அனைத்துப் படங்களும் அருமையாக இருக்கின்றன. என்றாலும் தாமரையில் புத்தர் அழகு. இவரைக் குன்னூரில் சிம்ஸ் பார்க்கிலும் பார்த்தேனோ? நினைவில் இல்லை. அல்லது இங்கேயே 2,3 தரம் பார்த்திருப்பதால் அப்படித் தோணுதா?அதுவும் புரியலை. ஆனால் அது அழகு.
அனைவருக்கும் இனிய மதிய வணக்கம். பார்வையில் பட்டதைப் படம் எடுத்து சிறப்புடன் பதிவிட்டிருப்பது மிக அருமை் மரச்சிற்பங்கள் மனதை அள்ளுகின்றன. நன்றியும் வாழ்த்துகளும்.
லால்பாக் மலர் கண்காட்சி தொடங்கியிருக்கிறது. போக ஆசை. போகவும் ப்ளான் செய்தாலும் கூடவே பங்களூர் மழை பற்றிய செய்திகள் பயமுறுத்துகின்றன. மழை பயமுறுத்தவில்லை. அதுஇயற்கை. ஆனால் பல இடங்களில் தண்ணீர் சரியாக வடிய முடியாமல் போக முடியாமல் தேங்குவதாகச் செய்திகள் பார்த்ததும் அதுதான் பயமுறுத்துகிறது.
நுழைவுக்கட்டணம் வாரநாட்களில் 80 ரூ பெரியவர்களுக்கு, சிறிய குழந்தைகளுக்கு 30ரூ
வார இறுதி நாட்களில் பெரியவர்களுக்கு 100ரூயாமே.....டிஜிட்டல் காமராவுக்கு 50ரூ ஹூம் ஆனா மொபைல் ஃபோனுக்கு அனுமதி உண்டாம். அது டிஜிட்டல் இல்லையாமா? என்னவோ ரூல்ஸ் போடறாங்கப்பா.... மொபைல்லதான் எடுக்கணும் கேமரா கொண்டு போகாம....
படங்கள் நன்றாக இருக்கின்றன குறிப்பாக மரச் சிற்பங்கள். லால் பாக் பல வருடங்களுக்கு முன் குடும்பத்துடன் பங்களூர் வந்த போது பார்த்தது. இப்போது மலர்க்கண்காட்சி என்று செய்தியில் பார்த்தேன்.
படங்கள் அருமை மேலிருந்து கீழ் மூன்றாவது படம் சூப்பர் ஜி
பதிலளிநீக்குநன்றி, நன்றி!
நீக்குபடங்கள் அழகு
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குபிரார்த்தனைகள்.
நீக்குஅனைத்துப் படங்களும் அருமையாக இருக்கின்றன. என்றாலும் தாமரையில் புத்தர் அழகு. இவரைக் குன்னூரில் சிம்ஸ் பார்க்கிலும் பார்த்தேனோ? நினைவில் இல்லை. அல்லது இங்கேயே 2,3 தரம் பார்த்திருப்பதால் அப்படித் தோணுதா?அதுவும் புரியலை. ஆனால் அது அழகு.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகழுகு போஸ் அருமையாக் கொடுத்திருக்கே!
பதிலளிநீக்குமரத்தில் செதுக்கிய கழுகு. ரொம்ப அழகாகச் செதுக்கியுள்ளனர்.
நீக்குஆம். மரக் கழுகு.
நீக்குஇனியதொரு காலை பொழுது..
பதிலளிநீக்குஅன்பின் வணக்கங்களுடன்
வாழ்க தமிழ்..
வாழ்க நலம்..
வாழ்க, வாழ்க!
நீக்குஅனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் , வாழ்க வளமுடன்
நீக்குபடங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குமரத்தின் விழுதுகள் பின்னி பிணைந்து இருக்கும் காட்சி, புத்தர் , கழுகு பச்சைபசேல் தோட்டத்தில் நிற்பது எல்லாம் அழகு.
நன்றி.
நீக்குபடங்கள் அருமையாக இருக்கே...!
பதிலளிநீக்குநன்றி.
