ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

ஞாயிறு 145



இன்றைக்கு அவர் ஐநூற்று அறுபது ஆண்டுகள் முடித்து, ஐநூற்று அறுபத்தொன்றாம் ஆண்டில் நுழைகின்றார். படைப்பாற்றலின் முன்னோடி. 
      

14 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. அருமையான ஓவியம்! கோடுகளில்தான் எத்தனை நுணுக்கம்!

    பதிலளிநீக்கு
  3. ஓவியம் அருமை.உயிர்ப்பித்துப் பேசுகிறது கண்கள்.தீர்க்கமான பார்வை !

    பதிலளிநீக்கு
  4. புன்னகை சிந்தும் மோனாலிசாவும், ‘தி லாஸ்ட் சப்பர்’ ஓவியமும் மறக்க முடியாதவையாயிற்றே.

    பதிலளிநீக்கு
  5. ஈவெரா பெரியாரொட பரம்பரையில் ஒரு தாத்தாவோ?

    பதிலளிநீக்கு
  6. அந்தக் காலத்தில் ஜிலெட் இல்லாம எத்தனை கஷ்டப்பட்டிருப்பாங்கனு நெனச்சா..

    பதிலளிநீக்கு
  7. இமையிலந்து தாடி தொடங்குறதை இப்பத்தான் பாக்குறேன்.. நல்லவேளை.. நேரில பாத்தா பயந்திருப்பேன் (இல்லே பொறாமைப்பட்டிருப்பேன் :)

    பதிலளிநீக்கு
  8. தலை வழுக்கையாவுதேனு வருத்தப்படறாரோ?

    பதிலளிநீக்கு
  9. //தலை வழுக்கையாவுதேனு வருத்தப்படறாரோ?//

    என்ன துரை உங்கள் தலை வழுக்கை ஆகிறதே என்று வருத்தப்பட்ட அனுபவம் பேசுகிறதோ ?
    டா வின்சி அவரை அவரே வரைந்து கொண்ட சித்திரமாகும் இது.

    பதிலளிநீக்கு
  10. // டா வின்சி அவரை அவரே வரைந்து கொண்ட சித்திரமாகும் இது.//

    wow! interesting!

    பதிலளிநீக்கு
  11. சுவாரஸ்யமான படைப்புகளைப் படைச்ச சுவாரஸ்யமான மனிதர்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!