ஞாயிறு, 15 ஜூலை, 2012

ஞாயிறு - 158         

9 கருத்துகள்:

 1. நேத்திக்கு இங்கே வந்தாரா, நான் தான் பெண்களூருக்கு விரட்டி விட்டேன். :))))))

  பதிலளிநீக்கு
 2. வெட்டுக்கிளி...

  மரம் - செடி - கொடி வெட்டியதால் வீட்டுக்குள் வந்ததோ வெட்டுக்கிளி!

  பதிலளிநீக்கு
 3. வெட்டுக் கிளிக்கு இவ்வளவு நீலக் கழுத்து இருக்காது - இது வெட்டுக் கிளியல்ல, வேறு ஏதோ வாயில்லாப் பூச்சி!

  பதிலளிநீக்கு
 4. இவர் பெயர் praying Mantis. நான் பிடிச்ச மேண்டிஸ் இங்கே இருக்கார் :-)

  http://www.flickr.com/photos/66281151@N07/6990756141/in/set-72157628440394711

  பதிலளிநீக்கு
 5. இந்த வாரம் எட்டெட்டு இல்லையா...

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!