திங்கள், 5 நவம்பர், 2018

"திங்க"க்கிழமை : காஞ்சிபுரம் இட்லி - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி


காஞ்சிபுரம் இட்லி 



ஊற வைச்ச பொருட்கள் 

அம்பத்தூரில் இருந்த வரைக்கும் காஞ்சிபுரம் இட்லி அடிக்கடி பண்ணுவேன். ரசிகர்கள் நிறைய. அதோடு அந்த மாவு மிஞ்சினால் செய்யும் திப்பிசங்களையும் ரசித்தவர்கள் பலர். இங்கே வந்ததிலிருந்து என்னமோ பண்ணவே இல்லை. இப்போ ஆதி வெங்கட் பண்ணினதை முகநூலில் பகிர்ந்ததைப் பார்த்ததும் எனக்கும் சாப்பிட ஆசை வந்துடுச்சு! ஆகா, ஓடி வந்தேன்.  உடனேயே ஒரு நாள் ஒரு கிண்ணம் பச்சரிசி, ஒரு கிண்ணம் புழுங்கலரிசி, முக்கால் கிண்ணத்துக்கும் கொஞ்சம் குறைச்சு உளுந்து (உளுந்தின் தரத்தைப் பொறுத்து அளவு மாறுபடும்) களைந்து ஊற வைச்சு அரைச்சு எடுத்து உப்புப் போட்டுப் புளிக்க வைச்சேன். 
அரைச்ச மாவு

இதோடு இது முடியாது. அலங்காரம் எல்லாம் செய்யறது பாக்கி இருக்கே. அதுக்குத் தேவையான பொருட்கள்

சுக்கு, மிளகு, ஜீரகம், நெய் ஒரு கரண்டி, கடுகு, உபருப்பு, கபருப்பு, கருகப்பிலை, கொ.மல்லி, தேங்காய்க் கீறல்(விரும்பினால்)
சுக்கு





சுக்கைப் பொடி செய்து மாவின் மேல் போட வேண்டும். பெருங்காயமும் சேர்க்கலாம்.




மிளகு, ஜீரகம். சுக்கோடு மிளகு, ஜீரகம் பொடித்து நெய்யைக் காய்ச்சி மாவில் பொடியைப் போட்டு மேலே நெய்யை ஊற்றினேன். இன்னும் கொஞ்சம் நெய் ஊற்றிக் கடுகு, உபருப்பு, கபருப்பு, தேங்காய் இருந்தால் பல்லுப்பல்லாகக் கீறிப் போடலாம். கருகப்பிலை சேர்த்துத் தாளித்து மாவில் ஊற்றினேன். கலந்த மாவு படம் எடுத்தது தவறுதலாக டெலீட் ஆகி இருக்கு! :( காணோம். கிடைக்கலை!






மிளகு ஜீரகம் பொடித்துப் போட்ட மாவு மட்டும் படம் கிடைச்சிருக்கு. போட்டிருக்கேன். 




நெய்யில் தாளிதம் செய்து மாவில் கொட்டிக்கலந்து மூடி குளிர்சாதனப் பெட்டிக்குள் வைச்சேன். சாயந்திரம் தான் பண்ணணும்.




கடுகு, உபருப்பு, கபருப்பு, கருகப்பிலை நெய்யில் வதக்கி  இதைப் பக்கத்தில் தெரியும் பாத்திரத்தில் உள்ள மாவில் கொட்டிக்கலந்தேன். அந்தப் படம் தான் கிடைக்கலை! படத்தைத் தவறுதலாக ஆல்பத்தில் இருந்தே நீக்கி இருக்கேன். ஆகையால் அப்லோட் செய்யவும் முடியலை! எல்லாப் படங்களையும் சேர்த்தால் பெரிசா இருக்குனு கூகிள் மிரட்டல் வேறே தாங்கலை. எல்லோரும் எப்படி நிறையப் படங்கள் போடறாங்கனு ஒண்ணுமே புரியலை! என்னை என்ன இ.வா. னு கூகிள் நினைக்குதோ?

ஆனால் அன்னிக்குச் சாயங்காலமாக் காஞ்சிபுரம் இட்லி பண்ண முடியலை. அன்னிக்கு மாசப் பிறப்பாய்ப் போய் விட்டதாலே தொட்டுக்க வெங்காய கொத்சு பண்ண முடியாத்!  ஆகவே அந்த மாவிலிருந்து கொஞ்சம் எடுத்துக் கொண்டு அதோடு சில, பல திப்பிசங்கள் செய்து அடை தோசையாக்கி அன்றையப் பொழுதை ஒப்பேற்றியாச்சு. மறு நாள் தான் வெங்காய கொத்சோடு காஞ்சிபுரம் இட்லி பண்ணினேன். அப்படியும் மாவு மிச்சம். அதை என்ன செய்தேன் என்பது சஸ்பென்ஸ்!




காஞ்சிபுரம் இட்லிக்குத் தொட்டுக்கச் சட்னி, சாம்பார்னு பண்ணினாலும் நான் பண்ணினது வெங்காய கொத்சு தான். பருப்புப் போடாமல் பண்ண நினைச்சா, நம்ம ரங்க்ஸ் பருப்புக் கொஞ்சமாப் போடுனு சொல்லிட்டார்!  அரை மனசாப் பருப்புப் போட்டேன். வெந்த பருப்பு, புளி கரைத்து வைத்திருப்பது, கொத்சுக்கு வறுத்து வைத்திருப்பது எல்லாம் படத்தில். நான் ஒரே ஒரு மி.வத்தல் தான் போட்டேன். வறுத்து வைத்திருப்பதில் இரண்டு தெரிந்தாலும் இன்னொன்றைத் தாளிதத்தில் சேர்த்தேன். ஏன்னா இங்கே மி.வத்தல் ரொம்பக் காரம். உங்க தேவைக்கு ஏற்றாற்போல் போட்டுக்கலாம். 

சின்ன வெங்காயம் 




நறுக்கி வைச்சது. கீழே அதைத் தாளிதத்தோடு சேர்த்து வதக்கிய படம்.  நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெயில் கடுகு, உபருப்பு, கபருப்பு வகைக்கு ஒரு டீஸ்பூன், ஒரு ப.மி. ஒரு சி.மி. மஞ்சள் பொடி சேர்த்துக் கருகப்பிலை, பெருங்காயம் போட்டு வெங்காயத்தைப் போட்டு வதக்கினேன். புளியைக் கரைத்துப் பருப்பு வேக விட்டு வைத்திருக்கும் பாத்திரத்தில் விட்டு, வதக்கிய வெங்காயத்தையும் சேர்த்து உப்புப் போட்டுக் கொதிக்க விட்டேன். இறக்கும் முன்னர் மிக்சியில் அரைத்து வைத்திருக்கும் பொடியில் தேவையானதைப் போட்டுக் கலந்து கொத்துமல்லி நறுக்கிச் சேர்த்தேன். கொத்சு ரெடி.









