ஞாயிறு, 27 மார்ச், 2011

ஞாயிறு - 90

12 கருத்துகள்:

 1. அழகுக் கிளிகள். பெரிது படுத்தி பார்க்கையில் இன்னும் பிரமாதம்.

  பதிலளிநீக்கு
 2. குரோம்பேட்டைக் குறும்பன்27 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 8:49

  ஏழு கட்சிக் கூட்டணி அமைத்தாயிற்று. தேர்தல் அறிக்கை ரெடியாகிட்டு இருக்கு. எல்லோரும் எங்களுக்கே வோட்டுப் போடுங்க. நீங்க வாழ்க கோஷம் போட்டா, நாங்களும் "வாழ்க, வாழ்க" என்று எதிரோலிப்போம்!

  பதிலளிநீக்கு
 3. இலவச திட்டங்கள் போல் அணிவகுத்து நிற்கின்றன.

  பதிலளிநீக்கு
 4. இலவசம் என்று ஒரு வார்த்தை கேட்டால் போதும் ! எங்கிருந்துதான்வருவார்களோ !!

  பதிலளிநீக்கு
 5. கூட்டணிக்குள்ள ஏதோ புகைச்சல் போல!

  பதிலளிநீக்கு
 6. ஒளிச்சி வைங்க. சீசன் சரியில்லை. கிளி பிரியாணி போட்டு ஓட்டு கேப்பானுவோ:))

  பதிலளிநீக்கு
 7. வரிசையா நிற்பது, தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும் தலைவரை வரவேற்கவா?

  பதிலளிநீக்கு
 8. அழகான கூட்டணி
  அதிர்ந்தது எதிரணி

  கிளிகளின் தாக்குதல்
  கிழிந்தது இதயம்

  இந்தப் படை போதுமா
  இன்னும் கொஞ்சம் போதுமா

  பதிலளிநீக்கு
 9. என்னமோ ரொம்ப யோசிக்கிறாங்கபோல இருக்கு !

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!