நீக்குநின்று நிதானமாக ஒவ்வொன்றையும் ரசித்து படம் எடுத்திருக்கிறீர்கள். மரச்சிற்பங்கள் அழகாக உள்ளன. படப்
பதிலளிநீக்குபதிவு இனிமேல் மலர்களால் பொலிவுறும்.
நன்றி. லால் பாக் தோட்டத்தில் சாதாரண நாட்களில் மலர்களைவிட மரங்கள் அதிகம்!
நீக்குஅனைவருக்கும் இனிய மதிய வணக்கம். பார்வையில் பட்டதைப் படம் எடுத்து சிறப்புடன் பதிவிட்டிருப்பது மிக அருமை் மரச்சிற்பங்கள் மனதை அள்ளுகின்றன. நன்றியும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅனைவருக்கும் அன்பு நல் விசாரிப்புகள்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஎனக்குப்பெயர் இருக்கிறதே. வல்லிசிம்ஹன்.
பதிலளிநீக்குபா வெ மேடத்திற்குப் போட்டி!
நீக்குதாமரை புத்தர் மிக அழகு.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅழகிய படங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது .
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபடங்கள் எல்லாமே அழகு குறிப்பாக தாமரை புத்தர் மிக அழகாகச் செதுக்கியிருக்கிறார்கள் அது போல கழுகு.
பதிலளிநீக்குவண்ண வண்ண இலைகள் மரமும், அதன் அடுத்துள்ள குச்சி மரமும் அழகான க்ளிக்ஸ்!
கீதா
நன்றி.
நீக்குலால்பாக் மலர் கண்காட்சி தொடங்கியிருக்கிறது. போக ஆசை. போகவும் ப்ளான் செய்தாலும் கூடவே பங்களூர் மழை பற்றிய செய்திகள் பயமுறுத்துகின்றன. மழை பயமுறுத்தவில்லை. அதுஇயற்கை. ஆனால் பல இடங்களில் தண்ணீர் சரியாக வடிய முடியாமல் போக முடியாமல் தேங்குவதாகச் செய்திகள் பார்த்ததும் அதுதான் பயமுறுத்துகிறது.
பதிலளிநீக்குநுழைவுக்கட்டணம் வாரநாட்களில் 80 ரூ பெரியவர்களுக்கு, சிறிய குழந்தைகளுக்கு 30ரூ
வார இறுதி நாட்களில் பெரியவர்களுக்கு 100ரூயாமே.....டிஜிட்டல் காமராவுக்கு 50ரூ ஹூம் ஆனா மொபைல் ஃபோனுக்கு அனுமதி உண்டாம். அது டிஜிட்டல் இல்லையாமா? என்னவோ ரூல்ஸ் போடறாங்கப்பா....
மொபைல்லதான் எடுக்கணும் கேமரா கொண்டு போகாம....
கீதா
மொபைல் போட்டோ போதும்.
நீக்குயூனிஃபார்ம் போட்டு வர பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச அனுமதியாம்...
பதிலளிநீக்குநானோ குள்ளம். பேசாம யூனிஃபார்ம் போட்டு போனா என்னன்னு பார்க்கறேன்!!!! ஹிஹிஹிஹி....ஓ ஆனா தலைமுடிக்கு டை அடிக்கணுமோ...!!!!!
கீதா
:)))
நீக்குஅனைத்துப் படங்களும் அருமை..
பதிலளிநீக்குநன்றி.
நீக்குநான் போட்ட மற்ற கருத்துகள் காணாமல் போயிருக்கு போல!! அப்ப வரை இருந்தது இப்ப காணாமல் போயிருக்கின்றன....பெட்டிக்குள்ள இருக்கான்னு பாருங்க...
பதிலளிநீக்குகீதா
இருக்கு.
நீக்குபடங்கள் நன்றாக இருக்கின்றன குறிப்பாக மரச் சிற்பங்கள்.
பதிலளிநீக்குலால் பாக் பல வருடங்களுக்கு முன் குடும்பத்துடன் பங்களூர் வந்த போது பார்த்தது.
இப்போது மலர்க்கண்காட்சி என்று செய்தியில் பார்த்தேன்.
துளசிதரன்