நாம அடிச்சா, அது மொட்டை,
அதுவா விழுந்தா? அது சொட்டை!'Dye' னா மண்டையில போடுறது,
'Die' னா மண்டைய போடுறது!
யானை மேல நம்ம உக்காந்தா நமக்கு சவாரி!
யானை நம்ம மேல உக்காந்தா நமக்கு ஒப்பாரி!
யானை நம்ம மேல உக்காந்தா நமக்கு ஒப்பாரி!
தண்ணி யில கப்பல் போனா நமக்கு ஜாலி;
கப்பல் உள்ள தண்ணி போனா நாம காலி!
ஒடம்புல எத்தனை செல் இருந்தாலும் அதுல 'simcard' போட முடியாது .
காலண்டர்ல நாம என்ன தேதி கிழிச்சோம்கறது முக்கியம் இல்ல, கிழிச்ச
தேதியில நாம என்னத்த கிழிச்சோம்கறது தான் முக்கியம்.
காக்கா, கா ..கா ன்னு கத்தறதால அதை காகா -ன்னு கூப்பிடறோம் .. ஆனா
கப்பல் உள்ள தண்ணி போனா நாம காலி!
ஒடம்புல எத்தனை செல் இருந்தாலும் அதுல 'simcard' போட முடியாது .
காலண்டர்ல நாம என்ன தேதி கிழிச்சோம்கறது முக்கியம் இல்ல, கிழிச்ச
தேதியில நாம என்னத்த கிழிச்சோம்கறது தான் முக்கியம்.
காக்கா, கா ..கா ன்னு கத்தறதால அதை காகா -ன்னு கூப்பிடறோம் .. ஆனா
மாடு, மா .. மா ன்னு கத்தறதால அதை மாமா -ன்னு கூப்பிடமுடியுமா?
ஓட்டப் பந்தயத்துல காலு எவ்வளவு வேகமா ஓடினாலும்
பரிசு கைக்குத்தான் கிடைக்கும்!!
பல்லு வலின்னா பல்ல புடுங்கலாம் ஆனா
கண்ணு வலின்னா கண்ணைப் புடுங்கமுடியுமா?. :)
உலகம் தெரியாம வளர்றவர் வெகுளி
கிரிக்கெட் தெரியாம விளையாடறவர் ..... (எடிடெட்)
சோடவ கூலர்ல வச்சா கூலிங் சோடா ஆகும், அதுக்காக,
சோடாவ வாஷிங் மெஷின்ல வெச்சா வாஷிங் சோடா ஆகுமா?
கோவில் மணிய நம்ம அடிச்சா சத்தம் வரும் ... ஆனா
கோவில் மணி நம்மள அடிச்சா ரத்தம் வரும்!
சௌத் இந்தியா-ல நார்த்தங்காய் கிடைக்கும்; ஆனா
நார்த் இந்தியா -ல சௌத்தங்காய் கிடைக்குமா?
கிரிக்கெட் தெரியாம விளையாடறவர் ..... (எடிடெட்)
சோடவ கூலர்ல வச்சா கூலிங் சோடா ஆகும், அதுக்காக,
சோடாவ வாஷிங் மெஷின்ல வெச்சா வாஷிங் சோடா ஆகுமா?
கோவில் மணிய நம்ம அடிச்சா சத்தம் வரும் ... ஆனா
கோவில் மணி நம்மள அடிச்சா ரத்தம் வரும்!
சௌத் இந்தியா-ல நார்த்தங்காய் கிடைக்கும்; ஆனா
நார்த் இந்தியா -ல சௌத்தங்காய் கிடைக்குமா?
பாண்ட போட்டு முட்டிப்போட முடியும், ஆனா
முட்டிபோட்டு பாண்ட் போட முடியுமா ?
தண்ணீரை தண்ணின்னு சொல்லலாம், ஆனா
பன்னீரை பன்னின்னு சொல்ல முடியுமா?
முட்டிபோட்டு பாண்ட் போட முடியுமா ?
தண்ணீரை தண்ணின்னு சொல்லலாம், ஆனா
பன்னீரை பன்னின்னு சொல்ல முடியுமா?
ரசிகர் சொல்வது:
AI + AIO = ?
இது எப்புடி இருக்கு?
Why blood? Same blood!!!
இப்படித் தானே இருக்கும் எனக்கும், இத நான் படிக்கும்போது !!!
இது எப்புடி இருக்கு?
Why blood? Same blood!!!
இப்படித் தானே இருக்கும் எனக்கும், இத நான் படிக்கும்போது !!!
VENKAT SUBRAMANIAM :: SAPREV:: UK
பிரமாதம்...