பொதுவாகவே இட்லியை வேக வைக்கையில் பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்கணும். காஞ்சிபுரம் இட்லிக்கு நல்லாவே கொதிக்கணும். நான் துணி போட்டுத் தான் இட்லி வார்ப்பேன். காஞ்சிபுரம் இட்லியைக் குடலைகளில் வேக வைப்பாங்க. நம்மிடம் அதெல்லாம் இல்லை. ஒரு சிலர் தம்பளர்களில் வேக வைக்கிறாங்க! தம்பளரில் சுற்றி மூடி இருப்பதால் அது எப்படி வேகுமோனு எனக்கு சந்தேகம். துணி போட்டு வார்த்தால் இட்லித் தட்டின் அடியிலும் ஓட்டைகள் இருப்பதால் நீர் சுட்டு நீராவியாகி அடிப்பாகமும் நன்கு வேகும். மேலேயும் வேகும். இது என்னோட கருத்து மட்டுமே! ஆகவே துணி போட்டே வேக வைச்சேன். இது மூன்று தட்டு உள்ள கொப்பரை. ஆனால் எங்க ரெண்டு பேருக்கு இரண்டு தட்டே ஜாஸ்தி! ஆகையால் இரண்டு தட்டுக்களில் இட்லி வார்த்தேன். மிச்சம் இட்லியை மறு நாள் சாப்பிட்டாச்சு! :)




வெந்து எடுத்த இட்லிகள்

116 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. ஆஆஆவ்வ்வ் இண்டைக்கு திரை அண்ணனோ மீ த 1ஸ்ட்டூஊஊஊஊஊ:)..

      நீக்கு
  2. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, எல்லோருக்கும். படம் பார்த்ததுமே கீதாக்கா ரெசிப்பி என்று தெரிந்துவிட்டது கிச்சன் படங்கள்...

    இதோ வரேன். இன்னும் தில்லி விமானத்தில் இருக்கேன்....கேக் மயக்கத்தில்

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
  4. கீதா அக்கா....

    காஞ்சிவரத்து இட்டலி எல்லாம் சர்தான்!..
    அதோட ஒரு கப் காப்பியும் கொடுத்து இருக்கலாம்!...

    மழை தண்ணி காலமா இருக்குதில்ல!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ Durai, காலை எழுந்ததும் வேலை, வேலைனு ரெண்டு நாளா ஓடிப் போச்சு தீபாவளிக்கு! இத்தனைக்கும் பெரிசா ஒண்ணும் பண்ணிடலை! :)))) நாளைக்குக் காலம்பர காஃபியோடு வரேன். குடிச்சுட்டுத் தான்! :))))

      நீக்கு
  5. துரை அண்ணா கீதாக்காவுக்கு மருந்துகள்...அப்புறம் இப்ப தீபாவளி சோ பிஸினு நினைக்கிறேன்...இந்தாங்க காஃபி நுரைக்க நுரைக்க...எடுத்துக்கோங்க....

    http://cyberbrahma.com/wp-content/uploads/dabara-coffee.jpg


    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மருந்து சனிக்கிழமையோட முடிஞ்சு போச்சு. அதாவது வலிக்கு எடுத்துண்ட மாத்திரைகள், மற்றவை தொடர்கின்றன. :))))

      நீக்கு
  6. ல்லாப் படங்களையும் சேர்த்தால் பெரிசா இருக்குனு கூகிள் மிரட்டல் வேறே தாங்கலை. எல்லோரும் எப்படி நிறையப் படங்கள் போடறாங்கனு ஒண்ணுமே புரியலை! என்னை என்ன இ.வா. னு கூகிள் நினைக்குதோ?//

    ஹா ஹா ஹா அது வேற ஒன்னுமில்லை கீதாக்கா..

    படத்தின் பிக்சல் சைஸ் குறைக்கணும் அம்புடுத்தான்...பெயின்டில் போய் படத்தை ரீ சைஸ் செய்துட்டா போதும்...அப்படித்தான் நினைக்கிறேன்...நான் செய்வது அப்படித்தான்...இங்கு தக்னிக்கி ஆட்கள் நிறைய இருக்காங்க...அவங்க சொல்லுவாங்கனு நினைக்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  8. இனிய காலை வணக்கம்அனைவருக்கும் .பிரமாதமாக வந்திருக்கும் காஞ்சிபுரம் இட்லி் படங்கள் மிக சூப்பர். சமையல் வித்தகின்னு பட்டம் கீதா சாம்பசிவத்துக்கு இங்கே அளிக்கிறேன். எங்க பாட்டி இந்த மாவிற் தயிர் சேர்பபார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் வல்லிம்மா.

      நீக்கு
    2. வாங்க வல்லி, காலம்பர அரைச்சு உடனே சாயங்காலம் பண்ணறதுன்னா நானும் தயிர் சேர்ப்பேன். இது புளிக்க வைச்சதுனாலே தயிர் சேர்க்கலை!

      நீக்கு
  9. அக்கா கொத்சு பொடி ரகசியமா?ம்க்கும் ம்க்கும்!! போடவே இல்லை? என்னென்ன வறுத்து அரைச்சீங்கனு!!!!

    நானும் துணியில் வார்ப்பதுண்டு. கப்பிலும் செய்வதுண்டு, டம்ப்ளரிலும் அரை வரை விட்டு வார்ப்பதுண்டு. நல்லாவே வரும் அக்கா.. அப்புறம் ஒரு தட்டில் வேண்டிய அளவு மாவு ஊற்றி அதாவது நான்கு அல்லது ஐந்து கரண்டி ஊற்றி அப்படியே கேட் போலவும் ஊற்றி ஆவியில் வைத்து (இதையும் தட்டில் துணி போட்டு விடுவதுண்டு) எடுத்து கட் செய்து...என்று அதுவும் நல்லா வரும்...

    மற்றபடி மெத்தட் இதே இதே...

    அந்த ரகசிய திப்பிசம் மறுநாள் இட்லி செய்து உசிலித்தீங்களோ?! நான் செய்வதுண்டு.

