ஞாயிறு, 1 மே, 2022

மரங்களும், பறவைகளும், கட்டிடங்களும் - KGY Raman

 

என்ன குறும்பு ! 


மரத்தின் மேலே பறவை தெரிகிறதா? 


இதோ இன்னும் ஒன்று! 


இந்தப் பறவைகள் எல்லாமே இடது பக்கம் பார்த்து அமர்ந்திருப்பதில் ஏதேனும் மர்மம் இருக்குமோ?  


பிரம்மாண்ட மரம் 


குட் நைட் சொல்கிறாரா சூரியன்? 


இயற்கை ஒளி மறைந்தால் 


செயற்கை ஒளி உதயமாகும் 

(தொடரும்) 

= = = = =

40 கருத்துகள்:

 1. முதல் படம் அற்புதமாக இருக்கிறது ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ( அப்போ மீதி எல்லாம் = 0 ?)

   நீக்கு
  2. (பழைய) தமன்னா அழகுன்னா மத்தவங்கள்லாம் அழகில்லையான்னு கேட்கிறாரே

   நீக்கு
  3. நானும் நெ. தமிழரின் கருத்தை பார்த்ததும் அது அவர் குறிப்பிடும் நபரா என காணஆவலுடன் வந்தேன். ஆனால் அது அழகிய கொம்புகளுடைய வேறு யாரோ.. :)

   நீக்கு
  4. மரமே மான் மாதிரித்தான் இருக்கு. அந்தப் பெண்ணும் நன்றாக அனுபவித்து விளையாடுகிறார்.

   நீக்கு
 2. படங்கள் நன்று. எந்த இடம் என யோசிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திரு கேஜிஒய் அவர்கள் குடியிருக்கும் குடியிருப்பு வளாகம் தானே? வேறொரு கோணத்தில் படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றனவோ?

   நீக்கு
 3. அன்பின் வணக்கம்
  அனைவருக்கும்...

  இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

  வாழ்க நலம்..
  வாழ்க தமிழ்..

  பதிலளிநீக்கு
 4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். ஆரோக்கிய வாழ்வு தொடர இறைவன் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 5. அனைத்துப் படங்களும் மிக சிரத்தையுடன் எடுக்கப் பட்டிருக்கின்றன.

  வெய்யிலின் தாக்கம் படங்களில் தெரியவில்லை.

  சூரியன் அஸ்தமனம் மிக அற்புதம்.

  மரங்களும் , பசுமையும் மனதுக்கு இனிமை. நன்றி மா.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  அழகிய படங்கள். வானுயர்ந்த கட்டடங்களும், மரங்களும், பறவைகளுமாக, அந்திப் பொழுதின் அழகிய காட்சிகளை தொகுத்திருப்பது சிறப்பாக உள்ளது. சூரியனின் இரவு வணக்கத்தை மெளனமாக அனைத்தும் ஏற்றுக் கொள்ளும் படம் மிகவும் சிறப்பு. அனைத்தையும் சிறப்பாக படங்கள் எடுத்தவருக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. அழகிய படங்கள். முதல் படம் ஓர் அற்புதம். இரண்டாம் படத்துப் பறவையைக் கூர்ந்து கவனித்ததில் புட்டாப்போட்ட சேலை கட்டி இருக்கும் பெண் குயிலோ எனத் தோன்றுகிறது. மற்றப் படங்களும் அருமை. சூரிய அஸ்தமனம் படம் மிகச் சிறப்பு. மெல்ல மெல்ல இருட்டி வருவதையும் படம் எடுத்திருப்பது அழகைக் கூட்டுகிறது. இயற்கை வெளிச்சத்திற்கும், செயற்கை வெளிச்சத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன எனக் கேள்வி கேட்டிருக்கலாமோ?

  பதிலளிநீக்கு
 9. இன்று ஞாயிற்றுக்கிழமை. இறைவன் உங்களுக்கு எல்லா வளமும் அருளட்டும்!

  பதிலளிநீக்கு
 10. படங்களைப் பார்த்ததும் எழுந்த கேள்வி இயற்கையையும் செயற்கையும் பறவைகளும் மரங்களும் எவை அழகில் மிஞ்சி நிற்கின்றது ?

  பதிலளிநீக்கு
 11. படங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்ற்ன. முதல் படம் மிகவும் நன்றாக இருக்கிறது. நல்ல அழகான கோணத்தில் எடுக்கப்பட்டபடம்

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 12. முதல் படம் செம? எந்த இடம்? அதுவும் அந்த மரம் கொம்பு மான் போன்று உள்ளது. எடுத்த விதமும் செம

  கீதா

  பதிலளிநீக்கு
 13. குட் நைட் படம் அந்த சூரியன் காட்சி அருமையான க்ளிக்!

  மிகவும் ரசித்தேன்

  கீதா

  பதிலளிநீக்கு
 14. படங்கள் எல்லாம் அருமை. மாலை, இரவு காட்சிகள் மிக அருமை.

  பதிலளிநீக்கு
 15. படங்கள் யாவும் அருமை. இந்திய சாம்பல் இருவாச்சிப் பறவைகள்! எங்கள் வளாகத்திலும் தற்போது ஒரு ஜோடி சுற்றிக் கொண்டிருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 16. படங்கள் அனைத்தும் அழகு என்றாலும் முதல் படம் மிகவும் பிடித்திருந்தது.

  பதிலளிநீக்கு
 17. பெயரில்லா3 மே, 2022 அன்று 7:44 PM

  முதல் படம் க்ரியேடிவ்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!