வெள்ளி, 16 நவம்பர், 2018

வெள்ளிக்கிழமை வீடியோ : மியாவ் 3001


42 கருத்துகள்:

 1. மகிழ்வான வெள்ளி பாடல்தின காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, பாட்டு கேட்க வரும் அனைவருக்கும்.

  கீதா

  பதிலளிநீக்கு
 2. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

  பதிலளிநீக்கு
 3. அட! இன்று பாட்டு இல்லியா....வீடியோ முதல்ல வரலை....இப்ப பார்த்தா பூனையார்!!

  என்ன மியாவ் பாட்டா!!! ஹா ஹா ஹா

  அதிரடிஆஷாபோன்ஸ்லேயா ஆஆஆஆஆஆஆஆஆஅஹா ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 4. ஓ கௌ அண்ணாவா!!

  கௌ அண்ணா காலை வணக்கம்...

  கீதா

  பதிலளிநீக்கு
 5. ரத்னச் சுருக்கம் போல ஒரு பதிவு!... நலம் வாழ்க!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துரை அண்ணன் வெளில வாங்கோ:)... இதில எங்க இருக்கு ரத்தினம்?:).. எனக்கு நீடி தேவை:)..

   நீக்கு
 6. ஓ!!! நேற்று மியாவ் 3000

  இன்று மியாவ் 3001 வது பதிவு என்று வாவ் சூப்பர்!! பாடல் கொஞ்சம் வால்யூம் கம்மியா இருக்கோ இல்லை எனக்குத்தான் அப்படியோ..

  கேட்டுட்டு வரேன் பாடலுக்கு பூஸார்கள் நடிப்பது ஹா ஹாஹா செல்லங்கள்...சூப்பர்

  கீதா

  பதிலளிநீக்கு
 7. பாடல் தெளிவாக இல்லையே...என்ன பாடல்?

  செல்லங்களை ரசித்தேன்...அழகோ அழகு!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 8. வியாழன் உறங்கிற்று வெள்ளி எழுந்து மீண்டும் மியாவ்!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 9. அனைவருக்கும் காலை வணக்கம். இன்னும் பூஸார் ஹேங்க் ஓவர் தீரவில்லையா? 😊😊

  பதிலளிநீக்கு
 10. இனிய காலை வணக்கம் கௌதமன் ஜி. பாட்டும், பூனைகளும்
  அற்புதம். அதுவும் பறவைகளுடன் என்ன அன்யோன்யம். மிக அழகான
  காணொளி.

  பதிலளிநீக்கு
 11. செல்லக் குழந்தைகள் அருமை... ஒற்றுமை சிறப்பு !

  பதிலளிநீக்கு
 12. மீண்டும் பாடல் கேட்டுப் பார்த்தேன் இரு பாடல்கள் ஏதொ மிக்ஸ் வருவது போல இருக்கே...எனக்குத்தான் அப்படிக் கேட்கிறதா....

  கீதா

  பதிலளிநீக்கு
 13. இனி யாரும் கிளியை பிடித்து பூனையிடம் கொடுத்து என்ற பழமொழியை சொல்லக்கூடாது.

  பூனையாருடன் பச்சை கிளி, மற்றும் கிளிகளின் வாஞ்சை! வியக்க வைக்கிறது.
  செல்லக்குழந்தைகளே பாடல் தேர்வு அருமை.

  காக்கை உணவு ஊட்டுவது அழகு.
  கெளதமன் சார் தயார் செய்த காணொளி
  அருமை.


  பதிலளிநீக்கு
 14. எஸ்.பி.ஷைலஜா பாடிய
  //ஒரு கொடியினில் இருமலர்களும் இங்கே... இங்கே பறந்தன...//

  என்ற பாடல் ஒலியை நீக்காமல் மைடியர் குட்டிச்சாத்தான் பாடலையும் இணைத்து விட்டார்கள் ஆகவே இக்குழறுபடி "எடப்பாடி, எடிட்டர் எட்வர்" அவர்களிடம் கொடுத்து இருந்தால் சரியாக்கி தந்து இருப்பார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கில்லர்ஜி... இரண்டு திருத்தங்கள்...

   ஒன்று, அது எஸ் பி ஷைலஜா பாடியது இல்லை. ஜென்சி.

   இரண்டு பாடல் வரிகள் ஒரு கொடியினில் இரு மலர்களும் இல்லை. 'இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே பறந்தன...'

   நீக்கு
  2. இல்லயே எனக்கு கேட்பது.... செல்லக் குழந்தைகளே துள்ளும் வசந்தங்களே ... எல்லோ

   நீக்கு
 15. ஶ்ரீரம் இங்குதானே இருக்கிறார் பிறகெதுக்கு கெள அண்ணனிடம் காண்ட் ஓவர்:)...
  என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.....

  ஏதோ நடக்கிறதூஊஊ....
  ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
 16. ஹாஹா :) சூப்பர் ..
  ஆனா :) ஒவ்வொரு பூனையை பார்க்கும்போதும் முத்துராமன் அங்கிள் ஜெய் அங்கிள் ஜிவாஜி அங்கிள் இவங்க முகமெல்லாம் ஊடே வருதே இதைத்தான் ஃப்ரைடே fever என்பதா :))

  பதிலளிநீக்கு
 17. அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் - அது
  மனிதருக்கு மட்டுமல்ல என்பதை உணர்ந்தேன்!

  பதிலளிநீக்கு
 18. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 19. வீடியோ முழுசும் வரலையே! காக்காய் சாப்பிடக் கொடுக்கறதோட நின்னு போச்சு! அம்புட்டுத் தானா? செல்லங்கள் எல்லாம் ரசிக்கும் வகையில் படமாக்கப் பட்டிருக்கின்றன. குருவியை முதுகில் சுமந்து செல்லும் செல்லம் அழகோ அழகு!

  பதிலளிநீக்கு
 20. ரெண்டு, மூணு பாட்டு சேர்ந்திருக்கோ! குழந்தைக்குரலில் பாட்டுச் சப்தம் தான் கேட்கிறது. வரிகள் புரியவில்லை! செல்லங்களே என்று சொல்வது மட்டும் கேட்டது! எனக்கு மட்டுமா? எல்லோருக்குமா?

  பதிலளிநீக்கு
 21. 3000 பதிவுகளுக்கு 3000^3000 வாழ்த்துக்கள்! 3001 க்கும் வாழ்த்து! நாளை பாஸிடிவாக உங்கள் இந்த ஆண்டின் இலக்கை எட்டப் போவதற்கும் அட்வான்ஸ் வாழ்த்து!!:))

  பதிலளிநீக்கு
 22. செல்லக் குழந்தைகளே, துள்ளும் வசந்தங்களே பாடல். பூனைகள் மாநாட்டிற்கு கிளி தலைமை தாங்கும் அதிசயம்! விரட்ட வேறு செய்கிறது!! க்யூட்!!!

  பதிலளிநீக்கு
 23. அட நன்றி மி.மா. எங்கள் ப்ளாகிற்கு வாழ்த்துகள்.
  3000 முப்பதாயிரம், மூணு லட்சம் என நீளட்டும்.
  மனசுக்கு ரொம்ப சந்தோஷம். மீண்டும் நன்றி மிடில் க்ளாஸ் மாதவி.

  பதிலளிநீக்கு
 24. அருமையான படைப்பு பாராட்டுகள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 25. பாரதி பாடிய காக்கையும் பூனையும் இணைத்து பதிவு செய்த விடியோ சிறப்பு.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!