வானத்தோடு தான் மட்டும் ரகசியம் பேச விருப்பப்படும் மரங்கள், அதனுடன் போட்டி போட்டு நானும் வளருவேன் என பெருமிதம் கொள்ளும் மற்ற மரங்கள், பூமியினுடனே பேசி மகிழ்வதே போதும் என மலர்ந்து சிரிக்கும் மலர்கள், என அனைத்தும் கண்களுக்கு விருந்து. லால்பாக் சென்று பசுமையுடன் திளைக்க வேண்டுமென்ற என் எண்ணத்தை வீட்டிலிருந்தபடியே பூர்த்தியாகும் விதமாக தங்கள் பதிவு அமைந்து விட்டது. அனைத்துப் படங்களையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி
வளர்ந்த பெரிய மரங்களிடம் வளராத சிறிய மரங்களுக்கு பொறாமை இருக்குமா பயம் இருக்குமா மரியாதை காட்டுமா? உங்கள் பின்னூட்டம் என்னையும் இப்படி யோசிக்க வைத்தது கமலா அக்கா.!
/வளர்ந்த பெரிய மரங்களிடம் வளராத சிறிய மரங்களுக்கு பொறாமை இருக்குமா பயம் இருக்குமா மரியாதை காட்டுமா? /
ஹா.ஹா.ஹா. தங்களுக்குள் யோசனையாக எழுந்த கேள்விகள் என்னையும் சிந்திக்க வைத்தது. அது வளர்ந்த மரங்களின் பகை பாராட்டாத நல்ல பண்பை பொறுத்தது என நினைக்கிறேன்.சரியாக இருக்குமா?
பொறாமை, பயம், மரியாதை, போன்றவை எதிராளியின் தன்மையை பார்த்துதானே எழுவது.... நல்ல சிந்தனை செய்யும் கேள்விகளுக்கு நன்றி சகோதரரே .
அனைத்துப் படங்களும் தெளிவாகவும், அழகாயும் உள்ளன. இரண்டாவது படம் ஊட்டி/குன்னூர் சிம்ஸ் பார்க்கை நினைவூட்டியது. ஞாயிற்றுக்கிழமைகளில் காலை சாப்பிட்டுவிட்டுக் கீழே குன்னூருக்கு வந்து சிம்ஸ் பார்க்கை ஒரு சுத்துச் சுத்திட்டு ஒரு ஓரமாக நிழலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்போம். அந்த நாட்கள் நினைவில் வந்தன. அப்படியே வெலிங்க்டனில் ராணுவக் குடியிருப்பில் இருந்த நண்பர்/உறவினர் குடும்பத்துக்கும் செல்லுவது உண்டு. அவ்வளவு ஏற்ற இறக்கத்தில் நடந்ததெல்லாம் கனவு போல் நினைவில் இருக்கிறது.
லால்பாக்கில் ஒரு ரவுண்டுக்கு 40 நிமிடங்கள் ஆகும். நான் இரண்டு ரவுண்டு செல்வேன் (10,000 ஸ்டெப்ஸ் தாண்டும்). இன்னும் 21 வாரங்களுக்கு லால்பாக் படங்கள்தாம். அதில் விட்டுப்போனவற்றை நான் பிறகு அனுப்பலாம் என நினைக்கிறேன். அது ஒரு 2 வாரங்கள் வருமோ? ஹா ஹா
லால்பாக் வார வாரம் சுற்றிப் பார்க்கிறோம். நன்றாக இருக்கிறது. முன்பு பார்த்தது, இப்போது உங்கள் பகிர்வின் மூலம் மறுபடியும் பார்க்கும் சந்தர்ப்பம். பல வண்ணங்கள் காட்டும் பூங்கா அழகு.
பசுமையான காட்சிகள் ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி ஜி.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்திப்போம். வாங்க கமலா அக்கா. வணக்கம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் நன்றாக வந்திருக்கின்றன.
வானத்தோடு தான் மட்டும் ரகசியம் பேச விருப்பப்படும் மரங்கள், அதனுடன் போட்டி போட்டு நானும் வளருவேன் என பெருமிதம் கொள்ளும் மற்ற மரங்கள், பூமியினுடனே பேசி மகிழ்வதே போதும் என மலர்ந்து சிரிக்கும் மலர்கள், என அனைத்தும் கண்களுக்கு விருந்து. லால்பாக் சென்று பசுமையுடன் திளைக்க வேண்டுமென்ற என் எண்ணத்தை வீட்டிலிருந்தபடியே பூர்த்தியாகும் விதமாக தங்கள் பதிவு அமைந்து விட்டது. அனைத்துப் படங்களையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வளர்ந்த பெரிய மரங்களிடம் வளராத சிறிய மரங்களுக்கு பொறாமை இருக்குமா பயம் இருக்குமா மரியாதை காட்டுமா? உங்கள் பின்னூட்டம் என்னையும் இப்படி யோசிக்க வைத்தது கமலா அக்கா.!
நீக்குரசனையான கருத்துரைகளுக்கு நன்றி.