    இதையே தட்டு இட்லி போல செய்து அப்புறம் தோசைக்கல்லில் போட்டு மேலும் கீழும் கிரிஸ்பாக எடுத்துச் செய்வதுண்டு...அப்படியான திப்பசமோ...

    நீங்கள் செய்தது போல அடை....அல்லது கொஞ்சம் நீர்க்க வைத்துக் கொண்டு தோசை...அலல்து கோயில் தோசை போல...என்று...இருங்க இன்னும் என்ன செய்திருக்கேன்னு நினைவுக்கு இப்ப உடனே வரலை...

    உங்க ரகசிய திப்பிசம் என்னனு உங்க பதிவல வரும்னு நினைக்கிறேன் ஹா ஹா ஹா வெயிட்டிங்க்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! தி/கீதா, கொத்சு பொடி சாமான்கள் எல்லாம் வரலையா? 2,3 தரமா அனுப்பினதிலே விட்டுப் போயிருக்கு. மி.வத்தல். கொ.விதை. உபருப்பு, கபருப்பு, வெந்தயம், மிளகு, பெருங்காயம் தான்! நோ தேங்காய்! இதை நான் பண்ணி வைச்சுடுவேன். அவ்வப்போது பயன் படுத்திக்கலாம்.

      நீக்கு
  10. காஞ்சிபுர இட்லி படங்களுடன் நன்றாக இருக்கிறது. வெங்காய கொத்ஸும் நன்றாக
    இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. எல்லாரும் தீபாவளி கொண்டாட்டத்தில் கிச்சனில் இருக்காங்க போல....யாரையும் காணலை...துரை அண்ணா கோமதிக்கா தவிர...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹுல்லூஊஊஊஊ கீதா ,நான் கண்ணிலயே படலியோ. அனியாயமா இர்க்கே.

      நீக்கு
    2. தீபாவளிக்கு முன்னால மூனு நாள்
      பின்னால நாலு நாள் -
      பதிவுகள் எல்லாம் சரியா போணி ஆகாது...

      எல்லா தளமும் காற்றோட்டமா கடற்கரை மாதிரி இருக்கும்!...

      நீக்கு
    3. ஓய்... சாமீ!..
      அவங்க அவங்களும் பலகாரம் பட்சணம் எல்லாம் செய்யவேணாமா?..

      உமக்கு என்னங்காணும்!?....

      நீக்கு
    4. அப்படீல்லாம் இல்லை துரை செல்வராஜு சார்... மொபைல்லயாவது பாத்துடுவாங்களே..

      நீக்கு
    5. வல்லிம்மா நிஜமாகவே நான் கமென்ட் போடும் முன் உங்க கமென்ட் வந்திருக்கலை...என் கண்ணுல படவே இல்லைமா ஸாரிம்மா...இனிமே வல்லிம்மா வந்தாச்சானு பார்த்டுவேன்...சரி சரி இனிதானே உங்களுக்கு குட்மார்னிங்க்....

      ஸோ காலைவணக்கம் வல்லிமா...

      கீதா

      நீக்கு
    6. ///
      Thulasidharan V Thillaiakathu5 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:35
      எல்லாரும் தீபாவளி கொண்டாட்டத்தில் கிச்சனில் இருக்காங்க போல...///
      ஓவர் நினைப்பு உடம்புக்கு ஆகாது:).. குளிரால எல்லோரும் குல்ட்க்குள்ள இருக்காங்க ஹையொ ஹையோ...

      நீக்கு
    7. நான் மொபைல் பேசறதுக்கும் வாட்சப், மெசேஜ், எப்போவானும் ஃபேஸ்புக் தவிர்த்து வேறே பார்ப்பது இல்லை.

      நீக்கு
    8. இங்கே இன்னிக்கு நல்ல வெயில் அதிரடி, 32 டிகிரி செல்ஷியஸ்!

      நீக்கு
  12. வெங்காய கொத்சு படமும் முறையும் மிக மிக அருமை. என்ன பொடி போட்டீர்கள் என்று தெரியவில்லையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஒ இப்போதான் புரிஞ்சுது எனக்கு, இது எங்கள் இடிச்ச சம்பல் போல இருக்கே என நினைச்சேன்ன் பயத்தில் கேட்கல்ல...

      நீக்கு
    2. மேலே சொல்லி இருக்கேன் பாருங்க, ரேவதி,

      அதிரடி, ரொம்பத் தான் பயம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
  13. காலை வணக்கம்.

    காஞ்சிபுரம் இட்லி - ஏற்கனவே அவங்க பக்கத்தில எழுதிட்டாங்களோ....

    காஞ்சிபுரம் இட்லியும் கொத்ஸும்.... வாவ்... நல்ல காம்பினேஷன் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியலை வெங்கட், சாப்பிடலாம் வாங்க பக்கத்தில் எழுதி இருப்பேனோ? :)))))

      நீக்கு
  14. அருமையான ரெசிப்பி காஞ்சீபுரம் இட்லி. ரொம்ப நாளா பண்ணணும்னு நினைத்திருக்கேன். தொட்டுக்க கொத்சு... நல்லா இருக்கும். இன்னும் கொத்சு பகுதியை முழுமையாப் படிக்கலை.

    சுக்கு, மிளகுலாம் சேர்க்கும்போது மருந்து வாடை வராதோ? என் பெண்ணுக்குப் பிடிக்குமான்னு தெரியலை.

    இந்த இட்லி ஒரிரண்டே, நாலு சாதா இட்லிக்கு சம்ம் போலிருக்கு. காஞ்சீபுரம் கோவிலில் புகழ்பெற்ற காஞ்சீபுரம் இட்லிக்கு கீசா மேடத்தினால் ம்மட்டும்தான் தொட்டுக்க வெங்காயம் சேர்த்த கொத்சு பண்ணமுடியும்.

    நல்ல பகிர்வு "சமையல் எக்ஸ்பர்ட்" கீதா சாம்பசிவம் மேடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///
      அருமையான ரெசிப்பி காஞ்சீபுரம் இட்லி. ரொம்ப நாளா பண்ணணும்னு நினைத்திருக்கேன்.////
      ஹையோ என்னை விடுங்கோஓஓ இண்டைக்கு தேம்ஸ்ல ஆரையாவது தள்ளினால் மட்டுமே என் மனம் சாந்தியை அடையும்ம்ம்ம்ம்ம்ம்:)..

