ஞாயிறு, 25 நவம்பர், 2018

ஞாயிறு : அடுத்த பயணம் ஆரம்பம்...

பயணத்துக்குத் தயார்...  மூட்டை முடிச்சு எல்லாம் கட்டிக்கொண்டு ரெடியாயாச்சு...அப்பா...     அதை அப்புறம் பார்க்கலாமே... கிளம்புவோம்...அஞ்சு நிமிஷம் காத்திருக்கலாம்னா இந்த வேலையை முடிச்சுட்டு வந்துடறேன்...!


அப்போ நானும் ஒரு ஸ்டேட்டஸ் தட்டிட்டு கிளம்பறேன்...!தூரம் அதிகமில்லை...


பக்கம் வந்தால்...

யாரென்று தெரிகிறதா?


எல்லாம் சரியா இருக்கில்ல?நாங்க ரெடி ஆயிட்டோம்...   பிளேன் இன்னும் ரெடியாகலையாம்....


ஒரு ஃபோட்டோ எடுத்துடலாமா?


என்னதிது?


நமக்குக் கீழே மேகமா?  மேகங்களின் மேலே பயணமா?


மேகங்கள் பின் செல்லட்டும்...   இன்னும் மேலே...   இன்னும் மேலே...

72 கருத்துகள்:

 1. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா, நெ.த. (!) மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜு ஸார்.

   நீக்கு
  2. நல்வரவு அளிக்கும் நல் உள்ளங்களுக்கு நன்றி. இனி வரும் அனைவருக்கும் சேர்த்து!

   நீக்கு
  3. வணக்கம் துரை சார். அனைவருக்கும் காலை வணக்கம். இன்று முழுவதும் பிசி.

   நீக்கு
 2. ///என்னதிது?.. ////

  முழங்காலும் முன்சீட்டும்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், உட்காரும் இருக்கைக்கு நேர் எதிரே குடிநீர் பாட்டில், பேப்பர் முதலியன வைத்துக் கொள்ளும் பை போல் இருக்கிறது. உட்கார்ந்திருப்பவர் முழங்கால் தெரிகிறது. முகம் தெரியாமல் படம் எடுத்திருக்காங்க!!!!!!!!!!!!!!!!!!!!!

   நீக்கு
  2. அல்லது கேமிரா தானாக க்ளிக் ஆகியிருக்கிறது!

   நீக்கு
  3. துரை அண்ணன் சொன்னதைத்தான் நானும் நினைச்சேன்ன்ன்:) தானாக தட்டுப்பட்டதை அவர் அப்படியே ஶ்ரீராமுக்கு அனுப்பி இருப்பார்.. இவர்தான் அப்படியே கண்ணை மூடிக்கொண்டே பப்ளிஸ் பண்ணும் நல்ல பிள்ளை ஆச்சே:) அப்படியே போட்டு நம்மைக் கிளவி கேய்க்கிறார் கர்ர்ர்ர்ர்:)

   நீக்கு
 3. சுகமான பயணத்திற்கு
  அன்பின் நல்வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 4. கேஜிஎஸ் குடும்பமா? வெளிநாடு பயணம்? இந்த மாதிரி மேகக் கூட்டங்களுக்கு மேலே பறக்கையில் கொஞ்சம் விதிர் விதிர்ப்பாகத் தான் இருக்கும் எனக்கு! ஆனாலும் கிடைததற்கரிய அற்புதமான காட்சிகள். படங்கள் நிறையவே!

  பதிலளிநீக்கு
 5. பயணங்கள் முடிவதில்லை. தவறான கிளிக்கையும் சேர்த்துப் போட்டுட்டீங்க.

  சில திரைப்படங்களைப் பார்க்கும்போதே எவ்வளவு வேகமாக விறுவிறுப்பாகச் செல்லப்போகுதுன்னு புரிந்துவிடும்.

  இங்கு விமானப் பயணத்துக்கே இவ்வளவு படங்கள் என்பதால் "மெகாத் தொடராக" இருக்குமோ?

