Sunday, June 8, 2014

ஞாயிறு 257 : "ப்ளீஸ்..... கொஞ்சம் படிச்சு சொல்லுங்களேன்...."


என்ன எழுதி இருக்காங்கன்னு....


25 comments:

எல் கே said...

இரண்டாவது வரி : இங்கு உடலாக நான் குடுட்டு

Geetha Sambasivam said...

இரண்டாம் வரி தான் எனக்கும் புரிந்தது.

இங்கு உடலாக நான் குடுத்து

அதுக்கு மேல் முதல் வரியில் தன் பெயரைச் சொல்லி இருக்கார்னு நினைக்கிறேன்.

நான் எனாக் வரையன் (நடுவில் உள்ள வார்த்தைகள் புரியவில்லை.

Geetha Sambasivam said...

அது சரி, பொற்கிழி உண்டா? நமக்கு நம்ம கவலை தான் முக்கியம். :)))

ஸ்ரீராம். said...

// பொற்கிழி உண்டா? //

பொற் இல்லை கிழி உண்டு! ஹிஹிஹி...

ராமலக்ஷ்மி said...

எனக்கும் சொல்லுங்களேன்:)!

கோவில்களிலேயே பலமுறை முயன்று தோற்றதுண்டு. எழுத்துருக்களும் எவ்வளவு மாறி விட்டன!

kg gouthaman said...

அந்த நான்கு வரிகளுக்கு மேலே உள்ள வரி 'குடி குடியைக் கெடுக்கும்' போல உள்ளது.

Anonymous said...

வணக்கம்
ஐயா.

வாசிப்பது கடினம்..இறுதியில் நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்...ஐயா பதிலுக்காக காத்திருக்கேன்...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ரூபன் said...

வணக்கம்
த.ம +1வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Madhavan Srinivasagopalan said...
This comment has been removed by the author.
Madhavan Srinivasagopalan said...

I focused on the last para only.
1St line says "எங்கள் பிளாக் பார்க்காதே"
2nd line எங்கள் பிளாக் படிக்காதே,
3rd line எங்கள் பிளாக் பற்றி பேசாதே
நாலாவது லயன்.... ஹ்ம்.. ஆமாம்.. KGG ஸார் பின்னூட்டத்த்துல சொல்லிட்டாரே..

கோவை ஆவி said...

கககபோ ன்னு எழுதியிருக்கு சார்.. :)

கோவை ஆவி said...

கககபோ ன்னு எழுதியிருக்கு சார்.. :)

திண்டுக்கல் தனபாலன் said...

ப்பா..!

Manjubashini Sampathkumar said...

நான் சொல்ல நினைச்சதை எல்லாரும் சொல்லிட்டாங்கப்பா :)

த.ம. எண் 2

மாடிப்படி மாது said...

"நான் இதுநாள் வரையில் உண்டியலில் சேர்த்த தங்கக்காசுகளை இங்கு புதைத்,,,,,,,,.........." ஐயோ...சார்.....அடுத்த படிகட்டுல எழுதினதையும் படிச்சா புதையல் எங்கேன்னு தெரிஞ்சிடும்

‘தளிர்’ சுரேஷ் said...

எந்த ஊரில் பிடிச்சீங்க இந்த கல்வெட்டை? கம்பூட்டர் முன்னாடி உக்காந்து கண்ணு அவுட்டாயிருச்சு! எல்லாம் மங்கலா தெரியுது!

வல்லிசிம்ஹன் said...

கீதா சொன்னது போலத்தான். உடலாக நான் குடுத்து என்பதாகப் புரிந்து கொண்டேன். சுவாரஸ்யம். நீங்களே சொல்லுங்கள்.

ஸ்ரீராம். said...

முதலாவதாய் வந்து முயற்சித்தமைக்கு நன்றி எல்கே

கீதா மேடம்.. நன்றி!