      நீக்கு
    2. அதெல்லாம் மருந்து வாடை வராது நெல்லைத் தமிழரே! சுக்குப் போட்டு அங்காயப் பொடி சாப்பிட்டதில்லையா? மிளகு ரசம், ஜீரக ரசம், ஜீரகம், மிளகு வறுத்து அரைத்த ரசம் சாப்பிட்டதில்லையா?

      நீக்கு
  15. கீசா மேடத்துக்கும் படங்கள்லாம் எடுத்து ரெசிப்பி எழுத்த் தெரியும். யாரோ அவங்களுக்கு காவிரிப் பாலம் படங்களும், வீட்டில் ராமர் படமும் மட்டும்தான் எடுக்கத் தெரியும், ரெசிப்பிக்கெல்லாம் ஒருநாளும் படங்கள் எடுத்துப் போடமாட்டாங்கன்னு சொன்னாங்களே. அதை பொய்யாக்கியதில் மகிழ்ச்சி. ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிச் சொன்னது யாரு நெல்லையா அதிரடியா?!!!!! ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. ஹா ஹா கீசாக்காட குக்கிங் புளொக்கில ஏதோ ஸ்டோரி ரைட்டிங்போலதான் எழுதியிருப்பா .. படமே இல்லாமல் என்பதனை இச்சபையில் நினைவுபடுத்த விரும்புகிறேன்ன்ன்ன்ன்ன்:)

      நீக்கு
  16. கீசா மேடம் நீங்க நல்லா மர்மக் கதைகள் எழுதுவீங்களா? சஸ்பன்ஸ் குறையாம எழுதுவீங்கன்னு நினைக்கறேன்.

    அந்த மிக்சில இருந்த பொடி (கொத்சுக்கு) என்னன்னு கடைசி வரைல சொல்லலையே.

    ஶ்ரீராமும், தனியா தனக்குமட்டும் போன் பண்ணிக் கேட்டுக்கலாம்னு நினைத்திருப்பாரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை நானும் கேட்டிருக்கேனே...அந்தப் பொடி சஸ்பென்ஸா இருக்கும் போல அதைப் பத்தி சொல்லவே இல்லை பாருங்க...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....ரெசிப்பி போட்டா முழுசா போட வேண்டாமோ...இல்லைனா இட்லி மட்டும் போட்டுட்டு விட்டுருக்கணும் தொட்டுக்கனு சொல்லி பொடி எல்லாம் பொடிச்சு அது என்னனு சொல்லவே இல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

      கீதா

      நீக்கு
    2. நெல்லை அந்தப் படம் ஒன்னு டெல் ஆகிடுச்சுனு சொல்லிருக்காங்க பாருங்க அப்படி இந்தப் பொடி குறிப்புகளும் காணாமப் போயிருச்சுனு சொல்லுவாங்களோ!! ஹா ஹா ஹா ஹா ஹா சரி சரி கீதாக்கா கிச்சன்ல பிஸியா இருக்காங்க ரகசியமா....அப்புறம் வரும் பதிவுல என்னென்ன பலகாரம்னு....

      கீதா

      நீக்கு
    3. ஹலோ!....
      உலகநீதி என்னான்னு தெரியுமா!.

      தெரிந்ததை எல்லாம் சொல்லக்கூடாது.

      அப்புறம் குருவுக்கும் சிஷ்யைக்கும் என்ன வித்தியாசம்!?...

      வேப்ப மரத்தடியில தியானம் செய்ங்க!...

      அது என்னாப் பொடின்னு கண்டு பிடிங்க!..

      (..அக்கா.. அது என்னா ன்னு எனக்கு மட்டும் ஜொல்லிடுங்கோ!...)

      நீக்கு
    4. கீதா சாம்பசிவம் மேடம், நான் கலாய்ப்பதைப் பார்த்து ரொம்ப கோபமா இருக்காங்க. ஏற்கனவே எனக்கு ஒண்ணுமே சாப்பிடத் தரமாட்டேன்னு வேற சொல்லியிருக்காங்க. அவ்வளவு நான் கலாய்க்கிறேனாம். ஒருவேளை அவங்களை அவங்க ஊர்ல பார்த்தேன்னா தூக்கி என்னை அம்மா மண்டபத்துக்கு அப்பால வீசிடுவாங்க போலிருக்கு. அவ்வளவு கோபம். பாருங்க.. இன்னும் வந்து பதில் தரலை...

      நீக்கு
    5. ..அக்கா.. அது என்னா ன்னு எனக்கு மட்டும் ஜொல்லிடுங்கோ!...)// மேலே சொல்லிட்டேன் துரை, நீங்க மட்டும் பார்த்துப் படிங்கோ!

      நீக்கு
  17. படிப்படியான செய்முறை விளக்கம் அசத்தல்... வாழ்த்துகள் அம்மா...

    பதிலளிநீக்கு
  18. இது புதுசா தெரியுதே... எனக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஏதோ மற்றதெல்லாம் பழசாவோ தெரியுதூஊஊஊ:)..

      நீக்கு
    2. வாங்க கில்லர்ஜி, காஞ்சிபுரம் போயிருந்தீங்கன்னா தெரிஞ்சிருக்கும். அங்கே ஓட்டல்களில் கொடுப்பதும் கோயிலில் கொடுப்பதுமே எக்கச்சக்கமான வித்தியாசங்கள்.

      நீக்கு
  19. குடலை இட்லின்னுதான் எங்க பிறந்த வீட்டில் சொல்லுவா. புதுசா பூப்பறித்துப்போட குடலை வாங்கும் போது ஒருநாள் இந்த இட்லி இருக்கும். அரிசியெல்லாம் களைந்து உலர்த்தி,ஏந்திரத்தில் ரவைபோல உடைத்துஎடுத்து,உளுந்து அரைத்துப்போட்டு,மற்ற அலங்காரங்கள் செய்து இதேதான் அது. ரொம்பநன்றாக வந்திருக்கு உங்கள் இட்டிலியும்,ருசியும்.இதிலே வெங்காய கொத்ஸு. ஸூப்பர். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் காமாட்சிம்மா...குடலைல போட்டுச் செய்வாங்க...நான் ஒரு முறை மாமியார் வீட்டுல இலை தொன்னை வாங்கினது நிறைய இருந்துச்சுனு அதுல செஞ்சேன். இலை மணத்துடன் வித்தியாசமான ருசி...அது போல கடுபு இட்லி கூட பல இலையில் தொன்னை போல செய்வாங்க..ஆனான் நான் கப்லதான் செய்யறேன்...

