5.2.21

வெள்ளி வீடியோ : அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால் ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே

 1951 இல் வெளிவந்த ஓரிரவு திரைப்படம் நடிகர் கே ஆர் ராமசாமியின் நாடகக்குழுவுக்காக அறிஞர் அண்ணாவால் எழுதித்தரப்பட்ட கதை.  ஏ வி எம் நிறுவனம் அதைப் படமாக்க முனைந்தபோது ஏற்கெனவே அண்ணாவின் இரண்டு படைப்புகள் அவர்களால் படமாக்கப்பட்டிருந்தன.  'நல்ல தம்பி' மற்றும் 'வேலைக்காரி'!

4.2.21

அனாதை நாய்கள்

 ​பாலத்தைத் தாண்டும்போது பாலத்தின் முடிவில் சுவரில் வரிசையாக நிறைய காக்கைகள் அமர்ந்து கீழே ஒரே இடத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன.  ஒன்றை ஒன்று  ,கரைந்துகொண்டும் சற்றே பரபரப்பாக இருந்தன.