ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

ஞாயிறு 14610 கருத்துகள்:

 1. செதுக்கியது இயற்கையோ? மகாபலிபுரத்திலிருக்கும், கண்ணனின் வெண்ணெய் உருண்டையைப் போல் உருண்டுவிடுமோ என உணர்வைத் தோற்றுவிக்கிறது.

  அருமையான பகிர்வு.

  பதிலளிநீக்கு
 2. யார் செதுக்கியது இந்த சிற்பம்

  இயற்கையின் அற்புத சிற்பம் !!

  பதிலளிநீக்கு
 3. யார் ஆதரவை விலக்கி கொண்டாலும் சாய்ந்து விடாது..கவிழ்ந்துவிடாது எங்கள் ஆட்சி

  பதிலளிநீக்கு
 4. மஹாபலிபுரம் இயற்கைச் சிற்பம். இறைவனின்
  கைகளால் செதுக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 5. பார்த்ததுமே இயற்கையே செதுக்குன எவ்ளோ பெரிய அம்மிக்குழவி,.. ஊருக்கே மசாலா அரைக்கலாம் போலிருக்கே. இதுக்கு பீமனைத்தான் கூப்பிடணும்ன்னுதான் தோணுச்சு.. :-))

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!