ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

76 ஆவது சுதந்திர தினம். 15.8.2022

 

சுதந்திர தின படங்களை எங்களுக்கு அனுப்பி வைக்குமாறு வாசகர்களிடம் கேட்டிருந்தோம். 

வாசகர்கள் அனுப்பிய சில படங்கள் கீழே கொடுத்துள்ளோம். 

வாழிய பாரதம்; வாழ்க சுதந்திரம்! வந்தே மாதரம்! 

அடுத்து சில காணொளிகள் : 
= = = = =


24 கருத்துகள்:

 1. அருமையான படங்களுடன் காணொளிகள் நன்றி ஜி

  பதிலளிநீக்கு
 2. அன்பின் இனிய வணக்கங்களுடன்

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 3. சுதந்திர தின கொண்டாட்ட
  படங்களின் அணிவகுப்பு அழகு.. அருமை..

  வாழ்க பாரதம்..

  பதிலளிநீக்கு
 4. படங்கள் அருமை. ஒவ்வொன்றின் கீழும் எங்கு எடுக்கப்பட்டது என்று எழுதியிருக்கலாம். நெல்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. லாம். அவரவர்கள் இடத்தில் கொண்டாடியதை அனுப்பி வைத்திருக்கிறார்கள் வாசகர்கள்!

   நீக்கு
 5. KGY sir நல்லா ஜம்முனு போஸ் கொடுத்திருக்கார்.

  பதிலளிநீக்கு
 6. சுதந்திர தின கொண்டாட்ட படங்கள் நன்றாக இருக்கிறது.
  எங்கள் குடியிருப்பிலும் கொடியேற்றினார்கள். ஒரு அன்பர் பாருக்குள்ளே நல்ல நாடு பாடினார்.
  கட்டுரை போட்டி நடத்தி நடத்தினார்கள். மூன்று குழந்தைகள் வெற்றி பெற்றார்கள். பரிசு வழங்கினார்கள்.

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் இனிய நாளுக்கான வணக்கம்.
  எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும்.
  சீனியர் சிடிசன் கொடியும். கேஜி ஒய் சார் படமும் கம்பீரம்.
  மிக நன்றி.

  பதிலளிநீக்கு
 8. pபடங்கள் எல்லாம் ரொம்ப நல்லாருக்கு. எபியின் மூத்த ஆசிரியர் படம் செம, கௌ அண்ணாவின் வளாகம் என்று நினைக்கிறேன் குழந்தைகள் நிற்கும் படம்....இவை தெரிந்தது..

  மற்றவை யார் படம் எங்கிருந்து என்று சொல்லியிருக்கலாமோ!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 9. சுதந்திர தின விழா கொண்டாட்டப்படங்கள் அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கின்றன.

  சென்னையில் கொண்டாட்டம் காணொளியும் பாடலும், அதன் கீழே குடியிருப்பு வளாகத்தில் கொண்டாட்டம் மிகவும் சிறப்பாக இருக்கின்றன. இரண்டிலுமே பாடல் பாதியில் நிற்கிறது.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 10. சுதந்திர தின கொண்டாட்டங்கள் அழகிய படங்கள் காணொளிகளுடன் சிறப்பு.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!