      காஞ்சிபுரம் இட்லியையும் குடலை இட்லினு சொல்லுவாங்கதான். ஆனா குடலை இட்லினு வேறொரு ரெசிப்பி அரிசி, பருப்புகள் எல்லாம் சேர்த்து சற்றே அடை மாவு என்று சொல்லலாம்....அதோடு மிளகு எல்லாம் சேர்த்து கப்பில் விட்டு இட்லி....ரொம்ப வருஷம் முன்னாடி தெரிஞ்சு செய்ததுண்டு...

      குடலை இட்லினு மற்றொன்று அரிசி பாசிப்பருப்பு அப்புறம் இப்படியான அலங்காரம் எல்லாம் செய்து கப்பில் விட்டு இட்லி செய்வது...எல்லாமே ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையுடன் நல்லாருக்கும்

      கீதா

      நீக்கு
    2. வாங்க அம்மா, குடலையில் எல்லாம் செய்தது இல்லை. ரவை உடைத்துச் செய்வாங்க எனக் கேள்வி தான். ஆனால் செய்து பார்த்தது இல்லை! உங்க செய்முறையையும் வந்து பார்க்கிறேன்.

      நீக்கு
    3. பாசிப்பருப்பு, வெந்தயம் மட்டும் போட்டுப் பொங்கப் பொங்க அரைத்து அதில் இந்த மாதிரியான சாமான்கள் எல்லாம் சேர்த்து இட்லி பண்ணினேன். போணி ஆகலை! அதனால் விட்டுட்டேன். மற்றபடி கடுபு இட்லியோ, தட்டே இட்லியோ, ராமசேரி இட்லியோ கேள்வி தான்! பார்த்ததும் இல்லை; சாப்பிட்டதும் இல்லை!

      நீக்கு
    4. பேருக்காக எங்காத்துலே பண்றதைச் சொன்னேன். நானும் குடலைக்கு எங்குபோக. எதுவுமே செய்வதில்லை. பூரணமான ஓய்வு. அன்புடன்


      நீக்கு
  20. ஆஆஆஆவ்வ்வ்வ் எவ்ளோ காலத்துக்குப் பிறகு இன்று கீசாக்கா ரெசிப்பி வந்திருக்கு.... ஆனா இது காஞ்சிபுரம் இட்லி அல்ல ஶ்ரீரங்கம் இட்லியாக்கும் என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊஊஊ:).

    பதிலளிநீக்கு
  21. காஞ்சிபுரத்தைவிட இட்லிக்கதை பெரிசா இருக்கே., பார்க்க மென்மையா சூப்பரா இருக்குது, மெதுவா செய்முறையை ஆறுதலா இருந்து படிச்சுப் பார்க்கிறேன், எனக்கு அரிசியில் செய்தால் காய்ந்து விடுது, ரவ்வையில்தான் சூப்பரா வருது... செய்து பார்க்கோணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரிசில செஞ்சா காயுதுனா ஒன்னு உங்க ஊர் வெதர் இல்லைனா உளுந்து ப்ரொப்போர்ஷன் கரெக்ட்டா போட்டா காயாது அதிரா...பச்சரிசி யூஸ் பண்ணுவீங்களோ? அப்படினா உங்க ஊர் வெதருக்கு ட்ரை ஆகும்...புழுங்கலரிசி..யூஸ் பண்ணுங்க ...

      கீதா

      நீக்கு
    2. அதோட இதை சொல்லலைன்னா என் தலை வெடிச்சிடும்
      @ கீதா அன்ட் நெல்லைத்தமிழன் ..நல்லா கேட்டுக்கோங்க நாமெல்லாம் இட்லியை துணி போட்டு வார்ப்போம் இல்லைனா லேசா எண்ணெய் தடவி அப்படியே வார்ப்போம் இந்த பூனை மட்டும் க்ளிங் wrap பிளாஸ்டிக் கவர் போட்டு இட்லி செய்றாங்க ..காயாம போகுமா அதுக்கு ஹையோ ஹையோ :))
      இப்போதான் மனசுக்கு பூரண திருப்தி

      நீக்கு
    3. ////இப்போதான் மனசுக்கு பூரண திருப்தி////
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* 678543209

      எப்பவும் ஒரே மாதிரி அண்ட் எல்லோர மாதிரியும் இருக்கக்கூடா:) கொஞ்டம் வித்தியாசமா இருக்கோணும் என அம்மம்மா ஜொல்லியிருக்கிறா அதி டப்பாஆஆ?:)...

      நெல்லைத்தமிழன் ரொம்ப பிஸி:) ச்ச்ச்ச்ச்ச்சும்மா டிசுரேப்புப் பண்ணாதீங்க:) அவரை:)...

      நீக்கு
    4. அதிரடி, இந்த இட்லி காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் காலங்கார்த்தாலே நிவேதனம் பண்ணிட்டுக் கொடுப்பாங்க. பட்டாசாரியாரிடம் வாங்கிச் சாப்பிடணும்.

      நீக்கு
    5. என்னாது? ப்ளாஸ்டிக் ஷீட்டில் இட்லியா? அதிரடி, நான் ஸ்கொட்லோந்து வந்தால் உங்க வீட்டில் சாப்பிடவே மாட்டேன். :))))

      நீக்கு
    6. கீசாக்க்காஆ அது கன்னிப்பருவத்திலே:) இப்போ எதுவும் போடாமல் வெறும் எண்ணெய் தடவி அவிக்கிறேன்ன் நெம்ம்ம்ம்ம்ம்பி வாங்கோ:)...

      இண்டைக்கு ஒராளை தேம்ஸ்ல தள்ளாமல் என் கை சாந்தியடையாதூஊஊஊஊ:)... அஞ்சூஊஊஊஊ :).

      நீக்கு
    7. ஹஹஹஹ் :) கீதாக்காக தேடி பிடிச்சி லிங்கை கொண்டாந்தேன் அக்கா அந்த படத்தை பார்த்திங்களா :)

      நீக்கு
    8. @ ஹாஹா @மியாவ் எனக்கே எனக்குன்னு கிடைச்ச சான்சை விடுவேனா நான் :)
      https://i.gifer.com/162d.gif

      நீக்கு
    9. ///
      Angel5 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 5:49
      ஹஹஹஹ் :) கீதாக்காக தேடி பிடிச்சி லிங்கை கொண்டாந்தேன் அக்கா அந்த படத்தை பார்த்திங்களா :)///
      ம்ஹூம் ரொம்ம்ம்ம்ம்ம்ப முக்கியம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      நீக்கு
  22. எல்லாருக்கும் திங்க கிழமை காலை /மதிய வணக்கம்ஸ் :)
    இன்னிக்கு கீதாக்கா ரெசிப்பியா !!ஆஆவ்வ்வ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஞ்சல், அதிரடி சொல்லிருக்காங்க அவங்களுக்கு இட்லி காயுதுனு....நீங்க அழகா ராமசேரி இட்லி செஞ்சு போட்டிருந்தீங்களே...அவங்களுக்கு மட்டும் ஏன் காயுது!!!! ஹிஹிஹிஹி.(ஹப்பா இப்பத்தான் எனக்கு திருப்தி பூஸார் காதுல புகை வரும்!!!)

