ஞாயிறு, 15 நவம்பர், 2009

ஞாயிறு - 18


13 கருத்துகள்:

  1. அற்புதமாக இருக்கு! யாரு கத்துத் தராங்க? யாரு கத்துக்கறாங்க?

    பதிலளிநீக்கு
  2. இதைப் பார்க்கும்பொழுது, என் நினைவுக்கு வந்தது, இது: அறுபதுகளில், அண்ணன் விசு, ஹவர் சைக்கிள் எடுத்து, அங்கங்கே மோதி, ஆட்களிடம் திட்டு வாங்கி, சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டான். அப்போ, அப்பப்போ, அவன் சைக்கிளைக் கீழே போட்டு - பிறகு அதை எடுத்து நிமிர்த்தி, நேர் செய்ய அவனுக்கு உதவியவன் நான்; அண்ணன் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ள பேருதவி புரிந்தவன் நான். அப்போ எனக்கு சைக்கிள் ஓட்டுவதற்கு என்ன, சைக்கிளைத் தள்ளக் கூடத் தெரியாது!

    பதிலளிநீக்கு
  3. கௌதமன்,பசுமை நிலைவலைகள்.விடுமுறை நாட்களில் நினைவுகளோடு மூழ்கிவிடுவதில் ஒரு சந்தோஷம்தான்.

    பதிலளிநீக்கு
  4. ஹேமா,
    உங்க பின்னூட்டம் பார்த்ததும் எங்களுக்கு ஞாபகம் வந்த பழைய, ஆனால் - கல்லூரிகளில் என்றும் சிரஞ்சீவியாக பாடப்படும் பாடல் :
    பசுமை நிறைந்த நினைவுகளே!

    பதிலளிநீக்கு
  5. என்ன ஊடகன்?
    மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டீங்களா? அன்றி
    மீண்டும் பழைய நினைவுகளா?

    பதிலளிநீக்கு
  6. தம்பியுடையான்,
    பாதைக்கஞ்சான்!
    பழகவும் அஞ்சான்!

    பதிலளிநீக்கு
  7. இந்த
    mega mall மாதிரி
    இல்லன்னாலும் ஒரு
    பங்க் கட rangeக்காவது வரணும்ன்னு
    நான்,
    ஒரு முட்டு சந்து ஓரமா
    புதுசா கட விரிச்சிருக்கேன்.

    http://vaarththai.wordpress.com/

    அப்டியே
    அந்தான்ட…இந்தான்ட‌
    போறசொல‌
    நம்ம கடையான்ட வந்து
    எட்டி பாருங்கோ… Senior

    பதிலளிநீக்கு
  8. லொடுக்கு - வந்து பாத்தேன். நல்லா இருக்கு - வாழ்த்துக்கள். நாங்களும் பங்க் கடதாங்கோ! நமக்குள்ள எதுக்கு உயர்வு தாழ்வு?

    பதிலளிநீக்கு
  9. கௌதமன்

    Reminds me of my earlier ages when Hire cycle was the norm (as father will not allow us to touch his cycle) and even குரங்கு பெடல் & முட்டி பேந்து வலி !!

    ofcourse my school friend who cycled me for math tuition during 10th grade as I did not know cycling (though it was a small one !)

    சைக்கிள் எடுத்து ஈஸ்ட் / வெஸ்ட் அண்ணாநகர் பொறுக்கியது - சுகம்

    பதிலளிநீக்கு
  10. கௌதமன் -
    வணக்கம். இப்போது தான் முதல் தடவையாக வந்து பார்த்தேன்.

    நல்ல ரசனை - நல்ல கற்பனை -
    நல்ல முயற்சி.

    நான் கொஞ்சம் முதியவன். இருந்தாலும் இந்த எழுத்துக்களை ரசிப்பவன். வாழ்த்துக்கள் !

    - gk

    http://www.gkpage.wordpress.com

    பதிலளிநீக்கு
  11. // நான் கொஞ்சம் முதியவன். இருந்தாலும் இந்த எழுத்துக்களை ரசிப்பவன். வாழ்த்துக்கள் !//
    கவலையே படாதீங்க ஜி கே - நீங்க கொஞ்சம் முதியவன் - நாங்க ஆசிரியர் குழுவுல ரெண்டு பேர் தவிர மீதி எல்லோரும் முதியவர்கள்தான்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!