நீக்கு/வளர்ந்த பெரிய மரங்களிடம் வளராத சிறிய மரங்களுக்கு பொறாமை இருக்குமா பயம் இருக்குமா மரியாதை காட்டுமா? /
நீக்குஹா.ஹா.ஹா. தங்களுக்குள் யோசனையாக எழுந்த கேள்விகள் என்னையும் சிந்திக்க வைத்தது. அது வளர்ந்த மரங்களின் பகை பாராட்டாத நல்ல பண்பை பொறுத்தது என நினைக்கிறேன்.சரியாக இருக்குமா?
பொறாமை, பயம், மரியாதை, போன்றவை எதிராளியின் தன்மையை பார்த்துதானே எழுவது.... நல்ல சிந்தனை செய்யும் கேள்விகளுக்கு நன்றி சகோதரரே .
படங்கள் அழகாக உள்ளன
பதிலளிநீக்குநன்றி நெல்லை.
நீக்குநன்றி.
நீக்குஅன்பின் வணக்கங்களுடன்...
பதிலளிநீக்குவாழ்க நலம்..
வணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க.
நீக்குஅனைவருக்கும் வணக்கம்.
பதிலளிநீக்குஇவங்களை எங்கயோ பார்த்த மாதிரியும், பெயரைக் கேள்விப்பட்டமாதிரியும் இருக்கு
நீக்குஅட ! ஆமாம் இல்லே!!
நீக்கு:))). எல்லாம் கூகுளார் தயவு.
நீக்குவானோக்கி இருக்கும் இடத்தில் ஓரளவு பசுமை தெரிகிறது, அதன்பின் இல்லை... அந்த மரம் வேல் போல் வளர்ந்திருக்கிறது...!
பதிலளிநீக்குஇரசிப்புக்கு நன்றி.
நீக்குகாட்சிகளும் பூக்கள் அணிவகுப்பும் மரங்களும் என சூப்பர்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஇயற்கை எழில் கொஞ்சும் படங்கள்..
பதிலளிநீக்குகண்ணில் நிறைகின்றன..
நன்றி.
நீக்குஇயற்கை எழில் கொஞ்சும் படங்கள்.. கண்ணில் நிறைகின்றன..
பதிலளிநீக்குநன்றி, நன்றி!
நீக்குஅனைத்துப் படங்களும் தெளிவாகவும், அழகாயும் உள்ளன. இரண்டாவது படம் ஊட்டி/குன்னூர் சிம்ஸ் பார்க்கை நினைவூட்டியது. ஞாயிற்றுக்கிழமைகளில் காலை சாப்பிட்டுவிட்டுக் கீழே குன்னூருக்கு வந்து சிம்ஸ் பார்க்கை ஒரு சுத்துச் சுத்திட்டு ஒரு ஓரமாக நிழலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்போம். அந்த நாட்கள் நினைவில் வந்தன. அப்படியே வெலிங்க்டனில் ராணுவக் குடியிருப்பில் இருந்த நண்பர்/உறவினர் குடும்பத்துக்கும் செல்லுவது உண்டு. அவ்வளவு ஏற்ற இறக்கத்தில் நடந்ததெல்லாம் கனவு போல் நினைவில் இருக்கிறது.
பதிலளிநீக்குசிம்ஸ் பார்க்கில் ருத்ராக்ஷ மரம் இருக்கும் அல்லவா?
நீக்குஇயற்கை அழகு நெஞ்சைத் தொடுகிறது.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஓ லால்பாக் பெரிய பார்க் அதான் நடைப்பயிற்சி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது! மூச்சு வாங்கும் போது ஒரு வாரம் ஓய்வு!! எத்தனை ரவுன்ட்!!!!!?
பதிலளிநீக்குகீதா
லால்பாக்கில் ஒரு ரவுண்டுக்கு 40 நிமிடங்கள் ஆகும். நான் இரண்டு ரவுண்டு செல்வேன் (10,000 ஸ்டெப்ஸ் தாண்டும்). இன்னும் 21 வாரங்களுக்கு லால்பாக் படங்கள்தாம். அதில் விட்டுப்போனவற்றை நான் பிறகு அனுப்பலாம் என நினைக்கிறேன். அது ஒரு 2 வாரங்கள் வருமோ? ஹா ஹா
நீக்குஎதையும் விடமாட்டேன் என்று உறுதி செய்கிறேன்!
நீக்குபடங்கள் நன்றாக இருக்கின்றன. சிவப்பின் பின்னில் பச்சை அழகு
பதிலளிநீக்குகீதா
என்ன இந்தம்மா பங்களாதேஷ் தேசியக் கொடியை எங்க பார்த்தாங்க?
நீக்கு:))))
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம், வாழ்க வளமுடன்!
நீக்குலால்பாக் வார வாரம் சுற்றிப் பார்க்கிறோம்.
பதிலளிநீக்குநன்றாக இருக்கிறது. முன்பு பார்த்தது, இப்போது உங்கள் பகிர்வின் மூலம் மறுபடியும் பார்க்கும் சந்தர்ப்பம்.
பல வண்ணங்கள் காட்டும் பூங்கா அழகு.
நன்றி.
நீக்குபடங்கள் அழகு
பதிலளிநீக்கு