நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
7.8.21
6.8.21
வெள்ளி வீடியோ : மங்கையிடம் ஒரு அனல் வந்தது அது எந்த மன்னன் தந்த அனலோ
ஒரு வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட படம் அன்பைத்தேடி. கலைஞானத்தின் கதை. இயக்கம் முக்தா ஸ்ரீநிவாசன். கண்ணதாசன் பாடல்களுக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன். படம் வெளியான ஆண்டு 1974.
5.8.21
என்னடா சொல்ல வர்றே...
மூன்றுமுறை ஃபோன் வந்தும் எடுக்க முடியாத நிலைமை. நான்காவது முறை நான் செய்தபோது எதிர்முனையில் எடுக்கப்படவில்லை. பழிக்குப்பழியோ, என்னவோ!
4.8.21
3.8.21
2.8.21
'திங்க'க்கிழமை - மனோகரம் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி
திருநெவேலிக்காரங்களுக்கு மிகவும் பரிச்சயமானது இந்த ஸ்வீட். சென்னையில் இருந்தபோது நான் ஆர்டர் செய்து கொரியரில் வரவழைத்துக்கொள்வேன். பெங்களூருக்கு வந்த பிறகு நானே பண்ண ஆரம்பித்துவிட்டேன்.
1.8.21
அல்லுப்புள்ளி கணக்கு
அலுவலகத்தில் ஏதாவது சில விஷயங்களுக்கு கணக்கு கேட்கும்போது, சரிவர எடுத்துக் கொடுக்க நேரமிருக்காது, அலலது கிடைக்காது. அப்போது எதையாவது ஒரு கணக்கு கொடுத்து ஒப்பேற்றி விடுவோம். நிஜம் போலவே இருக்கும். அதற்கு அல்லுப்புள்ளி கணக்கு என்று சொல்வது வழக்கம்.. அதுபோல இன்று வரவேண்டிய படங்கள் வந்து சேராத காரணத்தால் என்னிடம் இருக்கும் சில அல்லுப்புள்ளி படங்கள் சிலவற்றை இங்கு பகிர்ந்து ஒப்பேற்றி இருக்கிறேன்! நண்பர்கள் மன்னிக்க....! எல்லாம் செல்லில் எடுத்த படங்களே...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)