      கீதா

      நீக்கு
    2. கீதா நான் கிரைண்டரில் அரைக்கிறேன் பூஸார் மிக்சில தான் அரைக்கிறாங்க அதோட ..பூனை வின்காணியாச்சே சை சை விஞ்சாணி ஹையோ ஹையோ விஞ்ஞானி ஆச்சே கையை வச்சிட்டு சும்மா இல்லாம ஏதாவது அடிஷ்னலா சேர்த்திருப்பாங்க அதான் காய்ஞ்சி போயிடுது

      நீக்கு
    3. @geetha @Nellai thamizhan

      http://gokisha.blogspot.com/2011/12/

      மல்லிகே இட்லி :) எதிலே வேக வைச்சிருக்கு பாருங்க பூனை ..பிளாஸ்டிக் பை ஐடியாலம் கொடுத்தாங்க :) அதான் இட்லி காயுது

      சாமீ எல்லார் கண்லயும் இந்த கமெண்ட் படணும் ..

      நீக்கு
    4. ஹா ஹாஅ ஹா வை திஸ் கொல வெறீஈஈஈஈஈஈ?:)....

      நீக்கு
    5. வாங்க ஏஞ்சல், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
    6. ஏஞ்சலின் - நீங்க சொல்லலைனா நாங்க என்னவாகியிருப்போம். பிளாஸ்டிக்கில் இட்லி வேகவைக்கிறாங்களா? இட்லி மாவு அரிசி(ரவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வை)+உளுந்தா இல்லை அதிலும் ஏதாவது பிளாஸ்டிக் சேர்க்கறாங்களா?

      இப்போ நான் கண்ணுல விளக்கெண்ணெய் விட்டுத்தான் அந்த குழை சாதம் ரெசிப்பியைப் படிக்கணும். ஏன்னானானா விரைவில் செஞ்சுபார்க்கலாம்னு இருக்கேன். தேவைனா, பிளாஸ்டிக் ஷீட், பிளாஸ்டிக் காய்கறிகள்னு எல்லாம் பர்சேஸ் பண்ணணும் இல்லையா?

      இந்த மாதிரி காலைவாருகிற செகரெட்டரி அதிரா வச்சுருக்காங்களேன்னு கவலையாவும் இருக்கு.

      நீக்கு
    7. ஹய்யோஹையோ இன்னிக்கு கடவுள் நம்ம பக்கம் இருக்காரே :)
      இந்த ஆத்ம திருப்தின்னு சொல்வாங்களே அது இப்போ தான் உணர்கிறேன் :)
      கீதாக்காவும் நெல்லைத்தமிழனும் ஏன் ஸ்ரீராமும் பார்த்திருப்பாங்க ..இன்னும் கீதா ரெங்கன் பார்த்திட்டா அது போதும்
      சந்தோசம் பொங்குதே சந்தோசம் பொய்ய்ய்ங்குதே :)

      @ நெல்லை தமிழன் இந்த பூனை கனவிலும் நினைச்சிருக்க மாட்டாங்க எனக்கு அந்த பிளாஸ்டிக் cover potta இட்லி நினைவுக்கு வரும்னு :)

      நீக்கு
    8. /இந்த மாதிரி காலைவாருகிற செகரெட்டரி அதிரா வச்சுருக்காங்களேன்னு கவலையாவும் இருக்கு.//
      கர்ர்ர்ர்ர் :) நாலு உயிரை காப்பாத்துறது முக்கியமில்லையா . அதோட golden opportunity எப்பவாச்சும் தான கிடைக்கும் :)
      ஆனா தவறிகூட கொஞ்சம் நாளுக்கு சமையல் ஏதும் போட்டுட்டு மாட்டேன் :)

      நீக்கு
    9. I must appreciate your memory and for quickly checking. எப்படி ஞாபகம் வச்சிருந்தீங்க ஏஞ்சலின்.

      இனி 'அ வ ங் க' குல்ட்டுக்குள்ளதான் இன்னைக்கு முழுவது இருப்பாங்க. ஹாஹாஹா.

      நீக்கு
    10. /////
      இந்த மாதிரி காலைவாருகிற செகரெட்டரி அதிரா வச்சுருக்காங்களேன்னு கவலையாவும் இருக்கு///
      3 மாதத்துக்கு சலறி கட்:)... எங்கிட்டயேவா:)... சே சே பேசனல் கிச்சின் ஒண்டு திறக்கலாம் என நாள் பார்க்க ஜோசியரைத் தேடிக்கொண்டிருக்கிற நேரத்தில இப்பூடிப் பண்ணிட்டாவே:).. இனி என் ஆரியபவானுக்கு வர இருந்த 4 பேர்கூட வர மாட்டாங்களே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... அறந்தாங்கி ஐயனாரே என் கிச்சினைக் காப்பாத்துங்கோ:)..

      நீக்கு
    11. //// must appreciate your memory and for quickly checking. எப்படி ஞாபகம் வச்சிருந்தீங்க ஏஞ்சலின்//
      அதிராவுக்காகத்தானே டெய்லி அல்லாரை ஊஸூ குடிக்கிறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... எதை மறந்தாலும் அதிராவின் புளொக்கில ஒவ்வொரு போஸ்ட்டும் தெரியும் அஞ்டுவுக்கு:) அதனாலதான் நெம்ம்ம்ம்பி செக்:) ஆக்கினேன்ன்ன்ன் இது வளர்த்த கிடாயே மார்பில,...... :)... ஹா ஹா இருங்கோ பூஸுக்கும் ஒரு காலம் வரும்:)... ஆனாலும் ஒரு நிம்மதி ஶ்ரீராம் இதப் பார்க்கல்ல:) பார்த்தா இனி என் ரெசிப்பியை ரிஜெக்ட் பண்ணிடப்போறாரே கர்ர்ர்ர்ர்ர்ர்:)...

