த தேவசேனாவுக்கு எல்லா உதவிகளும் கிடைக்க வேண்டும்.
  மகத்தான சேவை.

  பதிலளிநீக்கு
 44. பாசிட்டிவ் செய்திகள் குறைஞ்சிட்டுது சகோ

  பதிலளிநீக்கு
 45. அருமையான பணி செய்தோரை உலகம் ஒரு போதும் மறக்காது.

  பதிலளிநீக்கு
 46. 1.அருமையான கண்டுபிடிப்பு, வாழ்த்துகள்,
  2.இப்படியும் ஆசிரியர்கள் இருக்கிறார்களா?

  பதிலளிநீக்கு
 47. துளசி: இரு செய்திகளுமே அருமையான செய்திகள். மாணவனை சரியான நேரத்தில் சமயோஜித புத்தியுடன் காப்பாற்றிய ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்.

  கீதா: இரண்டாவது செய்தி தெரிந்த. அந்த ஆசிரியர்கள் அந்த சமயத்தில் மிக அழகாக யோசித்துச் செய்திருக்கிறார்கள். இப்படியான தருணங்களில் சில கேஸ்களில் அப்படிப் பேசிப் பார்த்தல் மூளையை கொஞ்சம் ஆக்டிவேட் செய்ய மிக மிக உதவும்! டைம்லி! ஆசிரியர்களுக்குப் பாராட்டுகள்

  முதல் செய்தியில் சொல்லப்பட்டிருப்பது நடைமுறைக்கு வந்தால் நலல்து.

  பதிலளிநீக்கு
 48. தேவசேனாவின் கண்டுபிடிப்பை பாராட்டத்தான் வேண்டும் அபாரம் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!