பதிலளிநீக்குhttp://kgjawarlal.wordpress.com
அய்யய்யோ யாராவது காப்பாத்துங்க...முடியல..உண்மையாவே காதுல ரத்தம் வருது...கொன்னுட்டீங்க தல..
பதிலளிநீக்கு//பல்லு வலின்னா பல்ல புடுங்கலாம் ஆனா
கண்ணு வலின்னா கண்ணைப் புடுங்கமுடியுமா?//
புதிய தத்துவம் 10136
/உலகம் தெரியாம வளர்றவர் வெகுளி /
பதிலளிநீக்குஇங்கே வர்றவங்க எல்லோருமே அப்படித் தானா? எதுக்கு இவ்வளவு பெரிய ரம்பம் படமெல்லாம் போட்டு, கொஞ்சூண்டு ரத்தம்....!
சின்ன ப்ளேடே போதுமே:-))
கழுத்தறுப்பார் அறுபபிலர் என்பது அவ்வவ்வளவு
பதிலளிநீக்குரத்தத்தால் காணப் பெறும்!
என்னங்க இப்படி:))))? ஆனாலும் சிலது அட்டகாசம்:)!
பதிலளிநீக்குபாராட்டுக்கு நன்றி ஜவஹர் மற்றும் புலவர்.
பதிலளிநீக்குகிருஷ் - ஒரு வரி காபி பண்ணி எழுதிட்டு - அடுத்த வரி பத்தி சொல்லப் போறீங்கன்னு நெனச்சா -- சின்ன பிளேடு போதுமேன்னு சொல்லிட்டீங்க!
ராமலக்ஷ்மி - எல்லாம் சிரிக்க, ரசிக்க - ஒரு ஜாலிக்குதான்!
:-)))இருங்க கழுத்துப் பக்கம் ரத்தமா இருக்கு என்னான்னு பாக்குறேன்.
பதிலளிநீக்குரோஸ்விக் --- ஓஹோ 'இருங்க'ன்னு சொன்னீங்களா! - எங்கள் காதுல 'அறுங்க'ன்னு சொன்னாப்புல விழுந்தது!
பதிலளிநீக்கு//எல்லாம் சிரிக்க, ரசிக்க - ஒரு ஜாலிக்குதான்!//
பதிலளிநீக்குஎன்னதான் நீ வீரனா இருந்தாலும்,
குளிர் அடிச்சா திரும்ப அடிக்க முடியுமா?
க்ரீம் பிஸ்கேட்ல க்ரீம் இருக்கும்,
நாய் பிஸ்கேட்ல நாய் இருக்குமா?
நீங்க எங்கள சிரிக்க, ரசிக்க வைக்கும்போது, பதிலுக்கு நாங்க உங்கள சிரிக்க, ரசிக்க வைக்காம இருப்போமா?
enjoy. :)
மீனாக்ஷி - சூப்பர் பஞ்ச! வாசகர்களிடமிருந்து இன்னும் பஞ்ச் டயலாகுகள் வரவேற்கப்படுகின்றன.
பதிலளிநீக்குதத்துவங்கள் சூப்பர்
பதிலளிநீக்குஐயோ என்னால முடியாதப்பா
அச்சோ...அச்சோ...இந்தப் பதிவை முட்டையாய் இட்டது யாரு ?
பதிலளிநீக்குஸ்ரீராமா கௌதமா ?
கோழி மட்டுமா முட்டை இடும்.
நீங்களும்தான் !
அதிக சேதாரம் இன்றி இதை ரசித்தீர்களா ஹேமா....ஊர் சென்ற உறவுகளின் வெற்றிடத்தை நிரப்ப முடியாது என்றாலும் புன்னகைக்க வைத்ததா இது...?
பதிலளிநீக்குச்விச்சு போட்டா fan சுத்தும், fan போட்டா ச்விச்சு சுத்துமா?
பதிலளிநீக்குஎங்க ஊரில் [பாலக்காடு] சுவிச் போட்டால் விளக்கு கத்தும். உங்க ஊரில் ?
பதிலளிநீக்குஆ ! ஐயோ ! மாடி -- இப்போ எங்கள் தலை சுத்துது! - நாங்க சொன்னவுடனேயே சுறுசுறுப்பா மாதவன் படம் மாற்றி மரம், மரம் படம் மாற்றி மனித உருவங்கள்னு போய்கிட்டே இருக்கீங்களே! -- மாற்றங்கள் இவ்வளவுதானா - அல்லது இன்னும் இருக்கா?
பதிலளிநீக்கு"மாற்றங்கள் இவ்வளவுதானா - அல்லது இன்னும் இருக்கா?"
பதிலளிநீக்கு----------
'Change'(maattram) never changes. 'Change' remains forever
ஆமாம் மாடி73! Change for Good (KAIZEN) - is the basis for continuous improvement!
பதிலளிநீக்கு