      நீக்கு
    12. @ @ ஸ்ரீராம் இதை பார்க்கலைனா அனுஷ்காவுக்கு இந்த வருஷமே கல்யாணம் ஆகிடும்..பாஹுபலிக்கு தமன்னா மட்டுமே இருப்பாங்க அதனால் உடனே இந்த கமெண்ட்ஸ் எல்லாத்தையும் பார்த்திடுங்க :)

      நீக்கு
    13. @ நெல்லைத்தமிழன் :) ஹாஹா நன்றீஸ் ..அது தானே என் பிரச்சினையே நல்லதும் மறக்காது கெட்டதும் மறக்காது ..படிக்கிற காலத்தில் நாளைக்கு எக்ஸாம் முந்தின நாள் எக்ஸாம் வரப்போற எக்ஸாம் பாடமெல்லாம் மொத்தமா நினைவில் வந்து நிக்கும் தூக்கத்திலும் ..

      நீக்கு
    14. ///@ @ ஸ்ரீராம் இதை பார்க்கலைனா அனுஷ்காவுக்கு இந்த வருஷமே கல்யாணம் ஆகிடும்..//////

      ஹா ஹா ஹா இத்தோட நிறுத்தியிருந்தாலாவது த்றீராம் கொஞ்சம் மோர் குடிச்சு தேறியிருப்பார்ர்ர் ஆனா.....

      /////பாஹுபலிக்கு தமன்னா மட்டுமே இருப்பாங்க ////
      இப்பூடிச் சொல்லிட்டீங்க்ச்ளே... அவருக்கு இப்போ அண்ட ஆகாசமெல்லாம் இருட்டியிருக்குமே:)...

      சூரக்காட்டு முனியம்மா எங்கள் புளொக்கின் மூணாவது ஆசிரியரைக் காப்பாத்துங்கோ:)..

      நீக்கு
    15. /////படிக்கிற காலத்தில் நாளைக்கு எக்ஸாம் முந்தின நாள் எக்ஸாம் வரப்போற எக்ஸாம் பாடமெல்லாம் மொத்தமா நினைவில் வந்து நிக்கும் தூக்கத்திலும் ..////

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஓவரா துள்ளப்பிடா:)... ஏதோ இதால., தான் 3ஷா மே மே எண்ட நினைப்பூஊஊஉ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    16. நான் அனுஷ்ஷை மறந்துட்டேன்!!!

      நீக்கு
    17. ஆஆஆஆஆ அப்பாடாஆஆ அனுக்கா பிரச்சனை பெரிய பிரச்சனை ஆனதால என் இட்டலிப் பிரச்சனை சின்னக் கோடாயிட்டுதூஊஊஊ ஆவதும் அஞ்சுவாலே பின்பு அழிவதும் அஞ்சுவாலே புவஹாஆஆ புவஹாஆஅ புவஹாஆஆ:)...

      நீக்கு
    18. ஹையோ ஹையோ நலல கவனிங்க அவர் என்ன சொல்றார்னு anushe மறந்திட்டார்னா அந்த பிளாஸ்டிக் பேப்பர் போட்ட இட்லியோட மஹிமைமைய என்ன சொல்ல :)))))))))
      இருங்க நானா தெளிவாக்குறேன் அதாகப்பட்டது அனுஷ் சின்ன கோடு ஆகி அந்த பிளாஸ்டிக் இல் அவித்த இட்லி உங்க ரெசிப்பி பெரிய கோடாகிடுச்சி :))

      நீக்கு
    19. பிளாஸ்டிக் இட்லி....!!! ஒவ்வொரு முறையும் புதுப்புது கவர்தான் போட வேண்டியிருந்திருக்குமோ...!

      நீக்கு
  23. கலந்த மாவு படம் எடுத்தது தவறுதலாக டெலீட் ஆகி இருக்கு! :( காணோம். கிடைக்கலை!//

    கீதாக்கா நீங்க ஸ்மார்ட் போன் தானே யூஸ் பண்றீங்க ? அதில் கூகிள் க்ளிக்கினா photos இமேஜ்ஸ் காட்டும் அதில் நீங்க எடுத்த படமெல்லாம் சேவ் ஆகியிருக்கும் பாருங்க ..

    பதிலளிநீக்கு
  24. புதன்கிழமைதானே தீபாவளி !! அக்கா பட்சணம் செய்ய போய்ட்டாங்களோ !!
    சரி காஞ்சி இட்லிஸ்க்கு வரேன் ..சூப்பர் மென்மையா வந்திருக்கு இட்லி நான் மிளகு சீரகம் கருவேப்பிலை மட்டும் தாளிச்சி சேர்ப்பேன் குளோப் ஜாமுன் மிக்ஸ் வாங்கினப்பயோ கிடைச்ச 6 குட்டி கிண்ணங்கள் இருக்கு அதில் தான் நான் காஞ்சிபுரம் இட்லி செய்வேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஞ்சல் தீபாவளி நாளை...6 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை. ஆனா இங்க பங்களூர்ல 7 ஆம் தேதிதான் சில ஆஃபீஸ்ல லீவு கொடுத்துருக்காங்க...ஆனா 8 தான் .லக்ஷ்மி பூஜாதானே அவங்க கொண்டாடுறாங்க..7 ஆம் தேதி தீப ஒளி வட இந்தியர்கள்... 8 லக்ஷ்மி பூஜை...இங்க....6 தமிழ் மக்கள் ப்ளஸ் கர்நாடகாவுலயும் கொண்டாடுறாங்க..7. காலேஜ், ஸ்கூல்ஸ் எல்லாம் 6,7,8 லீவு...

