/ Geetha Sambasivam said... எனக்குத் தெரியாம எப்போ வந்தீங்க அம்பத்தூருக்கு?? சொல்லிட்டு வந்திருந்தால் பாதாம் அல்வா கிடைச்சிருக்கும். :)))))))/ எங்கள் ஆசிரியர்களில் ஒருவர், அவருடைய திருமதி, "என்ன டிபன் செய்யட்டும்?" என்று கேட்கும் பொழுதெல்லாம், 'முந்திரி பக்கோடா & பாதாம் ஹல்வா' என்பார். (ஆனால் என்ன, ஒருநாள் கூட அவரும் செய்து கொடுத்ததில்லை; இவரும் சாப்பிட்டதில்லை!_
இல்லை; நீங்க சொல்றவர் இல்லை. :))))) அவர் பாதாம் அல்வால்லாம் சாப்பிட மாட்டார். நமக்குத் தான் வாங்கிண்டு வருவார். திரு சா.கி.நடராஜன் தனது பிள்ளையோடு வந்தார். :))))))
ஸ்ரீராம், ஹேமாவின் தளத்தில் உங்கள் கவிதையை படித்தேன், மிகவும் ரசித்தேன். இந்த திறமையை இவ்வளவு நாள் நீங்கள் எப்படி ஒளித்து வைத்துக்கொண்டிருந்தீர்கள் என்று ஆச்சரியமாய் இருக்கிறது. பாதை பற்றி நீங்கள் எழுதி இருந்த கவிதை பிரமாதம். சில வரிகள் மனதை தொட்டது, கண்கலங்க செய்து விட்டது. வாழ்த்துக்கள் ஸ்ரீராம். இனி தொடர்ந்து கவிதைகளும் எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கலாமா? :)
நீங்கள் தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையோடே இந்த பதிவில் இதை எழுதிவிட்டேன். :)
இடது பாகம் கட்டியது இடிக்கப்படுகிற மாதிரியும் வலப்பக்கம் புதிதாகக் கட்டப்படுவது போலவும் தெரிகிறதே?
பதிலளிநீக்குஎன்ன வீடு இடிஞ்சி இருக்கு
பதிலளிநீக்குசாலைகளின் விரிவாக்கத்தின் போதோ, ஆக்கிரமிப்பின் காரணமாகவோ - வெட்டப்பட்ட வீடா?
பதிலளிநீக்குஇடிஞ்ச வீட்டோட ஒட்டியே புதுசா வீடு கட்டுறாங்க போல
பதிலளிநீக்குஎனக்குத் தெரியாம எப்போ வந்தீங்க அம்பத்தூருக்கு?? சொல்லிட்டு வந்திருந்தால் பாதாம் அல்வா கிடைச்சிருக்கும். :)))))))
பதிலளிநீக்கு144 போட்டிருக்கிறதாலே இந்தத் தெருவில் நடமாட்டம் இல்லையா? :)))))))
பதிலளிநீக்கு/ Geetha Sambasivam said...
பதிலளிநீக்குஎனக்குத் தெரியாம எப்போ வந்தீங்க அம்பத்தூருக்கு?? சொல்லிட்டு வந்திருந்தால் பாதாம் அல்வா கிடைச்சிருக்கும். :)))))))/
எங்கள் ஆசிரியர்களில் ஒருவர், அவருடைய திருமதி, "என்ன டிபன் செய்யட்டும்?" என்று கேட்கும் பொழுதெல்லாம், 'முந்திரி பக்கோடா & பாதாம் ஹல்வா' என்பார். (ஆனால் என்ன, ஒருநாள் கூட அவரும் செய்து கொடுத்ததில்லை; இவரும் சாப்பிட்டதில்லை!_
ஒரு வருஷமா வரேன், வரேன்னு பயமுறுத்திட்டிருந்த குழும நண்பர் ஒருத்தர் திடீர்னு நேத்திக்கு வரப் போறதா அறிவிச்சார். கேசரி போரடிச்சுப் போச்சு! அம்பி இருந்தாலும் வம்புக்குக் கேசரியை வைச்சுக்கலாம். சரினு பாதாம் அல்வா பண்ணிட்டேன். :))))) அவர் சாயந்திரமா வந்தால் பஜ்ஜி போடணும்னு நினைச்சோம். அவர் வரச்சேயே ராத்திரி எட்டு மணி. :))) நோ பஜ்ஜி!
பதிலளிநீக்குகீதா, குழும நண்பர் யாரோ. அம்பத்தூர் தேடி வரும் அச்வினி தேவரோ:)எட்டு மணின்னு சொன்னதால் ஒரு மாதிரி யூகிக்க முடிகிறது.
பதிலளிநீக்குஎங்க பம்மல் வீடு மாதிரி இருக்கு - ஆனா ரொம்ப பெரிய வீடா இருக்குதே?
பதிலளிநீக்குஇல்லை; நீங்க சொல்றவர் இல்லை. :))))) அவர் பாதாம் அல்வால்லாம் சாப்பிட மாட்டார். நமக்குத் தான் வாங்கிண்டு வருவார். திரு சா.கி.நடராஜன் தனது பிள்ளையோடு வந்தார். :))))))
பதிலளிநீக்குவீடு ஒரு பக்கமா சாய்ஞ்சமாதிரி இருக்கே !
பதிலளிநீக்குஸ்ரீராம், ஹேமாவின் தளத்தில் உங்கள் கவிதையை படித்தேன், மிகவும் ரசித்தேன். இந்த திறமையை இவ்வளவு நாள் நீங்கள் எப்படி ஒளித்து வைத்துக்கொண்டிருந்தீர்கள் என்று ஆச்சரியமாய் இருக்கிறது.
பதிலளிநீக்குபாதை பற்றி நீங்கள் எழுதி இருந்த கவிதை பிரமாதம். சில வரிகள் மனதை தொட்டது, கண்கலங்க செய்து விட்டது.
வாழ்த்துக்கள் ஸ்ரீராம். இனி தொடர்ந்து கவிதைகளும் எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கலாமா? :)
நீங்கள் தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையோடே இந்த பதிவில் இதை எழுதிவிட்டேன். :)
பாராட்டுகள் சந்தோஷத்தைக் கொடுப்பது நிஜம், இயற்கை.
பதிலளிநீக்குநன்றி மீனாக்ஷி. அதை கவிதை என்று ஒத்துக் கொண்டதற்கே நன்றி சொல்ல வேண்டும்!!
விதிமுறைக்கோ வீதிக்கோ வழிவிட்ட வீடுகள்
பதிலளிநீக்கு