  பயண விவரம் நாங்களே கற்பனையில் புரிஞ்சிக்கணுமா?

  இளைஞர் கேஜிக்கு எங்கள் வாழ்த்துகளைத் தெரிவிச்சுக்கறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தவறான க்ளிக் தெரியாமல் போடவில்லை. சும்மா புதிருக்காகப் போட்டது!

   //பயண விவரம் நாங்களே கற்பனையில் புரிஞ்சிக்கணுமா?//

   கேஜிதான் பதில் சொல்லணும்!

   இளைஞர் கேஜி கிட்ட உங்கள் வாழ்த்தைச் சொல்லி விடுகிறேன்.

   நன்றி நெல்லைத்தமிழன்.

   நீக்கு
 6. பயணங்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள் ஜி

  பதிலளிநீக்கு
 7. ஸ்ரீராம் சார்... உங்களை படம் பிடிக்கவே ஒருமுறை சந்திக்க வேண்டும்... அடிக்கடி வந்தாலும் சந்திக்க முடிவதில்லை...

  வருகிறேன்... விரைவில் வருகிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னை எதற்கு படம் பிடிக்க வேண்டும் டிடி...?!!!

   நீங்கள் சென்னை வரும்போது சந்திக்கலாம் என்று சொல்லி இருந்தேன். நீங்களும் விபத்தில் சிக்கி மீண்டீர்கள்.. அதனால் சென்னைப்பயணம் நீண்ட தடைப்பட்டிருந்தது. பார்ப்போம்..

   நீக்கு
  2. அடடா! டிடிக்கு விபத்து நேரிட்டதா? இப்போது ஒண்ணும் இல்லையே? எங்கள் பிரார்த்தனைகள்.

   நீக்கு
  3. இப்போ ஓகே அக்கா... அது கொஞ்ச நாட்களுக்கு முன்னால்...

   நீக்கு
  4. ///வருகிறேன்... விரைவில் வருகிறேன்..///
   ஆஆஆஅ டி டி நீங்கதான் இந்த வலையுலகிலேயே வீரமானவர்( உசுப்பி விடுவோம்:)) ஹா ஹா இதே வேகத்திலயே போய் படம் எடுத்து டக்குப் பக்கென புளொக் ல போட்டிடுங்கோ:)... நான் மற்றும் என் செக் எல்லோரும் படு பயங்கரமா உங்களுக்கு எந்தக் காண்ட் கோட்டில எத்தன படியும் லெக்காலயே ஏறி வாயாலயே ஜாஜ்ஜி டொல்லொவோம்ம்ம்ம்ம்ம்:)..

   நீக்கு
  5. ஆட்டத்தில தோத்தா... அட்டியல்(வைரத்தில) வழங்கப்ப்டும்... எனச் சொல்றீங்களோ ஹா ஹா ஹா:)

   நீக்கு
  6. அதிரா... நான் புரிந்துகொண்டது 'ஆ தோ அ வ' - ஆறுமுகனுக்கு 'தோடு' அதிரா வழங்குவார். (ஆசை தோசை அப்பளாம் வடை என்று அவர் எழுதவில்லை).

   நீக்கு
  7. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எப்பூடியாவது ஒரு வைர அட்டியல் வாங்கி வள்ளியின் நேர்த்தியை நிறைவேத்திடலாம் எனில் விட மாட்டினமாமே ஆரும்:))..

   அப்போ நெல்லைத்தமிழன் திருப்பதிக்கு ஒரு நேர்த்தி வச்சுடுவோமா?.. ஸ்ரீராமின் படம் புளொக்கில வரோணும் என:)) ஹா ஹா ஹா..

   நீக்கு
 8. பதில்கள்
  1. நன்றி ஏகாந்தன் ஸார். கே ஜி எஸ் கிட்ட சொல்லிடறேன்.... கே ஜி ஜி அல்ல!

