சனி, 17 நவம்பர், 2018

வாழ்க நீவிர்!

1)  இரண்டு ஆசிரியர்கள் பற்றிய செய்தி...  செங்குட்டுவன், ராஜலக்ஷ்மி.


2)  தனது கண் பரிசோதனைக்காகக் காத்திருந்த நீண்ட அசௌகர்ய நிமிடங்களின் காரணமாய் "ஏன் தாமதம்?" என்று அவர்களிடம் கேட்டபோது, "நீ படிக்கும் பையந்தானே? நீதான் சுலபமாக ஒண்டு கண்டு பிடியேன்..."என்று சொன்னது இதைக் கண்டு பிடிக்கக் காரணமானது...


26 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, அப்பால வரும் அனைவருக்கும்.

  கீதா

  பதிலளிநீக்கு
 2. வாழ்க நீவிர்! ஆஹா தலைப்பே செம பாசிட்டிவ்!!

  கீதா

  பதிலளிநீக்கு
 3. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

   நீக்கு
  2. நான் வந்தாலும் வராட்டியும் தினம் எனக்கு வரவேற்புத் தெரிவிக்கும் துரைக்கு என் நன்றி. _/\_

   நீக்கு
  3. நானும் உங்களை வழவேற்கிறேன் கீசா மேடம்.

   நீக்கு
  4. ஆமாம் கீதாக்கா துரை அண்ணா எனக்கும் சொல்லிடுவார்!! நான் வாராவிட்டாலும்... நானும் அவருக்குப் பல நன்றிகள் சொல்லணும்...

   கீதா

   நீக்கு
 4. சாதாரண கேள்வியை சவாலாக ஏற்றுக் கொண்டதால் சாதிக்கவும் முடியும் என்பதற்கு உதாரணம் இந்நிகழ்வு.

  வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 5. செங்குட்டுவன், ராஜலக்ஷ்மி செய்திகள் படித்தேன். உங்களை நினைத்துக் கொண்டேன். நீங்களே போட்டு விட்டீர்கள். அடுத்த செய்தி புதிது. இரண்டுமே பயனுள்ளவை! வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. இங்கு வந்திருக்கும், வருகை புரிந்திருக்கும் இனி புரியப் போகும் அனைவருக்கும் நல்வரவு.(நானும் பழகிக்கறேன்.)

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் காலை வணக்கம், வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 8. அனைவருக்கும் வணக்கம். நல்ல மனங்கள் வாழ்க

  பதிலளிநீக்கு
 9. 'ஆசிரியர் தொழில் அறப்பணி அதற்கு உன்னை அர்ப்பணி" என்று சொல்வது போல் இரு ஆசிரியர்களும் செய்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களிடம் கல்வி பயிலும் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
  இருவருக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
  மாணவனின் கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 10. ஆசிரியர்கள் செங்குட்டுவன், ராஜராஜேஸ்வரி ஆகியோருக்கு தலைதாழ்ந்த வணக்கங்கள்.

  பதிலளிநீக்கு
 11. உலகில் சிறந்த தொழில்
  கற்பித்தல் தொழில் தானே!
  கற்றோரும் மற்றோரும் போற்றும்
  உயரிய தொழிலும் அது தானே! - அதை
  உணர்ந்து செயலாற்றும் ஆசிரியர்களை
  உலகம் போற்றும் என்றுணர்வேன்!
  பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 12. மூன்று பேருமே போற்ற வேண்டியவர்கள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 13. அடடா! எப்படிபட்ட மா மனிதர்கள்! அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுதறிவித்தல். இத்தனை எளிய குழந்தைகளுகள் கல்வி அறிவு பெற தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் செங்குட்டுவனையும், ராஜலக்ஷ்மியையும் வணங்கி வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 14. ஆசிரியர் செங்குட்டுவன் ரொம்பவே வியக்க வைக்கிறார்.

  ஆசிரியை ராஜ லக்ஷ்மியும்..

  இருவருக்கும் வாழ்த்துகள்.

  விஐடி மாணவருக்குப்பாராட்டுகள்...முயற்சி வெற்றி அடையட்டும்..

  கீதா

  பதிலளிநீக்கு
 15. வளரட்டும் அவர்கள் ஆர்வமும் பணியும்

  பதிலளிநீக்கு
 16. செங்குட்டுவன், ராஜராஜேஸ்வரி ஆகிய ஆசிரியப் பெருமக்களின் பணி மென்மேலும் சிறக்க பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 17. போற்றத்தக்கவர்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!