ஆமாம் மா. அங்கிருந்து எத்தனை நபர்கள் எத்தனை இடங்களுக்குச் சென்றிருக்கிறார்களோ. இங்கே உள்ள செய்திகளும் விதிமுறைகளைத் தளர்த்துவதில் அர்த்தமே இல்லை என்றுதான் சொல்கின்றன.
இட்லிப்பூ என்னும் விருட்சிப் பூக்கள் பலவிதமான வண்ணங்களிலும் காண முடிகிறது. எங்க வீட்டில் சிவப்பு நிறத்தில் தான் இருந்தது. செம்பருத்தி இதே நிறத்திலும் சிவப்பு வண்ணம்/வெள்ளை வண்ணத்திலும் வைத்திருந்தோம். பல்வேறு விதமான மலர்களும் கண்களையும்/மனதையும் மனச்சோர்விலிருந்து விடுவிக்கின்றன.
அழகிய மலர்களின் அணிவகுப்பு அருமை ஜி
பதிலளிநீக்குநன்றி தேவகோட்டை ஜி.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஆரோக்கிய வாழ்வு தொடர இறைவன் அருள வேண்டும்.
வாங்க வல்லிம்மா.. வணக்கம். பிரார்த்திப்போம். ஷாங்காய் நிலைமை கவலைக்குள்ளாக்குகிறது.
நீக்குஆமாம் மா.
பதிலளிநீக்குஅங்கிருந்து எத்தனை நபர்கள் எத்தனை இடங்களுக்குச் சென்றிருக்கிறார்களோ.
இங்கே உள்ள செய்திகளும்
விதிமுறைகளைத் தளர்த்துவதில் அர்த்தமே இல்லை
என்றுதான் சொல்கின்றன.
கடவுள் தான் வழிகாட்ட வேண்டும்.
எல்லா வண்ணங்களிலும் மலர்கள் கண்களுக்குக் குளிர்ச்சி.
பதிலளிநீக்குநன்றியும் வாழ்த்துகளும்.
நன்றி.
நீக்குஅன்பின் வணக்கம்
பதிலளிநீக்குஅனைவருக்கும்...
இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..
வாழ்க நலம்..
வாழ்க தமிழ்..
வாழ்க, வாழ்க !
நீக்குமலர்கள் மலர்கின்றன..
பதிலளிநீக்குமனதில் சிரிக்கின்றன..
அழகு.. அழகு..
நன்றி.
நீக்குமலர்களின் படங்கள் அனைத்தும் அழகு. கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கும் மலர்களைக் காணத் தந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குவணக்கம் , வாழ்க வளமுடன்!
நீக்குமலர்கள் எல்லாம் மகிழ்ச்சியை தருகிறது.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குமலர்கள் அனைத்தும் அழகு. படங்களும்! ஒரு மலரில் எறும்பு ஒன்று!!! ஆந்தப் படமும் அழகு!!
பதிலளிநீக்குஎல்லாமே ரசித்தேன்
கீதா
நன்றி.
நீக்குஅந்த மாதுளை ஏன் நட்டநடுவே விழுந்து ஒற்றையாகத் தவிக்கிறது?
பதிலளிநீக்கு:)))
நீக்குமாதுளை அல்ல. பெயர் தெரியாத கசப்புப் பழம்.
நீக்குஓஹோ! பார்த்தால் மாதுளை போல் இருக்கு.
நீக்குஇட்லிப்பூ என்னும் விருட்சிப் பூக்கள் பலவிதமான வண்ணங்களிலும் காண முடிகிறது. எங்க வீட்டில் சிவப்பு நிறத்தில் தான் இருந்தது. செம்பருத்தி இதே நிறத்திலும் சிவப்பு வண்ணம்/வெள்ளை வண்ணத்திலும் வைத்திருந்தோம். பல்வேறு விதமான மலர்களும் கண்களையும்/மனதையும் மனச்சோர்விலிருந்து விடுவிக்கின்றன.
பதிலளிநீக்குஆம், உண்மை!
நீக்குபூக்கள் படங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன
பதிலளிநீக்குதுளசிதரன்
ஆகா...!
பதிலளிநீக்குஅழகிய மலர்கள்.
பதிலளிநீக்குஅழகிய மலர்கள். அருமையான தொகுப்பு.
பதிலளிநீக்கு