   நீக்கு
  2. ஆஆஆ ஏ அண்ணன் பாண்டிச்சேரியில் படிச்சிருப்பாரோ பிராஞ்ல சே சே பிரெஞ் ல பேசுறார்:)

   நீக்கு
 9. பயணம் இனிதாகட்டும். படங்களுக்கான வாசகங்கள் இரசிக்க வைத்தன. மேக ஊர்வலம் மிக அழகு.

  பதிலளிநீக்கு
 10. நான் டெல்லியிலிருந்து ஜப்பான் போகும்போது வெளியே பார்த்தால் வானம் உள்ளெ பார்த்தால் திருச்சியில் துவாக்குடிக் பஸ்ஸில் பயணம் செய்வது போல்தானிருந்தது பாங்காக் கிலிருந்து பிசினெஸ் க்ளாசுக்கு மாற்றினார்கள்

  பதிலளிநீக்கு
 11. பயணம் எங்கே என்று சொல்லாமலே பதிவு.
  பயணம் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்.
  படங்களும் அதற்கு திங்கள் அளித்த
  வாசகங்களும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேட்டேன் கோமதி அக்கா... போகும்போது எங்கே போறேன்னு கேட்கக் கூடாதுன்னு சொல்லிட்டார்!!!

   நன்றி அக்கா.

   நீக்கு
  2. கோமதி அக்கா இங்கேயா இருக்கிறீங்க நலம்தானே...

   நீக்கு
  3. நான் இன்று காலை வேறு இடம் போய் இருந்தேன் , நலம் தான்.
   நீங்கள் நலம் தானே?
   விடுமுறை முடிந்து விட்டதா? இனி பதிவுகள், பதிவுகளை தொடர்வது வழக்கம் போல் உண்டா?

   நீக்கு
  4. கோமதி அக்கா அனைத்தும் உண்டு ஆனா வழமைபோல ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்லோ மோசனிலதான் ஹா ஹா ஹா:)..

   நீக்கு
 12. நீங்கள் அளித்த என்று படித்துக் கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
 13. இனிய பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் 🙏

  பயணம் இனிமையாக ஆரம்பம்....

  என்ன இடம் எனத் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 15. ஆஆஆஆஆ என் பிளேன் இப்போதான் லாண்ட் ஆகுது அதுக்குள் இன்னொரு பிளேன் வெளிக்கிட்டு விட்டதா...
  ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ் அப்போ அடுத்த சுற்றுலாவோ மறுபடியும் அ வில இருந்தா? ஞாயிற்றுக்கிழமை கதம்பத்துக்கு இனி பாய் பாய் தானா?:) ஹா ஹா ஹா...

  பயண காரருக்கு வாழ்த்துக்கள்... அவர் அந்நால் ஆமி கொமாண்டர் தச்னே?:) அதனால அடக்கியே வாசிக்கிறேன் .. எதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணூஊஊ:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லைத்தமிழன் புரொபிஸர் கண்டுபிடிக்க முன் நானே சொல்லிடுறேன்... அந்நாள்....

   மொபைல் ரைப்பிங் அதுதான் மிசுரேக்க்கூஊஊஊஊ:)

   நீக்கு
  2. வாங்க அதிரா... என்ன ரொம்ப நாளா ஆளைக் காணோம்? வருக... வருக...

   நீக்கு
  3. அது ஶ்ரீராம் றMப் அங்கிளோடு அவசர மீட்டிங்க்காக டெல்லி வரை போயிருந்தேன்:)

   நீக்கு
  4. உகாண்டாவில் உங்களை பார்த்ததாக யாரோ சொன்னாங்களே...

   நீக்கு
  5. அச்சச்சோ உங்களுக்கு மறதி இருக்கு என்பதை திரும்ப நிரூபிக்கிறீங்க கர்ர்ர்ர்:) உகண்டா கில்லர்ஜியின் ஏரியாவாக்கும்:) நாங்க அங்கெல்லாம் போக முடியாது:)...

