ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

லால் பாக் உலா 12 :: K G கௌதமன்

 


காணொளி : 


லால் பாக் உலா இந்த வாரத்தோடு இனிதே முடிகிறது. 
= = = = = = =

வாசகர்கள் நாளை - 15.8.2022 -  எழுபத்தைந்து ஆண்டு நிறைவு சுதந்திர தின கொண்டாட்டங்களை - உங்கள் பகுதியில் கொண்டாடப்படுகின்றவைகளை 
படம் / காணொளி எடுத்து எங்களுக்கு அனுப்பவும். நீங்கள் அனுப்பும் படங்கள் அடுத்த ஞாயிற்றுக் கிழமை வெளியிடுகிறோம். 

= = = = =
33 கருத்துகள்:

 1. கோயில் படங்கள் சிறப்பாக இருக்கிறது ஜி

  பதிலளிநீக்கு
 2. அழகான காலைப் பொழுது..

  அன்பின் வணக்கங்களுடன்..

  வாழ்க வீடு
  வளர்க நாடு!..

  பதிலளிநீக்கு
 3. ஏ.. வாத்யாரே!.. அரிசி வில ஏறிப் போச்சு.. பாலு வில ஏறிப் போச்சு..

  அப்பப்போ அணிலு வந்து கடிச்சு வைக்கிற கரண்டு கம்பிய நெனச்சாலே ஷாக் அடிக்குது!..

  இதுல என்னத்த வாழ்ந்து... என்னமோ போங்க!..

  நாளக்கி ஏதோ சுகந்தர நாளாமே.. கண்ணுல ஏதாவது காசக் காட்டுவாங்களாமா?..

  பதிலளிநீக்கு
 4. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. கோவில் படங்கள் அழகாக உள்ளது. நாங்கள் சென்ற போது எனக்கு இந்த மாதிரி கோவில் அமைப்புள்ள இடங்களை பார்த்த நினைவேயில்லை. ஒருவேளை நாங்கள் இங்கெல்லாம் சென்ற போது எடுத்த போட்டோக்களை பார்த்தால் நினைவுக்கு வரலாம். ஆனால் அப்போது அது கம்ப்யூட்டரில் பதிவு செய்த பின், சிறிது காலத்தில் அதனோடு நிறைய போட்டோக்களும் சேர்த்து அழிந்து விட்டதாக மகன் சொன்னார். இப்போது இங்கு பார்த்துக் கொணடேன்.

  இன்றுடன் லால்பாக் புகைப்படங்கள் முடிவடைகிறது என்பது கொஞ்சம் வருத்தந்தான். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 6. படங்கள் நல்லாருக்கு கௌ அண்ணா.

  நானும் பூ கண்காட்சி சென்று வந்தேன் அப்ப இந்தப் பாறை பக்கத்தில் இருக்கும் வாயில் வழியாகத்தான் நுழைந்து சென்றோம். இதன் அருகில் தான் கண்காட்சி.

  இரு கூடாரங்கள் மட்டுமே வித விதமான பூக்கள் வைத்திருந்தார்கள். கண்ணாடி ஹாலில் புனித் கான நினைவு என்று அந்த அலங்காரம் என்பதால் உள்ளெ செல்லவில்லை. மக்கள் கூட்டம் அதற்கு அதிகம் செல்ஃபி வேறு. எனவே அதைத் தவிர்த்து 65 வகையான பூக்களை மட்டும் பார்த்து வந்தோம். ரோஜாத் தோட்டம் செம அழகு.

  பூக்களை விட சாப்பாட்டுக் கடைகள்தான் அதிகமாக இருந்தது போலத் தோன்றியது. மக்கள் கூட்டமும் அங்குதான்.

  தோட்டம், வயல்களுக்கு வேண்டிய பல சாமான்கள் கடைகள் சில கிராமீயக் கடைகள் என்று இருந்தன.

  காமராவுக்குக் கட்டணம் வாங்கவில்லை

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. லால்காக் பூக் கண்காட்சிக்கான பதிவு அடுத்த வருட கண்காட்சிக்குள் உங்கள் தளத்தில் வெளியிட்டுவிடுவீர்களா?

   நீக்கு
  2. படங்களை எங்களுக்கு அனுப்புங்க.

   நீக்கு
  3. ஹாஹாஹா நெல்லை அப்படித்தான் நினைக்கேன்!!!

   கீதா

   நீக்கு
  4. கௌ அண்ணா, நான் எடுத்தவற்றில் இங்கும் கொஞ்சம் அனுப்புகிறேன், மற்றவற்றை எங்கள் தளத்தில் போட்டுக் கொள்கிறேன். எடுத்த எல்லாப் படங்களையும் தொகுத்து காணொளியாக வேறு யுட்யூபில் போட செய்திருப்பதால்....

   கீதா

   நீக்கு
  5. யுட்யூப் எங்கள் தளத்தின் யுட்யூப்தான். இடையில் 'வேறு' என்று வந்தது அர்த்தம் மாறிவிட்டது!!!!

   கீதா

   நீக்கு
 7. கோவில் படங்களை ஏற்கனவே வெளியிட்டுவிட்டீர்களே... கோவிலில் ஆரம்பித்து கோவிலில் முடிக்கணும்னு சென்டிமென்டா?

  பதிலளிநீக்கு
 8. லால் பாக் படத்தொடரை பட்டென்று முடித்து விட்டீர்கள். மற்ற படங்களில் குடும்பம் மற்றும் நண்பர்கள் இருப்பதால் வெளியிட முடியவில்லை என்று நினைக்கிறேன். ஆனாலும் ஞாயிறு பட நாளாக தொடரும் என்று நம்புகிறேன். 

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஞாயிறு எப்பொழுதுமே படங்கள்தான். Sunday picture, Monday cook, Tuesday story, wednesday quiz / question answers, Thursday kadhambam, Velli Video, Saturday + is our formula.

   நீக்கு
 9. லால்பாக் படங்கள் நன்றாக இருக்கிறது.
  காணொளி அருமை.

  பதிலளிநீக்கு
 10. லால்பாக் படங்கள் அருமையாக இருக்கின்றன. அடுத்து எங்கே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிள்ளையார் சதுர்த்திக்கு உங்க வீட்டுக்குத்தான்.... ஆனா, சொப்பு மாதிரி 5 கொழுக்கட்டை செய்யமாட்டேன், நீங்கள் வருவதானால் 50 கூட செய்துதரத் தயார் என்ற காரண்டி வேணும். ஹா ஹா

   நீக்கு
  2. நெ த - லால் பாக் பக்கம் போனீங்களா? மலர்க் காட்சி பார்த்தீர்களா ? படங்கள் அனுப்புவீர்களா ?

   நீக்கு
  3. இன்று சென்றேன். கூட்டம்..கூட்டம்.... கடைகளைச் சுற்றிவிட்டு மலர்க்காட்சி பக்கமே எட்டிப்பார்க்கவில்லை. டிக்கெட் 75+75 வேஸ்ட். குல்கந்து, எலுமி கார ஊறுகாய், பாகு வெல்லம் ஆர்கானிக்-100 ரூ என்று 300 ரூபாய்க்குச் செலவு.

   நீக்கு
  4. படங்கள் எடுத்திருந்தால் எங்களுக்கு அனுப்பவும்.

   நீக்கு
 11. லால் பாக் படங்கள் நன்றாக இருக்கின்றன.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!