ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

ஞாயிறு -             

43 கருத்துகள்:

 1. குத்து மதிப்பு. சொல்லிட்டேன்.

  பதிலளிநீக்கு
 2. ம்ம்ம்ம்ம்?? ராஜஸ்தானிலே னு நினைக்கிறேன். அஜ்மேர்? அல்லது ஜெய்பூர்?

  முழுக்க முழுக்க ஹிந்தியிலே எழுதி இருக்கு. அதனால் பஞ்சாப், ஹரியானா இல்லை. மஹாராஷ்ட்ராவோ, குஜராத்தோ இல்லை. உ.பி., ம.பி. ராஜஸ்தானுக்குள்ளே ஏதோ ஒண்ணு! ஆளை விடுங்க. :)))))

  பங்களூராகவோ ஊட்டியாகவோ கூட இருக்கலாம். ஊட்டியிலே சில இடங்கள் இப்படிக் காண முடியும்.

  பதிலளிநீக்கு
 3. ஏப்ரல் ஃபூலெல்லாம் ஒண்ணும் இல்லையே?? அது ஒரு சந்தேகம் இருக்கு. :)))))))

  பதிலளிநீக்கு
 4. கை கொடுங்க கீதா.

  ஏப்ரில் ஒண்ணு தான்.
  அது இல்லாத பட்சத்தில் பங்களூராக இருக்கச் சான்ஸ் இருக்கு:)

  பதிலளிநீக்கு
 5. குரோம்பேட்டை குறும்பன்1 ஏப்ரல், 2012 அன்று AM 7:09

  இது எங்கள் (உங்கள்) ஊராக இருக்கலாம். குத்து மதிப்பாக சொல்லிட்டேன்.

  பதிலளிநீக்கு
 6. சிங்காரச்சென்னையாக் கூட இருக்கலாம்...

  நானும் குத்துமதிப்பா சொல்லிட்டேன் :-))

  பதிலளிநீக்கு
 7. குரோம்பேட்டை குறும்பன்1 ஏப்ரல், 2012 அன்று AM 9:01

  எல் கே சார் - சென்னையில் உள்ள கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை இருக்கவேண்டும் என்று ஒரு சட்டம் உள்ளது. இந்தப் படத்தில் ஒரு எழுத்து கூடத் தமிழில் இல்லை. ஸோ, இது சென்னையாக இருக்க வாய்ப்பு இல்லை. அது சென்னை சவுக்கிதார் தெருவாக இருந்தாலும், தமிழில் பெயர்ப் பலகை வேண்டும்.

  பதிலளிநீக்கு
 8. Gnayiru 1 4 3; Members = 3 4 1.

  பதிலளிநீக்கு
 9. இது என்னங்க? படம் மாறி விட்டது?? ஐ லவ் யூனு சிம்பன்சி சொல்லுது! :))))))))

  பதிலளிநீக்கு
 10. ஓஹோ, இப்படி மாறும்படங்கள் தான் ஆச்சரியமா இந்த வாரம்???

  பதிலளிநீக்கு
 11. குரோம்பேட்டை குறும்பன்1 ஏப்ரல், 2012 அன்று PM 2:25

  சிம்பன்சி மட்டுமா? பல்புகளும் இருக்கே? எங்கள் ப்ளாக் - எங்களை வைத்து காமெடி கீமெடி பண்ணலையே?

  பதிலளிநீக்கு
 12. சி. எஃப் எல் பல்புகளுக்கு விளம்பரம் கொடுக்கிறாங்களோ? :))))

  பதிலளிநீக்கு
 13. உப்புமடச் சந்தியில இருந்து கொஞ்சப்பேர் இங்க வந்திட்டாங்களோ !

  பதிலளிநீக்கு
 14. KGG சார் உங்கள் ஈமெயில் ஐ டி தெரிவியுங்கள் -கடுகு

  பதிலளிநீக்கு
 15. முன்னே பார்த்த சொறி மடம் படத்துக்கும், இப்பொழுது பார்க்கும் "எங்கள்" வம்சாவளியினர் படங்களுக்கும் தொடர்பென்ன இருக்க முடியும் என்று சிண்டைப் பிய்த்துக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 16. KGG சார் உங்கள் ஈமெயில் ஐ டி தெரிவியுங்கள் -
  உளுந்து.

  பதிலளிநீக்கு
 17. முதலில் கடுகு, பிறகு உளுந்து - அடுத்தது பெருங்காயம்? உண்மையான ஆட்களா அல்லது ஆட்டோ அனுப்புபவர்களா என்று தெரியவில்லை! யாராக இருந்தாலும், engalblog@gmail.com விலாசத்திற்கு மின்னஞ்சலிடவும்!

  பதிலளிநீக்கு
 18. யாராக இருந்தாலும், engalblog@gmail.com விலாசத்திற்கு மின்னஞ்சலிடவும்! //

  hihihiசரியான மு.ஜா. மு. அ. :P:P:P:P

  பதிலளிநீக்கு
 19. எல்லா அநானியும் ஒருத்தரேனு சொல்லப் போறார்.

  பதிலளிநீக்கு
 20. //சரியான மு.ஜா. மு. அ. //

  முன் ஜாக்கிரதை முனுசாமி அடிகள்?

  பதிலளிநீக்கு
 21. ஹாஹா, இது எந்த அநானி?

  மு.ஜா. ஓகே.

  மு.அ. முத்து அண்ணா! :))))

  பதிலளிநீக்கு
 22. ஒரு வாரத்துக்கு ஏப்ரல் ஒண்ணு சொன்ன ராஜராஜேஸ்வரிக்கு ஒரு "ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ"

  பதிலளிநீக்கு
 23. ஆச்சரியம் காத்துட்டு இருக்குனு சொன்னீங்க. பதில் போடாமல் இருக்கிறது ஒண்ணும் ஆச்சரியமா இல்லையே? :P:P:P
  வேறே என்ன ஆச்சரியம்?? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்??????

  பதிலளிநீக்கு
 24. குரோம்பட்டை குறும்பன்3 ஏப்ரல், 2012 அன்று PM 2:51

  கீதா மேடம் - நம்ம பல்ப் வாங்கினதை, திரும்பத் திரும்ப இங்கே வந்து எல்லோருக்கும் வெளிச்சம் போட்டுகிட்டே இருக்கணுமா!

  பதிலளிநீக்கு
 25. கு.கு. ஆஹா, நீங்க நண்பேர் னு புரிஞ்சுக்கலை.

  அடுத்த பல்பு!!!! :)))))

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!