ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

சொந்த பந்தங்கள் அனுப்பிய படங்கள்

 

இந்த வாரப் படங்கள். KGY ராமன் நடை பயிற்சி சென்றபோது எடுத்த படங்கள்.  பெங்களூரில் ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்பைச் சுற்றியுள்ள மரங்களும், பூக்களும், பாதைகளும் இடம் பெறுகின்றன. 

இந்த வாரக் காணொளிக் காட்சி : 
பக்கத்துல ஒருத்தர் சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார்; ஆனால் மற்றவருக்கோ புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வரவில்லை! 


= = = = =


24 கருத்துகள்:

 1. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 2. படங்கள் நன்றாக இருக்கிரது. மயில் தோகை தெரிகிறது. மருதாணிப்பூ அழகு.

  காணொளியும் நன்றாக இருக்கிறது. பூனையார்களுக்கு மொட்டைமாடியில் தூக்கம் போலும்!

  பதிலளிநீக்கு
 3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  இறைவன் அருளால் எல்லோரும்
  என்றும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 4. நல்ல தொரு நடைக் கண்காட்சி.
  மலர்களும் , நிலவும் ,தோகை மயிலும்
  நல்ல வண்ணங்களில்
  மகிழ்விக்கின்றன.

  அவை எல்லாம் என்ன பழம் என்று தெரியவில்லையே.
  பப்பாளியா, ஈச்சம்பழமா.
  படங்கள் மிக அருமை. திரு. ராமன் அவர்களுக்கு
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மருதாணி காய்கள் ஒன்று, கொய்யாகாய் ஒன்று இருக்கிறது.
   கருவேப்பிலை காய்கள் அக்கா

   நீக்கு
 5. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  இறையருள் சூழ்க எங்கெங்கும்...

  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 6. படங்கள் அழகாக இருக்கின்றன..
  வழக்கம் போல அருமையான தொகுப்பு...

  பதிலளிநீக்கு
 7. அழகிய பசுமைக்காட்சிகள் அருமை.

  பதிலளிநீக்கு
 8. எல்லாப்படங்களும் அருமை. குடியிருப்பு வளாகம் சுத்தமோ சுத்தம்! இத்தனை நன்றாய்ப் பராமரிக்கிறார்களே! இதுவே சென்னை எனில் முதலில் பராமரிப்பே இருக்காது. அதோடு குடியிருப்பவங்களும் பராமரிப்புத் தொகை கொடுக்க மூக்கால் அழுவார்கள். ஒரே குப்பையும், கூளமுமாக இருக்கும். செடி,கொடிகளையும் கண்ணும், கருத்துமாகக் கவனித்துக் கொள்வார்கள்போல! மயிலின் நீண்ட தோகை தெரிகிறது. மயிலின் முகத்தைப் பார்க்க முடியவில்லை.

  பதிலளிநீக்கு
 9. கொய்யாக்காய் தெரிகிறது. மற்றவற்றில் ஒரு காய் கருகப்பிலைச் செடினு நினைக்கிறேன், இன்னொன்று தெரியலை. கோமதி சொல்வது போல் மருதாணியாக இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 10. அழகிய மயிலும்,பூக்கள் காய்கள் என நன்றாக இருக்கிறது.

  இங்கு இரண்டு நாட்களாக ஆழிசூழ் இருட்டாக வானம் இருந்து இன்று மதியம் மழை பிடித்தது இப்பொழுதும் பெய்கிறது.
  நேற்றில் இருந்து பத்து நாட்கள் நாடு லாக் டவுன். அவசரப்பிரிவு என்பதால் கணவருக்கும்மகளுக்கும் வேலை. மகள்வேறோர் இடத்தில். இறைவனை நினைத்துக் கொண்டே நாளைத் தொடக்குகின்றேன்.


  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!