   நீக்கு
  6. //புரொபிஸர் கண்டுபிடிக்க முன் //
   அதிரா.... ஸ்ரீராம் என்னிடம் ஸ்டிரிக்டா சொல்லிட்டார். அதிரா தட்டச்சு மிஸ்டேக்லாம் கண்டுபிடித்து எ.பி. பின்னூட்டத்தில் போடக்கூடாது. ஏற்கனவே ஏஞ்சலின் செய்முறையில் குற்றம் கண்டுபிடித்து பின்னூட்டம் போட்டதால் தேவதையின் கிச்சனுக்கு பெரிய பூட்டு போட்டுவிட்டார். அதிராவோட பிளஸ் பாயிண்டே அனேகமா ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு மிஸ்டேக் விட்டுட்டு, கூலா 'டமிள்ள டி எள்ளோ' என்று சொல்வது. அதனால் அவங்க பின்னூட்டத்துல ஒரு மிஸ்டேக்கும் கண்டுபிடித்து எழுதக்கூடாதுன்னு சொல்லிட்டார். நான் என்ன செய்ய?

   ஸ்ரீராம் போட்டோ எனக்கும் பார்க்க ஆசைதான். அவர்தான் வெளியிடத் தயங்கறார். அவரைப் பார்த்த மற்றவர்களுக்கு அவர் படம் போடுவதற்கு என்ன தயக்கம்? வெங்கட், கீசா மேடம், கீதா ரங்கன், கோபு சார்... யாருக்குமே தைரியம் இல்லையே.. நான் ஒரு 40-50 வயதான நல்ல அழகான, பார்க்க 30 வயதுகூட ஆகாதவரை கற்பனை செய்திருக்கிறேன். இவங்கள்ல, கோபு சாருக்கு மாத்திரம் கொஞ்சூண்டு தைரியம் இருக்கு. பேண்ட் கால் மட்டும் அவருடைய தளத்தில் வெளியிட்டிருந்தார்.

   அதிரா... உங்கள் முயற்சியிலாவது அவர் படம் வெளிவரட்டும். நானும் பார்த்துக்கொள்கிறேன்.

   நீக்கு
  7. நான் இன்னும் அவரை பார்க்கவே இல்லை. எங்கே படம் எடுப்பது நெ.த.

   நீக்கு
  8. நெல்லை... உங்க ஊர் பட்டுக்கோட்டையா?

   நீக்கு
  9. நீங்கள் சொல்லியிருக்கும் எல்லோருமே அடுத்தவர் விருப்பத்தை மதிக்கத் தெரிந்தவர்கள் நெல்லை... இதில் துணிச்சல், தைரியம் எல்லாம் இல்லை, மற்றவர் கருத்தை மதிக்கும் பண்பு இருக்கிறது.

   நீக்கு
  10. //அதனால் அவங்க பின்னூட்டத்துல ஒரு மிஸ்டேக்கும் கண்டுபிடித்து எழுதக்கூடாதுன்னு சொல்லிட்டார். நான் என்ன செய்ய?//

   அப்போ நீங்க ஒண்ணு பண்ணுங்கோ:)).. உங்கள் படத்தை ஸ்ரீராமுக்கு அனுப்புங்கோ ஹா ஹா ஹா:)).. திங்கள் ரெசிப்பியுடன் வெளி வரட்டும்:).

   //அதிரா... உங்கள் முயற்சியிலாவது அவர் படம் வெளிவரட்டும். நானும் பார்த்துக்கொள்கிறேன்.//
   நெ.தமிழன், கோபு அண்ணன் நீங்க சந்திச்ச 2ம் நபர் என்றபோது நான் நினைத்தேன் அப்போ முதலாம் நபர் ஸ்ரீராம் என ஹா ஹா ஹா..

