ஞாயிறு, 13 மார்ச், 2011

ஞாயிறு - 88


12 கருத்துகள்:

  1. வருத்தமான விஷயம்.. ஏற்கனவே பட்ட காயத்தின் வடு இன்னும் வலிக்கும் நிலையில் இன்னொன்று :-(

    பதிலளிநீக்கு
  2. இந்தப் பதிவு.. பாதிக்கப் பட்ட அனைத்து உயிரினத்திற்கும் அனுதாபங்களை தெரிவிப்பதாக நான் நினைக்கிறேன்.

    இயற்கை அன்னையே.. உனக்கு ஒரு வேண்டுகோள்
    இதுபோல இனி நடக்க வேண்டாம்.. வேண்டவே வேண்டாம்..

    பதிலளிநீக்கு
  3. வழக்கம்போல ஒரு படத்தை எதிர்பார்த்து வந்தால், :-((( ரணத்தின் வேதனை இன்னும் இருக்கே நமக்கே.

    ஜப்பானுக்கு இது இரண்டாவது ஹிரோஷிமா/நாகஸாகி - அணு உலையும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ள வகையில்!! :-(((((

    பதிலளிநீக்கு
  4. மனுஷன மண்டையில தட்டி வைக்கவே இப்படி நடக்குதோன்னாலும் கொடுமை:(

    பதிலளிநீக்கு
  5. பார்க்கப்பார்க்க வருத்தம்தான் மிஞ்சுகிறது :(

    பதிலளிநீக்கு
  6. யப்பானியர்கள் சுறுசுறுப்பானவர்கள்.முன்பு ஒரு நேரத்தில் சில நகரங்கள் அழிந்து புதுவிதமான நாகரீகத்துடன் புதுக் கட்டடங்கள் உருவாகியதாம்.மீண்டும் புதிதாக எழுந்துகொள்வார்கள்.
    நம்பிக்கையோடு எதிர்பார்ப்போம் !

    பதிலளிநீக்கு
  7. நிலம் நீர் நெருப்பு என்றிவை போதாவென்று கதிரியக்கமும் சேர்ந்து கொண்ட நிலையிலும், அங்கிருந்து வரும் தொலைக் காட்சி செய்திகளில் மக்கள் துயரப் படும் காட்சிகள் இல்லாதது அதிசயம். ஹேமா சொல்வது போல இத்துயரிலிருந்து மீள்வதுடன் உலகுக்கும் உபயோகமாக ஏதேனும் செய்வர் இந்த ஜப்பானியர்கள் என்ற நம்பிக்கை எனக்கும் உண்டு.

    பதிலளிநீக்கு
  8. www.classiindia.com Best Free Classifieds Websites
    Indian No 1 Free Classified website www.classiindia.com
    No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
    Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

    பதிலளிநீக்கு
  9. இயற்கையின் சீற்றம்:(! இனியொரு நிகழ்வு வேண்டாம் இப்படி. பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!