ஞாயிறு, 20 மார்ச், 2011

ஞாயிறு - 89

11 கருத்துகள்:

  1. குரோம்பேட்டைக் குறும்பன்20 மார்ச், 2011 அன்று 8:10 AM

    மஞ்சக்கிளி: என்ன இப்படி சோகமா உட்கார்ந்திருக்கே?
    சிவப்புக் கிளி: மாப்பிள்ளை வரதட்சணையா ஒரு வாதா மரம் கேட்கிறார். என்னிடம் சொந்தமா ஒரு செடி கூடக் கிடையாது!

    பதிலளிநீக்கு
  2. அழகு கொஞ்சும் பஞ்ச வர்ண கிளிகள்.

    பஞ்ச வர்ணத்தில் ஒரு வண்ணம் குறைகிறதே இரண்டிலும். எனக்குதான் தெரியவில்லையோ? பஞ்ச வர்ணம் என பேருக்கு சொல்லுவார்களோ?#டவுட்டு:)!

    பதிலளிநீக்கு
  3. பஞ்சவர்ணக் கிளி நீ பறந்த பின்னாலும் அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கும்....... வராக நதிக்கரை ஓரம்... ஒரே ஒரு பார்வை பார்த்தே.. ;-))

    பதிலளிநீக்கு
  4. மஞ்சக்கிளி: என்ன இப்படி சோகமா உட்கார்ந்திருக்கே?
    சிவப்புக் கிளி: கிளிகளுக்கு ஓட்டுரிமை இருந்தால் நமக்கும் நிறைய இலவசமாக் கிடைக்குமே!!

    பதிலளிநீக்கு
  5. // middleclassmadhavi said...
    மஞ்சக்கிளி: என்ன இப்படி சோகமா உட்கார்ந்திருக்கே?
    சிவப்புக் கிளி: கிளிகளுக்கு ஓட்டுரிமை இருந்தால் நமக்கும் நிறைய இலவசமாக் கிடைக்குமே!!//
    இலவு காத்த கிளி போல சிவப்புக் கிளி இலவசம் கேட்கும் கிளி போலிருக்கு!

    பதிலளிநீக்கு
  6. மஞ்சக்கிளி: என்ன இப்படி சோகமா உட்கார்ந்திருக்கே?

    சிவப்புக்கிளி: என்னோட காதலர் வேற சாதிக் கிளியாராம்.அவரைக் கட்டிக்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்களாம் !

    பதிலளிநீக்கு
  7. தன்னை தூதுவிட்ட தலைவியின் வேதனையை தன் துணையிடம் சொல்கிறதா?

    பதிலளிநீக்கு
  8. சிவப்புக் கிளி மஞ்சள் கிளியை விட்டு பறந்து பச்சைக் கிளியோடு இருப்பதாகக் கேள்வி.. -- படத்திலிருப்பது கடந்த காலம் அல்லவோ ?

    பதிலளிநீக்கு
  9. அந்த வூட்டுப்பக்கம் போவாதபா.. சோக்கா கீறே சோக்கா கீறேனு சொல்லிகினே ஒரு தபா கிச்சன் பக்கம் வந்துபோவச் சொல்றான்..

    பதிலளிநீக்கு
  10. குரோம்பேட்டைக் குறும்பன்21 மார்ச், 2011 அன்று 5:54 PM

    கிச்சன் பக்கம் வந்து போவச் சொல்றான்! -- ஹி ஹி - கிச்சன் பக்கம் வந்தா அதோட சரி! எங்கே போறது?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!