ஞாயிறு, 30 மே, 2010

ஞாயிறு - 46


13 கருத்துகள்:

  1. Niagara American View....

    இந்த கோடைக்காலத்தில் இந்தியாவில் இருந்து வரும் எல்லா தாய் தந்தையைரும் இப்போது அங்கே தான் செல்வார்கள். இந்த ஆறு வருடத்தில் நான் நான்கு முறை சென்றாகிவிட்டது. அலுக்காத இடம். சென்னையில் தண்ணிக்கு கஷ்டப்பட்டதில்லை நான். நான் இருந்த அண்ணா நகர் முதல் தெருவுக்கு பக்கத்தில் பி.ஹச். பாண்டியன், அமைச்சர் பொன்னையன் என்று எங்கள் வீட்டுக்கு மிக அருகமையில் அவர்கள் இருந்ததால் தினசரி இருவேளை ஷவரில் குளிக்கும் அளவு தண்ணீர் கண்டவன் நான் (1986 முன்பு, அந்த வருடம் கல்லூரி முடித்து பெங்களூர் சென்றகி விட்டது ?)

    பதிலளிநீக்கு
  2. அருமையான படம். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நல்ல படம். கனடா நயாகரா பக்கமிருந்து பார்த்தபோது இந்த ரைன்போ கனடாவிற்கும் US-க்கும் வர்ணப் பாலம் அமைத்தது போல் தெரியும். கட்டாயம் பார்க்கவேண்டிய ஒரு வர்ணஜாலம்.---கீதா
    : www.hostelniagara.ca/canadian_falls_horseshoe.php
    என்ற சுட்டியில் இந்த வானவில்லைப் பார்க்கலாம்

    பதிலளிநீக்கு
  4. இயற்கை வரைந்த ஓவியம்... வானவில்.

    பதிலளிநீக்கு
  5. அருமையான படம்... Thanks for sharing...

    பதிலளிநீக்கு
  6. எங்க எடுத்தது...? அருமையா வந்திருக்கு...

    பதிலளிநீக்கு
  7. இயற்கை...
    தன் வண்ணம் காட்டி
    வெட்கப்பட
    வானவில
    தன் தூரிகை தடவி
    இன்னும்...
    கூச வைக்கிறதோ !

    பதிலளிநீக்கு
  8. படம் நல்லா இருக்கு!
    படத்தை போட்டீங்க, உங்களுக்கு பிடிச்ச பாட்டை போடலியே, ஏன்?

    பதிலளிநீக்கு
  9. வான வில்லும்,
    வண்ணப் பூக்களும்..
    மட்டும்,
    இல்லாவிட்டால்,
    வாழும் வாழ்க்கையில்,
    சுவாரஸ்யம் தான்
    ஏது????

    பதிலளிநீக்கு
  10. டெட்ராய்ட்டிலிருந்து நயகரா போகும் வழியெல்லாம் சிறி தூறல். நடு நடுவே வானவில்கள் அட்டகாசம். அருவியைப் பார்க்கும் முன் இந்த வானவில்களைப் பார்த்தே அசந்துவிட்டோம். என்ன இருந்தாலும் கனடா பக்கத்து நயகரா 50% இன்னும் அழகு.
    இந்த வானவில் நிஜமாகவே பூமிக்கும் வானத்துக்கும் படிகள் போட்டு இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!