செவ்வாய், 8 மார்ச், 2011

ஓ! அப்படியா?

10 கருத்துகள்:

 1. அது போர்ட் வச்சவங்க தப்பு. இங்க ஃப்ரீயா குப்ப போடலாம்னு சொல்றாங்கன்னு நினைச்சிருப்பாய்ங்க.

  பதிலளிநீக்கு
 2. எனக்குக் கூட அவ்வப்பொழுது இந்த மாதிரி லிட்டர் பெயர்ச்சொல்லா இல்லை வினைச்சொல்லா என்ற சந்தேகங்கள் வருவதுண்டு. லிட்டர் என்பது மனிதரால் உண்டாக்கப்பட்ட குப்பை என்று பொருள் கொண்டால் அக்கம் பக்கத்திலிருந்து காற்றால் தள்ளப்பட்டவை தவிர மீதம் உள்ளவை எல்லாம் சில வாரங்களில் மக்கிப் போகக்கூடிய இலைக் குப்பை தானே ?

  பதிலளிநீக்கு
 3. மகளிர் தினத்துக்காகப் போட்ட பதிவா !

  பதிலளிநீக்கு
 4. அவ்வ்வ்வ்வ்வ்னு அழவைக்குது
  ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்னு கோபம் வருது

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!