ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

சொந்த பந்த மாடித் தோட்டம் !

 

சென்ற வாரம் வெளியாகியிருக்கவேண்டிய படங்கள் - இந்த வாரம். படங்கள் கைவசம் இருந்தபோதிலும், சென்ற வாரம் சில மருத்துவப் பரிசோதனைகளுக்கு kgg செல்லவேண்டி இருந்ததால் படங்களை ஒருங்கிணைத்து வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. மன்னிக்கவும். 

= = = = 

சொந்த பந்த மாடித் தோட்டப் படங்கள் தொடர்கின்றன. 
 மஷ்ரூம் ? 


பார்வையாளர் ! 
பூவுக்குள் ஐவர் குழு மந்திராலோசனை ! இவர்கள்தான் மாடித் தோட்ட விவசாயிகளோ? 


சிறு காணொளி : 


= = = = =


22 கருத்துகள்:

 1. செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாந் தலை..

  வாழ்க குறள் நெறி...

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்...

  வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 3. அழகான பூக்கள் ஜி வாழ்க வளமுடன்...

  பதிலளிநீக்கு
 4. மாடித் தோட்டம் நன்று... நாங்க மாடித்தோட்டம் வைக்கணும்னா அதுக்கு ஐந்து வருடங்களாகும்.

  பதிலளிநீக்கு
 5. பூக்களும் குழந்தைகளும் அருமை. நன்றி கௌதமன் சார்.

  பதிலளிநீக்கு
 6. மாடித் தோட்டம் அழகு.
  தொடர் பயணக் கட்டுரையில் வந்தவர்கள் வீட்டுத்தோட்டம் என்று தெரிகிறது. நாற்காலியில் அமர்ந்து இயற்கையை ரசிக்கும் குழந்தைகள் நமக்கு மிகவும் அறிந்தவர்கள்.

  பதிலளிநீக்கு
 7. தொட்டித் தண்ணீரில் அல்லிப் பூ மிகவும் அழகு.. அருமை...

  பதிலளிநீக்கு
 8. அருமையான பராமரிப்பு. அழகான தோட்டம். இளம் விவசாயிகளுக்கு வாழ்த்துகள்:)!

  பதிலளிநீக்கு
 9. மாடித்தோட்டம் கண்களுக்கு இனிமை!

  பதிலளிநீக்கு
 10. அழகிய மாடித் தோட்டம். அமர்ந்து தோட்டத்தை ரசித்து காற்றுவாங்கும் சிறுவர்களும் .

  பதிலளிநீக்கு
 11. மாடித்தோட்டம் அழகோ அழகு! கண் கவர் செடிகள்/பூக்கள்/அதிலும் அந்த மஞ்சள் ரோஜா! மிக அருமை! இப்போக் கூடத் தோட்டம் பற்றிப் பேசிக் கொண்டே இதை எழுதறேன். :)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!