26.9.13

உண்மையா?


            

13 கருத்துகள்:

  1. நல்லவேளை, பிழைச்சேன்! இதிலே எல்லாம் மாட்டிக்காமல் தப்பிச்சேன். :)))))

    பதிலளிநீக்கு
  2. இப்படி வேறு ஆரம்பம் ஆகி விட்டதா...?

    பதிலளிநீக்கு
  3. என்னைய வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே ?

    பதிலளிநீக்கு
  4. மாதவன், நீங்கதானே இதை ஆரம்பிச்சீங்க? நான் கேட்கணும், 'என்னை வைத்து காமெடி கீமெடி பண்ணலையே!'

    பதிலளிநீக்கு
  5. மாதவன் சொன்னதை நம்பி, என்னுடைய முகநூல் நண்பர்களை, ஸ்கைப் பக்கத்தில் இணைத்துவிட்டேன்! ஞாயிறு காலை எவ்வளவு அழைப்புகள் வருகின்றனவோ - பார்ப்போம்!

    பதிலளிநீக்கு
  6. நானேற்கனவே அழைத்தாச்சு:)
    கோமதி ஸ்கைப்ல பார்க்கலாம் வாங்க. கீதா நீங்களும்தான்.

    பதிலளிநீக்கு
  7. இந்தப் பதிவைப் பார்த்ததும் எங்கள் ப்ளாக் - ஆ? காமெடி கும்மியானு சந்தேகம் வந்துடுத்து!

    பதிலளிநீக்கு
  8. உண்மையா?
    இல்லை
    நகைச்சுவையா?

    பதிலளிநீக்கு
  9. @KGG, ennoda skype pere theriyathe ungkalukku?? eppadi connect pannuvinga? ippo enna pannuvinga? ippo enna pannuvingka? ippo enna pannuvinga? :P :P :P

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!