புதன், 4 ஏப்ரல், 2012

இந்தப் படத்தில் ஒரு தவறு ...


இந்தப் படத்தில் ஒரு தவறு இருக்கின்றது. 
என்ன என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!


க்ளூ: விஜயகாந்த். 
      

25 கருத்துகள்:

 1. எங்கள் ப்ளாக்4 ஏப்ரல், 2012 அன்று AM 8:37

  கீதா மேடம் - இன்னும் ஸ்பஷ்டமாகச் சொல்ல முடியுமா?

  பதிலளிநீக்கு
 2. Harbajan is the captain of Mumbai Indians, But sachin is Posing for this Ad.. Correct huh?

  பதிலளிநீக்கு
 3. athe, athe, rasikku seematti solrathu. :))))I am sorry,pathiyile poka vendiyatha pochu! :((((

  பதிலளிநீக்கு
 4. சச்சின் மட்டும் இல்லீங்க சங்ககாராவும் இப்ப கேப்டன் இல்லை. டெக்கன் அணிக்கு கேமரன் வொயிட் தான் கேப்டன். நேத்து அவர் தான் வந்தார்.

  பாக்க போனா இந்த படத்தில் ரெண்டு தப்பு. மும்பைக்கு சச்சின் இருப்பதும் டெக்கனுக்கு சங்ககாரா இருப்பதும். அவர்களுக்கு பதில் ஹர்பஜன் மற்றும் வொயிட் இருந்திருக்கணும்

  பழம் எனக்குத்தான் !

  பதிலளிநீக்கு
 5. எங்கள் ப்ளாக்4 ஏப்ரல், 2012 அன்று AM 11:51

  மோகன் குமார்! நீங்க சொல்றது சரிதான்! என்ன பழம் வேண்டும்? சுட்ட பழமா, சுடாத பழமா?

  பதிலளிநீக்கு
 6. சங்ககாராவும்//

  சே, அப்டேட் பண்ணிக்கலை. :((( பெயர் நினைவில் வராம முழிச்சேன்.

  பதிலளிநீக்கு
 7. எனக்கு யாரு என்னன்னே தெரில.சிரிக்காதீங்க !

  பதிலளிநீக்கு
 8. எங்கள் ப்ளாக்: மரியாதையா ஏதாவது ஒரு பரிசு குடுங்க, பிச்சுடுவேன் பிச்சு :))
  ****
  ஹேமா said...எனக்கு யாரு என்னன்னே தெரில.சிரிக்காதீங்க !

  சாரிங்க ! "சிரிக்காதீங்க !" படிக்கும் முன்னே செமையா சிரிச்சுட்டேன்

  பதிலளிநீக்கு
 9. அதென்ன க்ளூவில் விஜயகாந்த்? (அதை கண்டுபிடிக்கலைன்னு பரிசு இல்லைன்னு சொல்லிட போறீங்க..ரொம்ப கஷ்டப்பட்டு கண்டு பிடிச்சுருக்கேன். பாத்து செய்யுங்க )

  பதிலளிநீக்கு
 10. அலோ என்னங்க இது. கிரிக்-இன்போ வில் பார்த்தால் டெகானுக்கு சங்ககாரா தான் கேப்டன் என்கிறது. நேற்று அவர் டெஸ்ட் ஆடியதால், வொயிட் வந்தார் போலும். நீங்க படத்தில் ஒரு தப்பு என சொன்னது சரிதான்

  பதிலளிநீக்கு
 11. அதென்ன க்ளூவில் விஜயகாந்த்? = காப்டன். :)))))))

  பதிலளிநீக்கு
 12. எங்கள் ப்ளாக்4 ஏப்ரல், 2012 அன்று PM 6:13

  சங்கக்கரா வந்துவிட்டார் என்றால் பழம் கீதா மேடம், ரசிக்கும் சீமாட்டி, மோகன் குமார் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படும்!

  பதிலளிநீக்கு
 13. பிள்ளையாரப்பா, பழம் எனக்குத்தான்! :))))))

  பதிலளிநீக்கு
 14. எனக்குத்தான் பரிசு.யாருக்கும் கிடைக்காத ஒரு சிபாரிசு கிடைச்சிருக்கு.நன்றி மோகன்குமார்.உண்மையைச் சொன்னாலும் சிரிக்கிறாங்கப்பா !

  பதிலளிநீக்கு
 15. எங்கள் ப்ளாக்4 ஏப்ரல், 2012 அன்று PM 9:56

  ஹேமா - சிரிக்க வெச்சதுக்கெல்லாம் பரிசு கிடையாது! சிந்திச்சு, சரியான பதில் சொன்னால்தான் பரிசு! :)))

  பதிலளிநீக்கு
 16. என்னால சரியாக கண்டுபிடிக்க முடியல

  But I Think Gilgrist

  பதிலளிநீக்கு
 17. விஜயகாந்துக்குப் புடிக்காத வார்த்தையைக் கேட்டுக்கறேன். எனக்கும் இதுல நாலஞ்சு பேரைத்தவிர மத்தவங்க யாரு என்னனு தெரியாது.. :-)

  பதிலளிநீக்கு
 18. இந்தப்படத்தில் உள்ள தவறு என்னவெனில் சரியாக கேமிராமேன் ஜூம் செய்யல

  பதிலளிநீக்கு
 19. //ஹேமா said... எனக்குத்தான் பரிசு//

  ஒரு படத்தில் வடிவேலு சண்டையில் தோத்துட்டு கோப்பை எனக்கு தான் என்பாரே அது நியாபகம் வருது கலக்குறீங்க ஹேமா

  பதிலளிநீக்கு
 20. பழம் கிடைக்குமானு பார்த்துக்கொள்ள

  பதிலளிநீக்கு
 21. குரோம்பேட்டை குறும்பன்5 ஏப்ரல், 2012 அன்று PM 9:48

  சீச்சீ இந்தப் பழம் புளிக்கும். எனக்கு வேண்டாம்பா!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!