வியாழன், 12 நவம்பர், 2009

இது பழமொழியா - பட்ட மொழியா?

கேள்வி : இப்போதெல்லாம், ஆங்காங்கே - சில நூறுகள் லஞ்சம் வாங்கியதால் சிலர் கைது என்று செய்திகள்  வருகிறதே?
எங்கள் பதில் : சின்ன மீனைப் 'போட்டால்'தான் பெரிய மீனைப் பிடிக்கலாம்!

6 கருத்துகள்:

  1. // சின்ன மீனைப் 'போட்டால்'தான்//

    ஓஹோ - அதனாலதான் - சின்ன மீன்களை எல்லாம் 'போட்டுத்'தள்ளுராங்களா? பெரிய அளவுக்கு சம்பாதிக்கத்தானா!

    பதிலளிநீக்கு
  2. கேள்வி : இப்போதெல்லாம், ஆங்காங்கே - சில நூறுகள் லஞ்சம் வாங்கியதால் சிலர் கைது என்று செய்திகள் வருகிறதே?

    என் பதில் : தமிழ்நாட்டுக் காவல்துறையினர் (திருந்தி) கவனமாகத் தங்கள் சேவையைச் சரிவரச் செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் அபபடி நினைத்துக் கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு ஹேமா...

    பதிலளிநீக்கு
  4. ஆனால் ஒரு அரசியல்வாதி கூட இதுவரை
    "சின்ன மீனுக்காக" ஏன் கைது செய்யப்படவில்லை ?

    பதிலளிநீக்கு
  5. நல்ல கேள்வி மாலி -
    அரசியல்வாதிகள், பெரிய மீனின் வயிற்றுக்குள் இருந்து எடுக்கப்பட்ட சின்ன மீன்களைக் கப்பமாகக் கட்டிவிடுவார்கள் போலும்.

    பதிலளிநீக்கு
  6. http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5639

    copy and paste this link in your browser window and read.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!