ராமலக்ஷ்மி.. நானும் முயற்சித்தது உண்டு. ஒண்.....ணும் புரியாது! அர்த்தம் வராத வார்த்தைகள் அல்லது எழுத்துகள் காய்ன் ஆகும்.

கே ஜி ஜி ... கொக்குக்கு ஒண்ணே மதி!

ரூபன் எனக்குத் தெரியவில்லை என்றுதானே உங்களை எல்லாம் கேட்டிருக்கேன்...யாருக்கும் ஒண்ணும் நிச்சயமாத் தெரியாது என்றால் அப்புறம் நான் சொல்றேன்.... ஆனா நீங்க நம்பணும்!

த. ம 1 வது வாக்கா! இது என்ன விந்தை! எனக்கு ஓட்டுப்பட்டையே கண்ணுக்குத் தெரியவில்லை!

மாதவன்.... :))))))

ஆவி... உங்கள் கருத்தை வலியுறுத்திச் சொல்லியிருக்கிறீர்கள்! கவர்ந்த கருத்தில் கவனமாகக் கலக்கிட்டேள் போங்கோ!

DD... ப்பா?
மஞ்சு.. ஆனாலும் நீங்கள் கமெண்ட்டின் அளவை ரொம்பச் சுருக்கிட்டீங்க!

மாடிப்படி மாது... சூப்பர்...ஸ்ஸ்ஸூப்பர் போங்க...!

'தளிர்' சுரேஷ்... தாராசுரம்!

வல்லிம்மா... மாடிப்படி மாது சொல்லியிருப்பதை வழிகிறேன்... ச்சே... வழிமுழிக்கிறேன்.... அடச்சே... வழி மொழிகிறேன்!

G.M Balasubramaniam said...


பல கோவில்களிலும் இம்மாதிரி எழுத்துக்களை படிக்க முயன்று தோற்றதுண்டும் இங்கும் எதுவும் சரியாகப் புரியவில்லை. இது எங்கிருந்து எடுத்தபடம் ?

sury Siva said...

நான் ஈசியா படித்துவிட்டேனே.

வரும் ஜெ ய ஆண்டு வைகாசித் திங்கள் ஒரு பகலவனுக்குரிய நாளில் தசரதன் குல விளக்காம் ஸ்ரீ ராமன் அவர்கள் பெயர் கொண்ட தர்மவான் ஒருவரது முயற்சியால் இவ்வெழுத்துக்கள் படிக்கப்பட்டு, கருத்திட்ட வருவோர் வந்தோருக்கெல்லாம் மதிய உணவு பாயசத்துடன் பரிமாறப்படும்.

சரியா ?
இலை போட்டாச்சா ??

சுப்பு தாத்தா.

பழனி. கந்தசாமி said...

"இதைப் பதிவாகப் போட்டவருக்கும் படித்தவர்களுக்கும் நிச்சயம் சொர்க்கத்தில் இடம் உண்டு"

அப்படீன்னு எழுதியிருக்குங்க.

Jeevalingam Kasirajalingam said...

சிறந்த பகிர்வு

visit http://ypvn.0hna.com/

திருமாறன் said...

முதற்படியின் இரண்டாம் வரி...

..முட்டு .ழ வாய்க்காலுக்கு தெற்காக

திருமாறன் said...

முதற்படியின் இரண்டாம் வரி...

..முட்டு .ழ வாய்க்காலுக்கு தெற்காக

வெங்கட் நாகராஜ் said...

கல்வெட்டு எழுத்துகளைப் படிப்பதே ஒரு தனி கலை...... இதற்கென்றே இருப்பவர்களும் உண்டு! :))

நமக்கு ஒன்றும் புரியவில்லை! ஒவ்வொரு கோவில் செல்லும் போதும் இந்த கல்வெட்டு எழுத்துகளை படிக்க முயல்வதுண்டு - தோல்விதான் - சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என விலகி விடுவேன்!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!