கிராமங்கள் நகரங்கள் என்று பிரித்து உணரக்கூடிய காலம் இருந்தது. இப்போதும் ஓரளவு இருக்கலாம். அன்றைய கிராமத்துக்கும் நகரத்துக்கும் இருந்த வேறுபாடு மிகப் பெரிது. இன்று இணையம் எனும் விஞ்ஞான நுட்பம் கிராமம் நகரம் என்கிற வேறுபாட்டையே இல்லாமல் செய்து விட்டது.