      கீதா

      நீக்கு
    2. ஆஹா !! இப்போல்லாம் எப்போ பண்டிகை வருஹனே தெரில ..இங்கே வட இந்தியர்கள் வேறே நாளில் கொண்டாடறாங்க ..வெரி குழப்பம் .தாங்க்ஸ் கீதா

      நீக்கு
    3. ஏஞ்சல், இங்கே தமிழ்நாட்டில் திங்கள் இரவு, செவ்வாய் காலை தீபாவளி! ஆகவே இரண்டு நாட்களாகக் கொஞ்சம் கொஞ்சம் பக்ஷணம்! தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலும் சதுர்த்தசி முக்கியம். மற்ற மாநிலங்களில் அமாவாசை. கேரளாவில் கொண்டாடவே மாட்டாங்க! :)))

      நீக்கு
  25. ஸ்ஸ்ஸ்ஸ் யப்பப்பா குடலை இட்லி வேறே அதில் பாசிப்பருப்பு சேர்ப்பாங்க :) இதெல்லாம் அதிரா ஞானிக்கு தெரியாதது :))
    ஆனா எனக்கு ராமசேரி ,காஞ்சி ,குடலை குஷ்பூ ,ரவா ,தட்டே ,அவள் இட்லிஸ் எல்லாம் தெரியுமே :)
    சரி குடலை இட்லி ரெசிபி நானும் செஞ்சிருக்கேன் தேடி தரேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஞ்சல் யெஸ்ஸு ....குடலை இட்லி பத்தி காமாட்சிம்மா போட்டதுக்கு சொல்லிருக்கேன்..ஆமாம் தட்டே இட்லி, ராமசேரி இட்லி, குடலை இட்லி எல்லாம் அதிராவுக்குத் தெரியாது..அதுவும் ரஷ்ய விஞ்ஞானி செஃப் வேற!!!.அதே அதே.....ஹா ஹா ஹா..

      உங்க குடலை இட்லி சுட்டி கொடுங்க...ஏஞ்சல்...

      பாசிப்பருப்பும் உளுந்தும் போட்டு மத்ததெல்லாம் இப்படி அலங்காரம் செய்து செய்வது...மற்றொரு இட்லி கொடுத்துருக்கேன் பாருங்க குடலை இட்லி...பருப்பு எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட அடை போல...ஆனா இந்த இட்லி...

      கீதா

      நீக்கு
    2. ///உங்க குடலை இட்லி சுட்டி கொடுங்க...ஏஞ்சல்...///
      ஸ்ஸ்ஸ் கீதாஆ அஞ்டுவை pappuLikkila uppuudi மானபங்கப் படுத்துவதற்கு என் வன்மையான கண்டனங்கள்:)....

      இருந்தாத்தானே லிங் குடுப்பா:).. ஹையோ பெல் அடிக்குதே மீ ரன்னிங்க்:)...

      நீக்கு
    3. @ கீதா இதோ இங்கிருக்கு நாமல்லாம் பை ஒன் கெட் 3 free :)
      குடலை இட்லியோட உடுப்பி சாம்பார் வடை யம் இருக்கு

      https://kaagidhapookal.blogspot.com/2013/07/blog-post.html

      நீக்கு
  26. ஆனா கீதா akkaa இட்லில உங்க ட்ரேட் மார்க்கை காணோமே !!!
    ஹாஹா அந்த சுட்டு விரலால் ஒரு குழி வைப்பீங்களே இட்லிக்கு அதை சொன்னேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இஃகி, இஃகி, அது எனக்குனு எடுத்த தட்டிலே போட்டுட்டேன். அதைப் படம் எடுக்கலை! :)))

      நீக்கு
  27. எல்லாரும் நம்ம ஏரியா பக்கம் போயி எபி மற்றும் நஏ தீபாவளி ஸ்வீட் எடுத்துக்கோங்க...அதுவும் புது முறையா ரஷ்ய விஞ்ஞானிக்குப் போட்டியா.....கிச்சன் விஞ்ஞானி செஞ்சு போட்டுருக்கார் பாருங்க...சீக்கிரம் போய் எடுத்துக்கோங்க இல்லைனா ஸ்வீட் எடு கொண்டாடுனு எல்லாம் காலியாகிடும்...மக்களே விரையுங்கள்!! பந்திக்கு முந்திக்கோங்க...அங்க இருக்கறதே 10 ஓ பன்னிரெண்டோதான் ஹா ஹா ஹா

    https://engalcreations.blogspot.com/2018/11/blog-post.html

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்தேன், அதை நல்லெண்ணெயில் பொரிப்பது தான் இடிக்குது. சமையல் எண்ணெய் ஏதேனும் என்பது என்னாலும் ஒத்துக்க முடியாது! டால்டாவுக்கும் தடா! நெய்யில் பொரித்திருக்கலாம் அல்லது சுத்தமான கடலை எண்ணெய்+நெய் சேர்த்துப் பொரித்திருக்கலாம். மற்றவைக்கு நல்லெண்ணெய் ஓகே! நான் சமையல் நல்லெண்ணெய் தான்!

      நீக்கு
  28. எனக்குத் தெரிஞ்சது என்னன்னா சாதா இட்லி மாவில் சில திப்பிசங்கள் செய்து காஞ்சீ வரம் இட்லியாக்குகிறார்களோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை சார்... உடம்பு சரியில்லாதவங்களுக்காக, அதில் சுக்கு மிளகு (திப்பிலி சேர்க்கலை) போன்று எல்லா மருந்துப் பொருட்களும் சேர்த்து அதைக் காஞ்சீபுரம் இட்லின்னு சொல்றாங்களோன்னு எனக்குச் சந்தேகம்.

      நீக்கு
    2. வாங்க ஜிஎம்பி சார், சாதா இட்லி மாவின் பக்குவமே வேறே! இதன் பக்குவம் மட்டுமல்ல, பொருட் சேர்க்கையும் வேறே விதம்!

      நீக்கு
    3. கஷ்டம், கஷ்டம் நெல்லைத் தமிழரே, தீவிர வைணவரா இருந்துண்டு காஞ்சிபுரம் இட்லி அதுவும் வரதராஜப் பெருமாளின் பிரசாதம் தெரியலைங்கறீங்க! மருந்து சாமான்னு புலம்பிட்டு இருக்கீங்க! ஒரு முறை சாப்பிட்டுப் பாருங்க! காஞ்சீபுரம் போய்ச் சாப்பிடணும்.

      நீக்கு
    4. கீசா மேடம் சும்மாத்தான் எழுதினேன். விரைவில் காஞ்சீபுரம் பெருமாளைச் சேவிக்கச் செல்வேன். குடலை இட்லி நேரத்தையும் அவர்கிட்டயோ இல்லை அர்ச்சகர் கிட்டயோ கேட்டுக்கவேண்டியதுதான். ஹாஹா.

      நீக்கு
  29. எங்க அப்பாவின் நட்புக்கள் வீட்டுக்கு பக்கம் போனா வாசலிலேயே அதிரசம் வாசனை ஈர்க்கும் !!
    அதனால் கீதாக்கா உங்க கைப்பக்குவதில் எனக்கு அதிரசம் ரெசிப்பி வேணும் ..வித் ஒரு படமாவது

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!