   //நான் ஒரு 40-50 வயதான நல்ல அழகான, பார்க்க 30 வயதுகூட ஆகாதவரை கற்பனை செய்திருக்கிறேன்.///

   ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்பூடிச் சொல்லிக் காரியத்தையே கெடுத்துப்போட்டீங்களே:)).. கிட்டத்தட்ட தன் படத்தை அடுத்த கிழமை போடலாம் என ஸ்ரீராம் நினைச்சு கொம்பியூட்டரில் அழகான படத்தைத் தேடிய வேளை:)) இப்பூடிச் சொன்னதும் ரென்சனாகிட்டார்ர் ஹா ஹா ஹா:))..

   //நீங்கள் சொல்லியிருக்கும் எல்லோருமே அடுத்தவர் விருப்பத்தை மதிக்கத் தெரிந்தவர்கள் நெல்லை... இதில் துணிச்சல், தைரியம் எல்லாம் இல்லை, மற்றவர் கருத்தை மதிக்கும் பண்பு இருக்கிறது.///

   ஹா ஹா ஹா தத்துவம் பேசத் தொடங்கிட்டார் ஸ்ரீராம்:)

   நீக்கு
 16. அதிராவைக் காணல்ல என்னும் கவலையிலதானே அஞ்சுவும் கீதாவும் காணாமல் போயிட்டாங்க போல:) ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதாவைக் காணோம்னு நானும் சன் டீவியில் தகவல் கொடுத்திருக்கேன்...

   நீக்கு
  2. சன்கிளாசோடு கீதாவை சென்னை எயார்போர்ட்ல பார்த்ததாக நேக்கு டகவல் வந்துதே:)..

   நீக்கு
  3. கீதா ரங்கனை அவர் 'சன்'னோடு பார்த்திருக்கச் சான்ஸ் இருக்கு. சூரியன் வட்டப்பாதைபோல, சில சமயம் நாங்கள் இருக்கும் இடத்துக்கு அருகில் (2-3 கி.மீட்டர் தூரம்) இருக்கிறார், பல சமயம் 500+ கி.மீட்டர் தூரத்தில் இருக்கிறார்.

   நீக்கு
  4. ஹா ஹா ஹா கீதா “சன்” கிளாஸஸ் போட்டு “சன்” பார்த் எடுத்ததாக “சன்” ரிவியில் சொல்லிச்சினம்:)) ஹா ஹா ஹா..

   நீக்கு
  5. ஆஹா!!! நான் இல்லாதப்ப இப்பூஊஊஊஊஊஊஊஊஊடியாஆஆஆஆஆஆஆஆஆஅ....ஹா ஹா ஹா சிரிச்சுட்டேன்....அதுவும் சன் பாத்...ஹா ஹா ஹா ஹா...

   அதிரா நான் லீவ் லெட்டர் கொடுத்துட்டுத்தான் போனேன் இங்க விசாலக்கிழமைல.....

   நீங்களும் லேண்டட்....நானும் வந்தாச்சு..

   அதிரா இந்த நெல்லை சென்னைல எங்க வீட்டுலருந்து நடக்கற தூரத்தில் தான் இருக்கார்....ஆனா பேய்க்காட்டினார்...

   இப்ப பங்களூர்ல கொஞ்சம் தூரம்தான் எங்க வீட்டுலருந்து 25 க்மீ தூரத்தில் அவர் இருப்பிடம்...1.05

   ச்சே சூசா மிஸ்ட் இட்....சரி இனி இருக்கே பார்த்துருவோம் ஒரு கை அதிரா...

   கீதா

   நீக்கு
 17. அனைவருக்கும் வணக்கம். மூட்டை முடிச்சுகளைப் பார்த்தால் சிறிய பயணமாகத் தான் தெரிகிறது. இனிய பாதுகாப்பான பயணத்துக்கு வாழ்த்துகள் .படங்கள் படு ஜோர்.

  பதிலளிநீக்கு
 18. இப்பத்தான் பயணம் ஆரம்பமா....சரி அப்ப இனி நிறைய வரும்.....அடுத்த படங்கள் வரும் போது தெரிந்துவிடும் எந்த ஊர் என்று...

  படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன.....

  கீதா

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!