அடேய் மனிதா! வேண்டிக்கொண்டால் - என்னைச் சிதறுகாய் போடுகிறாய், சாலையிலே - என்னைக் குத்தி என் சேமிப்பு சுவை நீரை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுகிறாய், வீட்டிலே என்னை தினமும் உடைத்து துருவுகிறாய், கொஞ்சம் காய்ந்தால் - என்னை எண்ணை செய்து விற்றுவிடுகிறாய், அட என்னை புண்ணாக்கு செய்கிறாயே - நீ!! இன்று என்னுடைய நாள் - இதோ உன் விரலைப் புண்ணாக்குகிறேன் பார்! --- தேங்காய் பாடும் வீம்பாவனி!
ஹி ஹி படத்தில் இருப்பது ஆப்பிள் அரக்கன் என்றாலும் - பர்லியாரில் (ஊட்டி அருகே) காய்கறி கண்காட்சியில் பார்த்த தேங்காய் செதுக்கலும் இதே ஜாடையில் இருந்தது. அதை நினைத்துத்தான் மேலே ஒரு பழிக்குபழி பாட்டு.
மீனாக்ஷி, இனிமே பெண்களை வர்ணிக்கின்ற கவிஞர்கள் ஆப்பிள் கன்னங்கள் என்று சொன்னால் புகழுரையாகவும், ஆப்பிள் பற்கள் என்று சொன்னால் பழி தீர்க்கிறார்கள் என்றும் கொள்ளவேண்டும் போலிருக்கு!
செல்லப்பிள்ளை சரவணன்.
பதிலளிநீக்குஅப்பா ! அப்பப்பா! இடுகையிட்டு - அது எப்பிடி இருக்குன்னு நாங்க திரும்பிப் பார்ப்பதற்குள் - அதுக்கு ஒரு பின்னூட்டச் சத்துணவா? நன்றி.
பதிலளிநீக்குஹாலோவீன் பயமுறுத்தல்கள் இப்ப இங்கேயும் வந்தாச்சா?
பதிலளிநீக்குஇது 'கடி' ஞாயிறா என்ன :-)
கிருஷ் - ஞாயிறு என்றாலே - ஒரு சந்தோஷம் வந்துவிடுகிறது - எனவே கும்மாளக்'கடி' ஞாயிறு - என்று வைத்துக்கொள்வோம்!
பதிலளிநீக்குசாதாரணமாக ஆளு ஆப்பிளைக் கடிப்பதைத்தான் பார்த்திருக்கிறோம்.
பதிலளிநீக்குஇங்கே என்னடா வென்றால்....
அடேய் மனிதா!
பதிலளிநீக்குவேண்டிக்கொண்டால் - என்னைச் சிதறுகாய் போடுகிறாய்,
சாலையிலே - என்னைக் குத்தி என் சேமிப்பு சுவை நீரை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுகிறாய்,
வீட்டிலே என்னை தினமும் உடைத்து துருவுகிறாய்,
கொஞ்சம் காய்ந்தால் - என்னை எண்ணை செய்து விற்றுவிடுகிறாய், அட என்னை புண்ணாக்கு செய்கிறாயே - நீ!!
இன்று என்னுடைய நாள் -
இதோ உன் விரலைப் புண்ணாக்குகிறேன் பார்!
--- தேங்காய் பாடும் வீம்பாவனி!
ஹி ஹி படத்தில் இருப்பது ஆப்பிள் அரக்கன் என்றாலும் - பர்லியாரில் (ஊட்டி அருகே) காய்கறி கண்காட்சியில் பார்த்த தேங்காய் செதுக்கலும் இதே ஜாடையில் இருந்தது. அதை நினைத்துத்தான் மேலே ஒரு பழிக்குபழி பாட்டு.
பதிலளிநீக்குஇது ....என்ன ??????/
பதிலளிநீக்குpumpkin carving கேள்வி பட்டிருக்கேன், இதென்ன apple carving? பல்ல பாத்தா கொஞ்சம் பயமதாங்க இருக்கு.
பதிலளிநீக்குஆப்பிளில் கலைநயம்...அருமையான புகைப்பட பகிர்வு
பதிலளிநீக்குஇது ....என்ன ??????/
பதிலளிநீக்குதியாவின் பேனாவும், தமிழுதயமும் கேட்டிருக்கிற ஒரே கேள்விக்கு, புலவன் புலிகேசி பதில் கூறிவிட்டார் - சரியான பதில்.
பதிலளிநீக்குமீனாக்ஷி, இனிமே பெண்களை வர்ணிக்கின்ற கவிஞர்கள் ஆப்பிள் கன்னங்கள் என்று சொன்னால் புகழுரையாகவும், ஆப்பிள் பற்கள் என்று சொன்னால் பழி தீர்க்கிறார்கள் என்றும் கொள்ளவேண்டும் போலிருக்கு!
பதிலளிநீக்குவிருந்தாளிகள் போயாச்சு.மனசும் வெறுமையாச்சு.இன்னும் ஒண்ணிலயும் ஒட்டல.எங்கே என் ஞாயிறு அப்பிள்.எல்லாரும் சாப்பிட்டாங்களா !
பதிலளிநீக்குஉங்கள் ஆப்பிள் இதோ இங்கேதான் இருக்கு ஹேமா...வேறு யார் கை வைத்தாலும் கடிக்குது பாருங்க...
பதிலளிநீக்கு